Tuesday, January 02, 2007

எதிர் காலத்தில தமிழகம் - ஒரு கற்பனை...

ஸ்டாலின் : இந்த தூர்தர்ஷனுக்கும், இந்திய வானொலிக்கும் என்ன தைரியம் பாரு, நாம எவ்வளவு சொல்லியும் கேட்காம ஆட்சில இருக்கிற நம்மையே விமர்சிக்கறாங்க.

தயாநிதி : நீங்க எதுக்குங்க கவலை படறீங்க. விஷயத்த நான் பார்த்துக்கறேன். உடனடியா புதுசா ஒரு சட்டத்தைப் போட்டு தூர்தர்ஷனையும், வானொலியையும் தனியார் மயமாக்கிடுவோம். இந்த கேப்புல நம்ம உள்ள பூந்து சன் டிவியே இந்த டிவியையும் ரேடியோவையும் வாங்கிட்டதா சொல்லிக்கலாம்.

ஸ்டாலின் : அட இது நல்ல ஐடியாவா இருக்கே. இதுக்குத்தான் உன்னை மத்திய மந்திரியாக்கி இருக்கோம். உங்க தாத்தா ரொம்ப பெரிய புத்திசாலி. ஆனா இதை மன்மோகன் சிங் ஒப்புக்கொள்வாரா?

தயாநிதி : அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நா ஒரு தரம் தில்லிக்குப் போய் காந்தி மேடத்துக்கு வேப்பிலை அடிக்கிறேன். உடனே எல்லாம் சரியா போய்டும்.

ஸ்டாலின் : அது சரி அப்படியே அவங்கல்லாம் ஒப்புக்கிட்டாலும் இதுக்கெல்லாம் பணம்?

தயாநிதி : அதுக்கும் ஒரு ஐடியா வெச்சிருக்கேன்! நம்ம ஸ்டேட்ல இது இல்லை அது ஓட்டைனு சொல்லி உலக வங்கில தேவையான பணத்தை கடன் வாங்கலாம். அப்படி வாங்கின பணத்துல நம்ம தூர்தர்ஷனையும், ஆல் இந்தியா ரேடியோவையும் விலைக்குக் வாங்கிடலாம்.

ஸ்டாலின்: கலக்கிட்ட! என்ன இருந்தாலும் வெளிநாட்ல படிச்சவனும், இந்தி தெரிஞ்சவனும் பெரியாளுதான் போ.

அப்போது அங்கே நம்ம கலாநிதி வருகிறார்...

கலாநிதி : என்ன ஏதோ டிவி ரேடியோனு பேச்சு அடிபடுது? எதுவும் நான் சம்பந்தப் பட்ட விஷயமா?

தயாநிதி : உங்களுகு ஆயுசு நூறு அண்ணே. இப்பத்தான் உங்களைப் பத்தி நினைச்சேன்..உடனே வந்திட்டீங்க,

ஸ்டாலின் : வாப்பா கலாநிதி... எப்படி இருக்கு உன்னோட கேபிள் டிவி வியாபாரம் எல்லாம்? அதுக்கென்ன தாத்தா புண்ணியத்துல அமோகமா போகுது. கஜான காசில டிவிய குடுத்தாலும் குடுத்தார், எனக்கு நல்ல வியாபாரம்.

கலாநிதி : என்ன இருந்த்தாலும் நம்ம பிசினஸ் இப்ப மாநில அளவுல தாங்க இருக்கு, இதை எப்படி மத்திய அளவிலையும், உலக அளவிலையும் விஸ்தரிக்கிறதுனு ஒரு பெரிய யோசனை...

ஸ்டாலின்: அதுக்கு உன்னோட தம்பி ஒரு அருமையான திட்டம் வெச்சிருக்காப்புல. வீட்டுக்குப் போனதும் உனக்கு விரிவா விளக்குவாரு.

தயாநிதி : தேசிய அளவுல விரிவாக்கத்துக்கு வழி கிடைச்சாசு..இப்ப உலக அளவுல வளக்க என்ன பண்றது?

ஸ்டாலின் : பேசாம இப்படி செஞ்சா என்ன? நம்ம டாட்டாவை மிரட்டின மாதிரி இந்த ஸ்டார் டிவி காரனையும் ஒரு பிடி பிடிச்சா என்னானு யோசிக்கறேன்.

