Tuesday, December 19, 2006

இது தாண்டா தி.நகர்...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி (ஒரு வருசத்துக்கு மேல ஆச்சுது) நம்ம உலகப் புகழ் தியாகராய நகர் பத்தி ஒரு எடத்துல படிச்சேன். அது முழுக்க இங்கிலி பீசுல இருக்கு. அப்படியே படிச்சாத்தான் நல்லா இருக்கும் அப்படீன்றதால நானும் துபாஷ் வேல பாக்காத அப்படியே போட்டிருக்கேன்...

படிக்கிற நீங்க translate பண்ணி அதை கமெண்டுல போடுங்க மக்களே... அப்படியே யாராச்சும் நம்ம டோண்டு சாரை கூப்பிட்டு விட்டா வேலை சுளுவா முடிஞ்சிடும்.

Are you sweating profusely inspite of a cold wave? Is there a traffic jam on the footpath? Does the smell around you make you badly want to bury your face in a railway toilet? Welcome to T.Nagar - the busiest shopping area in our galaxy.

Shopping in T.Nagar is not an easy task. It requires a lot of patience and a great amount of stupidity to choose it as the venue. If you were to visit all the shops in the area, you'll actually not come out before 2020 A.D. So, here's a little FAQ that would help you guys to go around the place and be prepared for the worst.

Where is this T.Nagar?
Nobody knows accurately. It is just this lovely place in Chennai, which if you decide to visit for the second time, you get a free seasonal pass for a window-side bed in Kilpauk hospital.

Sounds like a holiday package..what if I manage a third visit?
You get one year free admission at Yervadi, next to Sethu Vikram. Cost of chain included in the package.

Oh! You said it's a lovely place. Do people go there for sight-seeing?
Kinda yeah, it is Chennai's own version of "Suicide Point"

Can we shop there?
There are just two things you can do at T.Nagar. One,shop and two,die. The former is optional though.

My wife wants some good silk sarees. Where do I take her?
Push her into Pothys and run. This is your best chance to live with some self respect in future.

What if I stay?
You automatically qualify for Bihar elections.

What if I go in too?
If you are Gopi, you'll come out as Gopi 65.

I heard gold is pretty cheap at some place there?
Very cheap yeah, not just the rate. I guess you are talking about Ranganathan Street, Annachi shop.

Ya ya. How do I go there?
You just need to stand at the start of that street. Close your eyes. Open your eyes. You are inside Annachi shop, courtesy : fellow shoppers.

Can I take my vehicle?
Shut up! Even Laloo wouldn't do that!

Oh is it very crowded?
Yeah, by the time you count the number of people around you, they can telecast Junoon twice.

Junoon?? What's that?
Kadavule! Paathathu illiya Junoon neenga? Periya athu megaserial. Pesuvaanga maathi maathi thamizh athula.

Oh! By the way, do men shop in T.Nagar?
Wise men stay away. Married men do shop.

I heard there are lots of platform shops?
There is no platform. Only shops.

Whatever, how good are they?
Very good infact. You get all sortsa brands including Nykee, Ribok and Adeedas. At cheap rates that too!

Hey isn't that phony? The spellings are all messed up!!
Naah. They have been changed according to numerology, that's all.

Fine. Is there any good restaurant there?
Ya, Saravana Bhavan.

Wow! What would I get there for, say 50 rupees?
Quite a lot. Half a dosa, 5 ml Sambhar and some pebbles.

Pebbles? Why??
Huh, you are dumber than a crow! To raise the level of sambhar ofcourse.

No chutney is it?
They have it in a big vessel near the entrance. You are allowed to take a peek.

That's bad. But I heard there's a hot chips too?
You'll be a hot chip yourself once you step into Ranganathan Street.

How is the air pollution level in T.Nagar?
One deep breath and you'll die on the spot, money back guarantee.

So many issues, eh? Finally, what's the best thing about T.Nagar?
Variety. So many shops, so many dresses and so many accessories. Even if you escape death by other means, you'll be confused to death!

16 comments:

Anonymous said...

//அப்படியே யாராச்சும் நம்ம டோண்டு சாரை கூப்பிட்டு விட்டா வேலை சுளுவா முடிஞ்சிடும்//

மேட்டர் தெரியாதா மாமே?! துட்டு கொடுத்தா டோண்டு..இல்லாங்காட்டி டோண்ட் டூ.. ;)

மதுசூதனன் said...

அனானி ஐயா...

கேட்டுத்தான் பாப்போமே...சின்ன பையன் போனா போகுதுன்னு செஞ்சாலும் செய்வாருங்க.

Hariharan # 26491540 said...

பனகலு பூங்கா எனும் தீ.நகரின் தீம்பார்க் காணலியே!

வைகுந்த ஏகாதசிக்கு அரங்கநாதனைக் காண பூலோகசுவர்க்கத்தில் கியூ வரிசை களைகட்டும்...

எங்க அரங்கநாதன் தெருவில் எப்பவுமே ஏகப்பட்ட கியூவரிசை நெறிக்கிற நெறியிலே பூலோகம் டூ சுவர்க்கம் கிட்டத்தட்ட கன்பார்ம்டு...

