Sunday, December 10, 2006

சும்ம கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி

இப்பத்தான் சிலை விஷயம் கொலைவரை போய் நிக்கலாமா வேணாமானு யோசனை பண்ணிகிட்டிருக்கு.  இந்த நேரம் பாத்து நம்ம திக காரங்க எல்லாம் ஒண்ணு கூடி மூட நம்பிக்கை ஒழிப்பு போராட்டம் நடத்தப் போராங்களாம். அதுவும் எங்கேனு பாத்தா அதே ஸ்ரீரங்கம் பெரியார் சிலை பக்கத்துலயாம். பத்தாததுக்கு இதுல நம்ம திமுகவைச் சேந்த மத்திய மந்திரி ராஜா, திருச்சி மேயர் சாருபாலா (அவுகளும் திமுக தான்)  மற்றும் அமைச்சர் நேரு இவ்ங்கல்லாம் கலந்துக்கப் போராங்களாம்.

ஏதுடா இப்பதான் ஒரு பெரிய பிரச்சினை ஆரமிச்சிருக்கு, அதுக்கே இன்னும் முடிவு தெரியலையேனு எல்லாவனும் குழம்பிக்கிட்டிருக்கும்போது இதுவேற இப்ப தேவையா? அதுலையும் மத்திய மாநில அமைச்சர்களா இருக்கிற ராஜா, நேரு இவங்கல்லாம் இன்னும் கொஞ்சம் பொறுப்போட நடந்துக்க வேண்டாமா? எதுக்கும் ஒரு முன்யோசனையோட செயல் பட்டா கொஞ்சம் நல்லதுனு எனக்குத் தோணுது.

வினாச காலே விபரீத புத்தி..

11 comments:

arun said...

eppadingha,modi gujaratla kollutharthuku mun mathriya irunthagle athu mathiri namma minsters yosikkanumu sollringhala


arun

Anonymous said...

Do you know about Periyar or the Justice party. First ammentment of our costitution (29a)is about Communual GO. This is protect by the struggle of Periyar and their followers. He is our (TaMIZHAN) FATHER TO EARN THE FREEDOM FROM THE vARUNASHRAMA dHARMA.

On 1921, Subbarayan, cm of chennai presidency (of justice party) derive the reservation Bill to the Assembly (first in India).

Do you Vaikkam struggle to against Untouchability and the refuse of entering to hindu temple. Periyar take the leadership and did fieldwork there and have and give it to us.

His athism is not single one. It becomes give the wealth life to Dalits and Backward peoples also.

So RAJA and SARUBALA's action is not enough. Because their education also got from our oldman of ERODE.

-aasath

மதுசூதனன் said...

அருண் & ஆசாத் ரெண்டு பேருக்கும் என்னோட பதில். மூடப்பழக்க ஒழிப்பு போராட்டம் வேண்டாம்னு சொல்லலை. சந்தர்ப சூழ்நிலை பார்த்து செய்யணும்னு சொல்றேன்.

Doondu said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் said...

வாங்க டோண்டு சார். நீங்க எல்லம் நம்ம பதிவுக்கு வந்தது ரொம்ப சந்தோசம். அப்படியே நீங்க கேட்ட கேள்விக்கு பதில் இதோ...

"Are of Sensitivity" இது தான் சார் பதில். ராமர், வினாயகர் இவங்க மட்டும் தான் கடவுள்னு நினைக்கறேன். இந்த மாதிரி சேட்டை எல்லாம் இயேசுகிட்டையோ இல்லைனா அல்லா கிட்டையோ பண்றதில்லை. ஏன் அப்படி? அவங்கல்லாம் கடவுளே இல்லைனு சொல்றீங்களா? நான் முன்னாடியே சொன்ன மாதிரி, இந்த மூட நம்பிக்கை ஒழிப்பு போராட்டம் வேண்டாம்னு சொல்லலை. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படணும்னு சொல்றேன்.

Thamizhan said...

YOU CAN BET NOW THE MEETING WILL BE A DEMONSTRATION ON DISCIPLINE,CONTROL AND BEHAVIOR WHICH WILL TELL YOU CAN EXPRESS IDEAS WITHOUT CAUSING ONE CENT OF DAMAGE TO PUBLIC OR PRIVATE PROPERTY!

மதுசூதனன் said...

நெசமாவா சொல்லுறீங்க ?!?

Vajra said...

மதுசூதனன்,

இங்கே டோண்டு என்று பதில் இட்டவர் உண்மையான டோண்டு அல்ல. The infamous duplicate dondu.

the name comes as DOONDU and not Dondu(#XXXXX)

மதுசூதனன் said...

ஆமா வஜ்ரா...நா முதல்ல சரியா பாக்கலை. அப்புறம் தாம் பார்த்தேன். அதனால என்ன இப்ப. ஏதோ அவரால முடிஞதை அவர் செய்யறார். என்ன சொந்த அடையாளத்தோட தன் கருத்தைச் சொல்ல அவருக்கு தைரியமில்லை. அதுக்காக என்னால அனுதாபப் படத்தான் முடியும்.

Hariharan # 26491540 said...

மதுசூதனன்,

மொதல்ல போலிப்பயல் டூண்டுவோட பின்னூட்டத்தை நீக்குங்க.

கருத்து உரிமையை ஆபாசமாக பொதுவாழ்வில் இல்லாத தனிமனிதர்களைத் தாக்குகிற நபரின் கருத்துச் சொல்லும் பின்னூட்டம் வழியாக அவனது மோசமான தளத்தினை பார்த்து அதிர்ச்சியடையும் வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தித்தரவேண்டாம்.

இந்தப் பின்னூட்டத்தினையும் வெளியிடவேண்டாம்.

மதுசூதனன் said...

நம்ம போலி டோண்டு தனி மனிதர்களைத் தாக்கி மிகவும் அநாகரீகமான முறையில் பதிவிடுவதால் அவரது பின்னூட்டத்தை நீக்கவேண்டி வந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.