கலாநிதி: சூப்பர்! தாத்தா உங்களை நல்லாவே ட்ரெயின் பண்ணி இருக்காருங்க...

ஸ்டாலின் : சரி அதெல்லாம் போகட்டும்... இப்போ சேலத்துல தேர்தல் வருதே.... அதுல ஜெயிக்க எதாவது ஐடியா குடுங்க மக்கா...

தயாநிதி : பேசாம நம்ம தேர்தல் ஆணையத்துல சொல்லி இப்படி ஒரு சட்டம் போடச் சொல்லலாம். திமுக அல்லது அவங்க கூட்டணில உள்ள கட்ச்சியோட உறுப்பினர் அட்டை இருந்தா மட்டுமே ஓட்டு போட அனுமதிப்போம் அப்படினு சொல்லிட்டா?

ஸ்டாலின் : என் கண்ணே பட்ரும் போல இருக்கு தயா... வீட்டுக்குப் போனதும் உனக்கு சுத்திப் போடச் சொல்லணும்.

கலாநிதி : ஏங்க இதெல்லாம் வெளிப்படையா சொல்றீங்க. எவனாவது கேட்டுத் தொலச்சிட்டா நம்ம பகுத்தறிவிக் கொள்கை எல்லாம் என்னாகிறது?

தயாநிதி : எவன் கேட்டா நமக்கென்ன. நம்ம தாத்தாவே எதைப் பத்தியும் கவலை படலை. நமக்கென்ன? எதுக்காக அவர் மஞ்சள் கலர்ல துண்டு போட்டாரு? அட அதைக்கூட விடுப்பா.. அவரோட ராசி நம்பர் நாலு; அதுக்காகவே அவரோட மந்திரி சபைல உள்ளவங்க எண்ணிக்கை, பதவி ஏற்பு தேதி, உள்ளாட்ச்சி தேர்தல் நடந்த தேதி இப்படி எல்லாத்தையும் நாலுனு வரும்படியா செஞ்சாரு. இதெல்லாம் தெரிஞ்சுமா இப்படி பேசுற? இன்னொரு முறை இப்படி சொல்லாத. அந்தக் காலத்துல சொல்லி வெச்ச பல விஷயங்கள் ரொம்ப நல்ல விஷயம்.

ஸ்டாலின் : ரொம்பச் சரியா சொன்ன தயா... சரி எனக்கு இப்போ ஒரு பொதுக் கூட்டத்துக்கு போகணும். நாம நாளைக்கு சந்திச்சு இந்த டிவி ரேடியோ விஷயம் பத்தி ஒரு முடிவெடுப்போம். இப்ப எல்லாரும் கெளம்புங்க..அப்படியே இன்னும் ஏதாவது புது ஐடியா கெடைக்குதானு யோசிங்க.

45 comments:

ஜோக்கர் said...

தங்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கூட இல்லை.

மதுசூதனன் said...

இதுக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் என்ன சம்பந்தம்? எங்காவது ஒரு எடத்துல இது ஒரு நகைச்சுவையான கற்பனை...அப்படினு நான் சொன்னேனா என்ன? இன்றைய நிலையை கருத்தில் கொண்டு நாளை என்ன நடக்கக் கூடும் என்று ஒரு கற்பனை தான் இது.

நான் வேற ஜோக்கர் said...

//இன்றைய நிலையை கருத்தில் கொண்டு நாளை என்ன நடக்கக் கூடும் என்று ஒரு கற்பனை தான் இது.//

அப்படியா சங்கதி.. அது ஏனுங்ணா நீங்க எல்லாம் கருணாநிதிய மையாமா வைச்சே கற்பனை பண்றீங்ணா?

ஜெயலலிதா, செகத் குரு(!! என்ன ஒரு முரண் நகை!?:))) ) ஜெயேந்திரர், LK அத்வானி வாஜ்பாய் பத்தியெல்லாம் கற்பனை பண்ண உங்க கற்பனைக் குதிரைனால முடிய மாட்டேன்னுது?

கற்பனை குதிரைக்கு நல்லா கொள்ளு போடுங்ணோவ்!!

மதுசூதனன் said...