இது தாண்டா தி.நகர்...

மதுசூதனன் said...

//பனகலு பூங்கா எனும் தீ.நகரின் தீம்பார்க் காணலியே!
//

என்ன பண்றது ஹரிஹரன்? நான் எழுதி இருந்தா அதையும் சேர்த்திருப்பேன். ஆன இது நான் எழுதினதில்லை அதனால தான் அப்படி.

dondu(#4800161) said...

தமிழில் நீங்கள் கேட்டு கொண்டபடி மொழிபெயர்த்து விட்டேன்.

அனானி சொன்னதும் உண்மைதான். இலவச மொழிபெயர்ப்பு செய்வதில்லை. கூலியாக மொழிபெயர்ப்பை எனது தனிப்பதிவாகப் போட்டு விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

டோண்டு ஐயா...உங்களை மாதிரி பெரிய பதிவர்கள் நம்ம பதிவுப் பக்கம் வந்ததே பெரிசு. அதுலையும் எனக்காக நீங்க செஞ்ச இந்த மொழிபெயர்ப்பு அதை விடவும் பெரிசு. அடிக்கடி வந்து போங்க. நீங்க எல்லாம் வந்தாதான உங்களைப் பார்த்து மத்தவங்களும் வருவாங்க...

Anonymous said...

//நீங்க எல்லாம் வந்தாதான உங்களைப் பார்த்து மத்தவங்களும் வருவாங்க... //

ஹரி, டோண்டு வந்தாச்சில்ல பாத்துக்கிட்டே இருங்க....வருவாங்க திராவிட சிங்கங்கள்....அழகிய தமிழில் உங்களுக்கு அர்ச்சனை பண்ணி, அடுத்து பதிவு மற்றும் தனிமடல் வரும்.....

dondu(#4800161) said...

மொழி பெயர்ப்பை பற்றி உங்கள் கருத்து?

சில இடங்களில் அதிக எஃபக்டுக்காக லோக்கலைசேஷன் செய்ய வேண்டியிருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//ஹரி, டோண்டு வந்தாச்சில்ல பாத்துக்கிட்டே இருங்க....வருவாங்க திராவிட சிங்கங்கள்....அழகிய தமிழில் உங்களுக்கு அர்ச்சனை பண்ணி, அடுத்து பதிவு மற்றும் தனிமடல் வரும்..... //

வரட்டும் ஒரு கை பார்க்கலாம். நீங்கல்லாம் இருக்கிற தைரியம்தான்!

மதுசூதனன் said...

//சில இடங்களில் அதிக எஃபக்டுக்காக லோக்கலைசேஷன் செய்ய வேண்டியிருந்தது.//

அது தானங்க ஹைலைட்! ஆங்கிலத்துல இருந்த ஒரு ஜாலி அப்படியே தமிழ்லையும் இருந்ததே..டோண்டுவா கொக்கா ;)

குறள் said...

//டோண்டுவா கொக்கா ;)//

அய்யய்யோ!! டோண்டு கொக்குக்கறியெல்லாம் சாப்பிடமாட்டாருங்கோ!!! :))))

Hariharan # 26491540 said...

//ஹரி, டோண்டு வந்தாச்சில்ல பாத்துக்கிட்டே இருங்க....வருவாங்க திராவிட சிங்கங்கள்....அழகிய தமிழில் உங்களுக்கு அர்ச்சனை பண்ணி, அடுத்து பதிவு மற்றும் தனிமடல் வரும்.....//

அய்யா அனானி அறிஞரே,

அரூபமாய் இருந்து அனுபவஸ்தனா உண்மையை விடுதலை செய்கிறீரே!

உங்களுக்குன்னு தனியா வலைப்பூ இருந்தால் அதில் ஒவ்வொரு பதிவுக்கும் நல்ல பின்னூட்டங்கள் மழையாகப் பொழிந்து நூறு நூறா சதம் அடிப்பீர்களாக என வாழ்த்துகிறேன்!
:-)))

மதுசூதனனின் இந்தப் பதிவு தி.நகர்ன்னு சொல்லுறதை நம்ம பெத்தடின் குரூப் திராவிட நகர்ன்னு தமது பகுத்தறிவைப் பயன்படுத்தி புரிஞ்சுட்டு
"சுயமரியாதையா" கும்மியடிக்க சான்ஸ் இல்லேன்னு சொல்ல முடியலைதான்:-))

மதுசூதனன் said...

ஹரிஹரன்...

அவங்க இந்தப் பதிவுக்கு ஒண்ணும் சொல்ல முடியாது...ஆனா இதுக்கப்புறம் ஒரு பதிவு போட்டிருக்கேன், அதுக்கு கண்டிப்பா வருவாங்கனு எதிர்பார்க்கிறேன்.

Kaushikha said...

nice one

Your admirer said...

There is an important matter I want to discuss with you.

Something private.

What is your email id?

மதுசூதனன் / Madhusudhanan said...

//There is an important matter I want to discuss with you.

Something private.

What is your email id? //

Leave your mail id in a comment and I'll write a mail to that ID. We can talk then. Note that I'll not publish your mail ID.