Friday, December 08, 2006

இட ஒதுக்கீடு - இன்னொரு கேலிக் கூத்து...

கேட்டீங்களா விஷயத்தை ? நம்ம துண்டு போட்ட அண்ணாச்சிகளும் குல்லா போட்ட அண்ணாச்சிகளும் ஒண்ணு சேர்ந்து உயர் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுல வசதி படைத்தவர்களுக்கும் சலுககள் குடுப்போம் அப்படினு சொல்லி இருக்காங்க.

இதுல முக்கியமான விஷயம் என்னனு பாத்தா திமுக, பாமக ஆகிய கட்ச்சிகள் இந்த கிரீமி லேயருக்கும் சலுகைகள் குடுக்கணும்னு சொன்னது ஒரு முக்கிய காரணமா சொல்றாங்க.

ஆக மொத்தம் பாராளுமன்ற நிலைக்குழுவும், உச்ச நீதி மன்றம் சொன்ன பரிந்துரைகளும் செவிடன் காதில் ஊதின சங்கா போனதுதான் மிச்சம். அது மட்டுமில்லாம  இன்றைக்கு மத்தியில் ஆளும் அரசியல் கட்சிகளும், அவங்களுக்கு ஆதரவு தரும் சில மாநில கட்சிகளும் தங்களோட அரசியல் சுய லாபத்துக்காக மக்களை முட்டாளாக்கி அதுக்காக அவங்க மார் தட்டிக் கொள்வதும் இதோட இன்னொரு சிறப்பம்சம். இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி கொடுமை கொண்டாடப் போறங்களோ...

9 comments:

Anonymous said...

Given the overwhelming result about the importance of primary and secondary education (and this affects chances of higher education, a fact that seems to have been missed by the quota fundamentalists), why have the politicians not pushed for equality, at least in primary education? And given that the Congress has ruled India for most of the last 59 years, how come it has not delivered? Maybe because education means empowerment, and empowerment means choice, and choice might mean throwing out the Congress? Something that Congress leaders from Nehru to Sonia Gandhi may have always recognised? Maybe political preservation demands the continuation of the white man’s burden, a burden that requires a divide-and-rule strategy. Much easier to divide the population along caste and sub-caste and sub-religion lines than to give people their basic rights. If you do the latter, then there won’t be many sops to deliver at election time. How much urgency would there have been for the re-Mandalisation of India if Sonia Gandhi and Arjun Singh did not want to so desperately do “good” in the UP elections? V P Singh quickly lost the elections after his bout of socio-political engineering, but this fact is lost on our political desperadoes.

http://www.business-standard.com/opinionanalysis/storypage.php?tab=r&autono=267408&subLeft=2&leftnm=4

Thamizhan said...

1.Legaly,after a lot of discussion in the Parliament Pundit Jawaharlal Nehru advised only"socialy and educationaly back ward" and did not allow the word"economiclly".That is what is there in the Constitution.
2.Practically if you say economically it should be for everyone,including the open and forward.Why are they not bringing it?
3.A person can be rich one day and lose it soon.But whether you are poor or rich only birth decides what caste.Instead of eliminating "untouchability" why not eliminate "caste" in the Constitution.That is why Periyar burned that portion of the constitution.
With all the reservation in the history of India there had been only one Supreme Court Judge{Hon.Rathnavel Pandiyan} from the backward class.Look at the ratio of employment in central Government and Central Institutions.
Yes,some backward class people have been educated and are getting rich.But look at the percentages.
These are real situations but who cares.The biased media and class will want us to believe only their view.

விடாதுகருப்பு said...

இந்த பதிவுக்கு எனது கேள்வி:-

அதுசரி இட ஒதுக்கீடுன்னாலே பாப்பானுக்கு ஏன் வலிப்பு நோய் வருது?

முதல் பதிவுக்கு எனது கேள்வி:-
(அங்கே பின்னூட முடியவில்லை)

பிறகு ஏன் எஸ்விசேகர் என்ற பாப்பான் எங்கள் ராஜாஜிக்கும் வவேசு ஐயருக்கும் படம் எடுக்க வேண்டும்னு சட்டசபையில் கேட்டான்?

மதுசூதனன் said...

//அதுசரி இட ஒதுக்கீடுன்னாலே பாப்பானுக்கு ஏன் வலிப்பு நோய் வருது?
//

இது வலிப்பு இல்லை கருப்பசாமி..நீங்க கூறிப்பிடும் பார்பனர்கள் இந்தியாவில் மொத்தம் என்ன ஒரு 5% பேர் இருப்பாங்களா? அவ்வளவுதான். இந்த 27%ல் க்ரீமி லேயர் ஒதுக்கப் படாததால் வேறு சில வசதியற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கப் பெறாது போக வாய்ப்புள்ளது என்பதே. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேல், பொருளாதார வசதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதே சாலச் சிறந்தது என்பது மேலும் பல நன்மைகளைப் பயக்கும்.

மதுசூதனன் said...

//பிறகு ஏன் எஸ்விசேகர் என்ற பாப்பான் எங்கள் ராஜாஜிக்கும் வவேசு ஐயருக்கும் படம் எடுக்க வேண்டும்னு சட்டசபையில் கேட்டான்?//

இதற்கு என் பதிலை அந்தப் பதிவில் பாரும்...

Anonymous said...

//எல்லாவற்றுக்கும் மேல், பொருளாதார வசதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதே சாலச் சிறந்தது என்பது மேலும் பல நன்மைகளைப் பயக்கும்.

//

இதனை வரவேற்கிறேன்.

அன்புடன்,
கருப்பு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் said...

நல்லத்தான் சொல்லுறீங்க தமிழன் ஆனா நடைமுறையில நடக்கறதைப் பாருங்க. இதையெல்லாம் எப்படி சரி செய்யிறதுனு தான் தெரியலை.

மதுசூதனன் said...

அனானி...

காங்கிரஸ் எண்ணத்தை சும்மா புட்டு ப்ட்டு வெச்சிருக்கீங்க.