//அது ஏனுங்ணா நீங்க எல்லாம் கருணாநிதிய மையாமா வைச்சே கற்பனை பண்றீங்ணா?.....//

நிச்சயம் தப்பு பண்ற எல்லாரையும் பத்தி எழுதுவேன். எனக்கு இவன் பிராமணன், இவன் தலித், அவன் இஸ்லாமியன் இப்படி எந்த வேறுபாடும் கிடையாது. எரியுற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளினா பார்க்க முடியும். எதை எடுத்து சொறிஞ்சாலும் தலைல புண்ணு தான் மீறும்.

தவறு யார் செஞ்சாலும் சரி...நிச்சயம் சுட்டிக் காட்டுவேன்.

இவனைப் பத்தி மட்டும் சொல்றியே ஏன் அவனைப் பத்தி சொல்லலைனு கேட்பது மாறவேண்டும். இவன் தோலை உரித்தது போல அவன் தோலையும் உரி என்று சொல்லுங்கள். சந்தோஷமாகச் செய்வேன்.

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

Anonymous said...

//எரியுற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளினா பார்க்க முடியும். எதை எடுத்து சொறிஞ்சாலும் தலைல புண்ணு தான் மீறும்.//

மரமண்டையில நச்...

ரெண்டாவது ஜோக்கர் said...

//இவன் தோலை உரித்தது போல அவன் தோலையும் உரி என்று சொல்லுங்கள். சந்தோஷமாகச் செய்வேன்.//

உரி!

//மரமண்டையில நச்... //

அய்யோ அம்மா வலிக்குதே...

Anonymous said...

இலவச விரும்பிகளுக்கு இதெல்லாம் புரியாதுப்பு!

மேரா நாம் ஜோக்கர் said...

//தவறு யார் செஞ்சாலும் சரி...நிச்சயம் சுட்டிக் காட்டுவேன்.
//

ஆமா இவரு பெரிய ரமணா. மூடுடி வெண்ணை.

மதுசூதனன் said...

//ஆமா இவரு பெரிய ரமணா. மூடுடி வெண்ணை//

தவறுகளை சுட்டிக்காட்டினால் சினிமாக் கதானாயகன் பேர் சொல்லி எள்ளி நகையாடுவோர் பலர் இருப்பதால் தான் இன்றைக்கு இந்த நிலையில் உள்ளோம்.

உங்களுக்கு வைத்துக் கொண்ட புனைப் பெயரிலும் சினிமா, சொல்லும் கருத்திலும் சினிமா...உங்களுக்கு வாழ்க்கையே சினிமாவா போய்விட்டதை எண்ணி உங்கள் மீது அனுதாபம் தான் வருகிறது.

Anonymous said...

//ஆமா இவரு பெரிய ரமணா. மூடுடி வெண்ணை.//

நீ முதல உன் கோமணத்த ஒழுங்கா போடுரா ..

கரு.மூர்த்தி said...

இன்னும் 10 வருசம் கழிச்சு சுடாலினா ? என்ன கிண்டலா ? தயாநிதிகிட்ட புடிச்சு குடுத்துருவேன் .

10 வருசம் கழிச்சு எங்கள் தானைதலை தயாநிதியே முதல்வர் , அப்போ சுடாலின் அம்மா கட்சியில் பேரவை தலைவராயிருப்பார் , அல்லது மு.க.முத்து போல திருவாரூர் பக்கமா சுத்திகிட்டு இருப்பாரு .

கரு.மூர்த்தி said...

ன்னா , என்னங்னா , நான் தமில் உணர்வோடு ( சன் டீவி மாதிரி ) சுடாலின் என்று எழுதியதை ஸ்டாலின்ன்னு தமிழ் உணர்வில்லாம மாத்தீட்டீங்களே , நியாயமா ?

மதுசூதனன் said...

படிக்க வசதியா இருக்கட்டுமேன்னுதான்...இதோ இப்ப மாத்திருதேன்...

மத்தபடி பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்லலியே நீங்க...

ஒரிஜினல் பாப்பான் said...

ஏண்டாப்பா பாப்பார அம்பி. இவ்ளோ காரி முய்யறமே ஒனக்கு கொஞ்சமாவது சூடு, சுரணை இருக்குதாடா? நீ உண்மையிலேயே பாப்பான் தானா? இல்லை பாப்பான் மாதிரி வேஷம் போடுறியாடா?

மதுசூதனன் said...

ஐய்யா ஒரிஜினல்...

அடுத்தவனை காரி உமியத்தான் ஓய் உமக்குத் தெரியும். உருப்படியா வேற ஏதானும் பண்ணுங்களேன்.

