Saturday, January 06, 2007

அப்படி என்னதான்யா வேணும் ?

என்னடா தலைப்பே கொஞ்சம் வில்லங்கமா இருக்கேனு யோசிக்கறீங்களா..?

உள்ள இருக்கறதும் வில்லங்கமான விஷயம் தான்.

1. ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு விடுதலை வேண்டும்

2. உயர் சாதியினரை (அவங்க பாணில பார்பனர்கள்) நாடு கடத்தவேண்டும்.

3. எல்லாவற்றிலும் எங்களுக்கு மட்டுமே உரிமைகள் வேண்டும்.

4. தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த எவரையாவது சாதியின் பெயரால் அழைத்தால், அவ்வாறு அழைத்தவனை சட்டப் படி தண்டிக்க வேண்டும்.

5. இன்னும் இப்படி பல நூறு விஷயங்கள் வேண்டும்.

 

இப்போது சில பதில்கள்....

1. இந்துக்கள் மட்டுமே, அதிலும் குறிப்பாக பார்ப்பனர்கள்  மட்டுமே எல்லாவற்றிலும் முன்னுரிமை பெறுகின்றனர் என்பது சுத்த பேத்தல்.

உதாரணம்: நம் ஜனாதிபதி,  உச்ச நீதி மன்ற மற்றும் சில உயர் நீதி மன்ற நீதிபதிகள்,  மற்றும்  பல்வேறு  மட்டங்களில் பதவி வகிக்கும் அரசு அலுவலர்கள் எட்செட்ரா....

2. இவங்க கட்டி அழும் பார்ப்பனர்கள் பலர், நீங்களே வாழுங்கள் என்று பல்வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து விட்டனர். எஞ்சியவர்களும் கூடிய சீக்கிரம் காலி செய்து விடுவார்கள்.

3. இப்ப மட்டும் என்ன வாழுதாம்?

4. இவங்களை சாதி பேர் சொல்லி அழைத்தல் கூடாது, ஆனால் இவர்கள் மட்டும் சாதியின் பெயரால் மற்றவர்களை புண் படுத்தலாம்...

உதாரணம்: இன்றைய அரசியல் வாதிகள், நம் தமிழ்மணத்தில் வரும் பல்வேறு பதிவுகள்...

எல்லா இழவையும் தான் குடுத்தாயிற்றே இன்னும் என்ன தான்யா வேணும் ?

சாமான்யர்களை குறை கூறும் அசகாய சூரர்களே...பதில் சொல்லுங்கள்.

7 comments:

Hariharan # 26491540 said...

//எல்லா இழவையும் தான் குடுத்தாயிற்றே இன்னும் என்ன தான்யா வேணும் ?//

என்ன ஒரு பார்ப்பனியத் திமிர். வந்தேறிகள் தந்தார்களா? எங்கள் உரிமைகளை மீட்டெடு..த்தோம்..தத்தோம் தகிடுதத்தம்..

மதுசூதனன் என்ன தமிழகத்து அரசியல் திரா'விட' இயக்கங்களின் வாழ்வாதார, வாழ்வுரிமையை வெறும் ஐந்து பாயிண்டுகளுக்குள் முடித்துவிட்டீர்கள்?

Rhetorics apart:

என்ன வேணும்னு தெரிஞ்சா எங்கே போகணும்னு இலக்கு தெரிஞ்சுடும்... இலக்குன்னு இருந்து அதை அடைஞ்சுட்டா மேம்பட்ட்டுவிடுவோம் சமூகமாக... சுயநல கயமைத்தனம் செய்பவர்கள் தமிழக அரசியல் "திரா'விடம் பேசி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள். மக்களாட்சி முறையில் அமைத்துக் கொண்ட செல்ஃப் ஸ்டைல் அரசர்கள்.

அரச போக ஆட்சி தொடர ஏழைகள் நிறைந்திருக்கவேண்டும், இல்லாமை, பற்றாக்குறை நீங்காமலே தொடரவேண்டியது மிக அவசியம்.

படிக்கும் ஆர்வத்துடன் இளைய தலைமுறைகள் தயாராகின்ற தருணத்தில் புதியதாய், விரைவாய் பலநூறு உயர் கல்விக்கான கல்லூரிகள் கட்டாமல் இன்னமும் இட ஒதுக்கீடு என்று பற்றாக்குறையிலேயே இன்னும் காலம் தள்ளுபவர்கள்.

தனது சன்ஸ் & சன் டிவி மட்டும் வானளாவ வளர ஆவன செய்யத் தெரிந்த கயவர்கள்!

இந்துக்கள் அல்லாத, பார்ப்பனரல்லாதவர்கள் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி என்றானாலும் அவர்கள் பார்ப்பன அடிவருடிகளாகிவிடுவார்கள்!