பட்டு மாமி said...

ஏன்னா. நோக்கெதுக்கண்ணா இந்த வம்பெல்லாம். சூத்திரவாளெல்லாம் மொரட்டுப் பசங்க. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடபோது.

பாப்பார பண்டாரம் said...

மது அம்பி நாமெல்லாம் பூஜைத்தட்டுலே விழுற காசை நம்பி பொழைப்ப நடத்துறவா. நம்மவாளுக்கு எதுக்குடா அரசியல்?

பக்கா பாப்பான் said...

நம்மவாக்கெல்லாம் ஏன் தான் புத்தி இப்படிப் போவுதோ? எல்லாம் கலிகாலம்.

மதுசூத்தனன் அய்யர் said...

ஏண்டாப்பா அம்பி மது!

நம்மவா எல்லாம் எங்கே போயிட்டா. ஓடியாங்கோ. ஓடியாங்கோ. சூத்திரவாளெல்லாம் நம்ம மது அம்பிக்கு சுண்ணாம்பு தடவறா. ஓடியாங்கோ. ஓடியாங்கோ.

கானா அய்யர் said...

அடே மச்சி மது
என் பாட்டை கொஞ்சம் கேளு
நான் நரியங்காட்டு ஆளு
எனக்கு காட்டாதே உன் சோலு

ஜெயக்குமார் said...

உங்களுக்கு எதிர்ப்பான கமெண்டுகளையும் வெளியிடும் உங்கள் வீரத்துக்கு சபாஷ்

மதுசூதனன் said...

சுண்ணாம்பு..எனக்கு...தாராளமா தடவுங்களேன்...

சாதி பேர் சொல்லி வெட்டி அரட்டை அடிக்காதீர் ஓய்.

ஓய் கானா...

என்ன இழவு பாட்டைய்யா இது?

அக்ரஹாரத்தில் கழுதை said...

என்னவோய். அடங்கமாட்டீரா. அக்ரஹாரத்துலேருந்து உம்மை அடிச்சி துரத்திடுவோம் ஓய்.

பாஷ்யம் மாமி said...

நம்ம அம்பி மது நம்மவாளுக்கு ஏத்தமாதிரிதாண்ணா எழுதறான். அவனுக்கு போயி எதுக்கு சுண்ணாம்பு தடவணும்?

ஏற்கனவே தடவி, தடவி தடவுறதுக்கு எடமே இல்லை அம்பி ஒடம்புலே.

கட்டத்துரை said...

இந்த அய்யிரு பையன் ரொம்ப நல்லவண்டா. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்.

Anonymous said...

நல்லா காமெடியா இருக்கு மது...சூப்பர்...வேற மேட்டர் ஏதாவது உள்ளார இறக்குங்க !!!

போலியார் தலைமைக் கழகம் said...

எங்கள் கழகத்தின் சட்டவிதிகளை ஏற்று இனிமேல் டோண்டு என்ற சாதிவெறி பிடித்த மிருகத்தின் வலைப்பதிவில் நீங்கள் பின்னூட்டம் இடக்கூடாது என்று எச்சரிக்கிறோம். இதுவே உங்களுக்கு கடைசி எச்சரிக்கை.

போலியார் தலைமைக் கழகம்,
சிம்ரன் ஆப்பக்கடை, துபாய்.

மதுசூதனன் said...

//போலியார் தலைமைக் கழகம்....//

யோவ் டூபாக்கூருங்களா...என்னையா வேணும் உங்களுக்கு? சும்மா எதுக்கு லொள்ளு பண்ணிகிட்டு அலையறீங்க. எதாச்சி சோலி இருந்தா போய் பாரும்..

Hariharan # 26491540 said...

மதுசூதனன்,

ஓடினேன் ஓடினேன் இப்பதிவின் விளிம்பின் வரை ஓடித் தேடினேன் காணவில்லை...

சமூகநீதிக்காவலன், பின்நவீனத்துவக் கோவலன், அரசியல் சாணக்கியன், காகம் கமண்டலம் தட்டி விரிந்தோடிய காவிரியை வறண்ட மண்ணாக்கிய சர்க்காரியா சர்க்கார் நடத்திய, அய்யாயிரம் கோடிக்கு அதிபதி ஆனாலும் "அய்யா இரும் நானும் ஒரு கம்யூனிஸ்டு" எனும், அதிநவீன கருத்தடைசாதனமான இலவசடிவி தந்தான், பாரசீக மார்க்கத்தினர் விழாவில் பாரசீக மொழியில் இந்து என்றால் திருடன் என்று சமூகநீதி காத்த நவீன ராஜராஜ சோழன், தமிழுக்கே தமிழான, "அய்யோ கொல்றாங்களே" ஹிட் டயலாக் ரைட்டர் கருணாநிதியை இந்தப் பதிவில் ஒருடயலாக் கூடப் பேசவிடாமல் செய்தது சரியா? முறையா மதுசூதனன்?

இதுதான் பார்ப்பனியச் சதியா? ஆரிய அக்குறும்பா? :-)))

ஜோக்கர் said...

//இந்த அய்யிரு பையன் ரொம்ப நல்லவண்டா. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நங்கநல்லூர்ல ஒரு கெழவன ரணகளப் படுத்தீட்டிங்க... இப்ப பாவம் இந்த அப்பிராணியா!

அடங்குங்கடா டேய்..

மதுசூதனன் said...

//ஹிட் டயலாக் ரைட்டர் கருணாநிதியை இந்தப் பதிவில் ஒருடயலாக் கூடப் பேசவிடாமல் செய்தது சரியா? முறையா மதுசூதனன்?

இதுதான் பார்ப்பனியச் சதியா? ஆரிய அக்குறும்பா? :-)))
//

அதொண்ணுமில்லை ஹரிஹரன்...சில வருஷத்துக்கு அப்புறம் நடக்கிற மாதிரி ஒரு கற்பனை. அதுவரை கருணாநிதி தாக்குப் பிடிப்பார்னு தோணலை. அதுமட்டுமில்லை...வாரிசு அரசியல் பத்தியும் ஒரு பாயிண்டு வேணுமில்லயா...அதுக்குத்தான் ஸ்டாலின்..

Hariharan # 26491540 said...

//சில வருஷத்துக்கு அப்புறம் நடக்கிற மாதிரி ஒரு கற்பனை. அதுவரை கருணாநிதி தாக்குப் பிடிப்பார்னு தோணலை. அதுமட்டுமில்லை...வாரிசு அரசியல் பத்தியும் ஒரு பாயிண்டு வேணுமில்லயா..//

அய்யய்யோ மதுசூதனா,

உனக்கு மனச்சாட்சியே கிடையாதா? கருணாநிதி சாகணும்னு மனதார நினைத்துப் பதிவைப் போட்டிருக்கிறாயே என்று பாயிண்டு பரமசிவம்கள் வரிந்துகொண்டு வருவார்கள் கல்லெறிய... தயாராயிருக்கவும் :-(

bala said...

//சில வருஷத்துக்கு அப்புறம் நடக்கிற மாதிரி ஒரு கற்பனை. //

மதுசூதனன் அய்யா,

அழகிரி அய்யா அரசியல் வாழ்க்கை அதோ கதி தானா?கலைஞர் தமிழ்நாட்டுக்கு தந்த நல்முத்து,வீராங்கனை, கனிமொழி அம்மாவின் அரசியல் பிரவேசம் உண்டா என்பதையும் க்றிஸ்டல் பாலில் பார்த்து சொல்லுங்கய்யா. ஸ்டாலின்/மருத்துவர் அய்யா கூட்டணி தொடருமா என்பதையும் அறிய ஆவல்.

பாலா

Anonymous said...

//கருணாநிதியை இந்தப் பதிவில் ஒருடயலாக் கூடப் பேசவிடாமல் செய்தது சரியா? முறையா மதுசூதனன்?//

கருனாநிதியை திட்டாமல் ஒரு பாப்பான் பதிவெழுதுவதா??!! என்ன ஒரு அக்கிரமம்! எங்கள் தலைவர் அரிகரன் இதனால் வலிப்பு வாந்திபேதி ஜன்னி என்று கடுமையாக அவஸ்தைப் படுகிறார். இதற்குக் காரணமான மதுசூதனனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரிகரன் தலைமை ரசிகர் மன்றம்,
மேல்மாடி
சிம்ரன் ஆப்பக் கடைக்கு பக்கத்துக் கடை,
துபாய் குறுக்குச் சந்து,
துபாய்.

மதுசூதனன் said...

இங்கே ஒரு அனானி யார் யாருக்கு மாமா வேலை பார்த்தார் என்பது பற்றிய ஒரு ஆராய்ச்சி செய்து வெளியிட்ட ஒரு பின்னூட்டமானது தனி மனிதர்களை இழிவாக விமர்சித்தமையால் நீக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுசூதனன் said...

ஹரி.....உங்களுக்காக துபாய்ல ரசிகர் மன்றம் எல்லாம் வெச்சிருக்காங்க...சொல்லவேயில்லை !

Anonymous said...

சுருட்டாத பாயும், வற்றாத சொம்பும் தானே பாப்பார இழிஜாதியின் வரலாற்று மிச்சங்கள்?

மதுசூதனன் said...

//சுருட்டாத பாயும், வற்றாத சொம்பும் தானே பாப்பார இழிஜாதியின் வரலாற்று மிச்சங்கள்? //

சம்பந்தா சம்பந்தம் இல்லாம தான் பேசுவீங்களா? பேசும் முன்ன எங்க என்ன பேசணும்னு கொஞ்சமாவாது யோசிங்களேன்...முடியல்ல !!!

Hariharan # 26491540 said...

//கருணாநிதியை இந்தப் பதிவில் ஒருடயலாக் கூடப் பேசவிடாமல் செய்தது சரியா? முறையா மதுசூதனன்?//

அய்யா அனானி,

சமூக நீதிக்காவலர் கருணாநிதிக்குச் சரியாக டயலாக் தரப்படாததைச் சமூக அக்கறையோடு சுட்டிக்காட்டியது கருணாநிதியை (போலியாக)ஆதரிக்கும் நீங்களா? இல்லை உண்மையாக எதிர்க்கும் நானா? சிந்திப்பீர்.

எனக்கு துபாயிலே ரசிகர்மன்றமா? (சென்ற முறை துபாயின் நாசர் ஸ்கொயரிலும், க்ளோபல் வில்லேஜிலும் பர்துபாயிலும்,சத்வாவிலும், ஷேக் ஜாயத் சாலையில் திரிந்தபோதும், சிம்ரன் ஆப்பக்கடையில் ஆப்பம் குருமா சாப்பிட்ட போதும் இந்த போர்டைப் பார்க்க இயலவில்லை. அடுத்தமுறை கவனமாகப் பார்க்கிறேன்)

என்ற போதும் ஹரிஹரனுக்கெல்லாம் மன்றம் என்பது டூ மச் ஐயா. நகைச்சுவையில் இது புதுச்சுவையாக இருக்கிறதே அய்யா... அனானியின் பாசத்தில் (உள் குத்தில்) கண்கள் குளமாகிறதே...
வேண்டாமய்யா இந்த எளியோனை, ஹரிஹரனை விட்டுவிடுங்கள்...

Anonymous said...

//சுருட்டாத பாயும், வற்றாத சொம்பும் தானே பாப்பார இழிஜாதியின் வரலாற்று மிச்சங்கள்//
அதுகூட இல்லாம வந்து 5000 கோடி சேத்துட்டாருல்ல...

Anonymous said...

//ஆப்பக்கடையில் ஆப்பம் குருமா சாப்பிட்ட போதும் இந்த போர்டைப் பார்க்க இயலவில்லை. அடுத்தமுறை கவனமாகப் பார்க்கிறேன்//

இதில் ஒரு வார்த்தை விடுபட்டு விட்டது, திருத்தி வாசிக்க-

"ஆப்பக்கடையில் ஆப்பம் "சிக்கன்" குருமா சாப்பிட்ட போதும் இந்த போர்டைப் பார்க்க இயலவில்லை. அடுத்தமுறை கவனமாகப் பார்க்கிறேன்"

//test//

ஆனாலும் உங்க வீரத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை

Just keep it up man!

புதுவை சரவணன் said...

அருமையான கற்பனை. மத்தியில் சோனியா ஆட்சியும், மாநிலத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சியும் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீடித்தால் தமிழகமே கருணாநிதி குடும்பச் சொத்தாகி விடும். நாங்கள் உங்கள் வீட்டை வாங்கி விட்டோம் என்று சொல்லி கேபிள் கட்டணம் வசூலிப்பதைப்போல வீட்டு வாடகை வசூலித்தாலும் வசூலிப்பார்கள். என்னுடைய பதிவு(www.puduvaisaravanan.blogspot.com) பார்த்தீர்களா?

மதுசூதனன் said...

வாங்க சரவணன்...முதல் தடவையா நம்ம பதிவுப் பக்கம் வந்திருக்கீங்க. உங்க பதிவுகள் எல்லாத்தையும் ஒரு நாள் பிரிண்ட் எடுத்து படிச்சேன். அதனால அது எதுலயும் பின்னூட்டம் போட முடியலை. இப்பத்தான் நம்ம இணைய தொடர்பெல்லாம் கொஞ்சம் சரியாச்சு. இனி உங்களோட பதிவை தொடர்ந்து படிப்பேன் சரவணன்..

உங்க பதிவுக்கு என்னுடைய பதிவிலிருந்து ஒரு இணைப்பு குடுக்கலாம்னு கூட ஒரு யோசனை வெச்சிருக்கேன்.

Thamizhan said...

பாவம்!பரிதாபம்!இவ்வளவு வயிற்றெச்சல் பட்றேளே உடம்புக்கு ஒத்துக்காதுங் காணும்.நல்ல டாக்டராப் பாத்துக்கோங்க,இல்ல ரகசியமா நன்னா சாப்பிட்டு வையுங்கோ.
நிறையத் தமிழர்கட்கு சன் டி.வி.பிடிக்காது தெரியுமோன்னா.ஏன்னா அங்கே உங்க அக்கிரகார்ந்தான் ஆட்சி.உள்ளேயிருந்திண்டே குழி தோன்றேளே அந்தக் கலாநிதிக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
இருந்தாலும் சில செய்தியைக் கேட்டுண்டுங்கோ.
நம்ம டி.டி.கே இருந்தாரோன்னா அவாதான் இவாளுக்கெல்லாம் பாடம்.எப்போ வெளிநாடு போனாலும் சொந்தக் கம்பெனிக்கு ஒரு டீல் போடாமே வரமாட்டா.கடைசிலே அவாளுக்கே டீல் போட்டுட்டா!அவாதான் இந்தியாவிலேயே முதல்ல ல்ஞ்சத்துக்காக வெளியே அனுப்பப்பட்ட மந்திரியாங்காணும்.
ஒன்னு தெரிந்துக்கோங்க.சன் டி.வி.ஆரம்பிக்கறப்போ ரொம்பக்கஷ்டப்பட்டுத்தான் கடன் வாங்கித்தான் வெறும் 5 லட்சத்துலேதான் ஆரம்பித்தா.நன்னா உழைச்சா,சும்மா சொன்னீர் நாக்கு அழுகித்தொலையப்போறது.மற்றவா நன்னா இருந்தா நோக்கு ஆவாதுங்காணும்.

மதுசூதனன் said...

வாங்க தமிழன்...

சொல்ற விஷயமெல்லாம் கேட்க்க நல்லா இருக்கு.. ஆனா இன்றைய நிலை என்ன அப்படினு கொன்ஞ்சம் மூளையோட யோசிக்கணும்.

எட்டணாவுக்கு வழி இல்லாம மணி ஐயர் ஓட்டல்ல இட்லிக்கு கடன் சொன்ன கருணாநிதி இன்னைக்கு அதிகாரப் பூர்வமா 23 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்காம். அப்படின்னா பினாமி கணக்கு எவ்வளவு இருக்கும்? சுமார் 5000 கோடிக்கு மேல இருக்கிறதா பரவலா ஒரு பேச்சு இருக்கு.

சும்ம நீங்களும் ஏமாந்த்து நாட்டையும் ஏமாத்தாதீர்.

உங்களுக்கும் சேர்த்து தானைய்யா சண்டை போடுவது. கருணாநிதி குடும்பம் சேர்த்து வைத்திருப்பதைப் பிடுங்கி எனக்குக் குடு என்றா உம்மை கேட்டேன்?

நீங்க சொன்ன மாதிரி டிடிகே லஞ்சம் வாங்கி இருக்கலாம் இல்லைனு மறுக்கலை... ஆனா அவனால உடனே எல்ல பிராமணனும் அப்படித்தான்னு சொன்ன அதுக்கு பேர் என்ன ? யோக்யம்னு அர்த்தமா ? எல்லாத்துக்கும் சாதிய இழுக்காம கொஞ்சம் புத்திசாலித் தனமா யோசிங்க.