மதுசூதனன் said...

//பார்ப்பனரல்லாதவர்கள் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி என்றானாலும் அவர்கள் பார்ப்பன அடிவருடிகளாகிவிடுவார்கள்//

அப்படியா ? அவங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?

இன்னும் எத்தனை காலம் தான் நம்மை மாதிரி கஷ்ட பட்டு சம்பாதிகிறவங்க காசெல்லாம், பிரியாணி, கலர் டிவி, குவாட்டர்னு வினியோகமாகுமோ தெரியலை... :(

bala said...

//ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு விடுதலை வேண்டும்//

மதுசூதனன் அய்யா,

நாற்பது ஆண்டு கால திராவிட பகுத்தறிவு ஆட்சியில, எம் மக்கள்(எங்க இளைய தளபதி ராஜ்வனஜ் அய்யா, சகோதரர்கள்னு அன்பா சொல்லுவார்) கையில், மலம் தான் கொடுக்கப்பட்டது.கொடுத்தது, க்ரீமி லேயர் OBC என்றாலும், எல்லா க்ரீமி லேயர் ஆதிக்க சக்திகளுக்கும் பின்னால் ஆணிவேரா பார்ப்பனீயம் தான் இருக்கிறது.இந்த ஆணிவேர் சாதாரணமான மனிதர்கள் கண்களுக்கு தெரியாத விஷயம்.என் தலைவர் அசுரன் அய்யா,மற்றும் ராஜ்வனஜ் அய்யா,வெளியே மிதக்கும் அய்யா போன்றவர்களின் xray கண்களுக்கு மட்டும் தான் இந்த காட்சி தெரியும்.இவங்களுக்கு ஜால்ரா போடும் லக்கி/கருப்பு/GK/சிவபாலன் போன்றவர்களும் இவங்க காட்டுகிற xray காட்சி தெரியற மாதிரி நடிப்பாங்க.சிலசமயம் இந்த ஆணிவேரை, அவங்க காலைச் சுற்றியுள்ள பாம்புன்னு film காட்டுவாங்க,சிலசமயம், பாம்பு எம் மக்கள் குரல்வளையை கவ்விய ஓநாயா காட்சி தருவதா கதறுவாங்க.
ஆனாக்க க்ரீமி லேயர் OBC எம் மக்கள் கையில் ,மலம் தந்து கொண்டே இருக்கும். இதுதான் திராவிட சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதி.என்ன செய்வது?

பாலா

மதுசூதனன் said...

//கொடுத்தது, க்ரீமி லேயர் OBC என்றாலும், எல்லா க்ரீமி லேயர் ஆதிக்க சக்திகளுக்கும் பின்னால் ஆணிவேரா பார்ப்பனீயம் தான் இருக்கிறது.//

க்ரீமீ லேயருக்கு சலுகைகள் தரக்கூடாதுனு உச்ச நீதிமன்றம் சொன்னதையும் மீறி இல்லை இல்லை அவங்களுக்கும் குடுத்தாலே ஆச்சுனு நின்றவர்கள் தாமே நம் திராவிட அரசியல் அறிவாளி(வீலி)கள்.

எந்த பார்ப்பனன் சொல்லி இதை கலைஞர் & கோ க்ரீமீ லேயருக்கும் சலுகை வேணும்னு சொன்னாங்களாம்? ராஜ்வனஜ் போல உள்ளவங்க இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க.

bala said...

//எந்த பார்ப்பனன் சொல்லி இதை கலைஞர் & கோ க்ரீமீ லேயருக்கும் சலுகை வேணும்னு சொன்னாங்களாம்? ராஜ்வனஜ் போல உள்ளவங்க இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க.//

மதுசூதனன் அய்யா,

எங்க தலைவர் இந்த கேள்விக்கு ஏற்கெனவே செம்மையா பதில் சொல்லியிருக்காரய்யா. அந்த பதில்.

"உங்கள் துடிப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது"

பாலா

மதுசூதனன் said...

//"உங்கள் துடிப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது"//

அப்படீன்னா?

bala said...

//அப்படீன்னா?//

மதுசூதனன் அய்யா,

"அப்படீன்னா" ,அவருக்கு சரியா பதில் சொல்லத் தெரியலன்னு அர்த்தம்.ஆனா அதை ஒத்துக்க நேர்மையும்/கண்ணியமும் இல்லைன்னு அர்த்தம்.அதுக்காக, செம்மையா பதில் சொல்லியிருப்பதாக நாங்களே சிலாகித்து சொல்லிக்குவோம்னு அர்த்தம்.

பாலா

ராஜ்வனஜ் அய்யா,

நம்ம கட்சி கொள்கையை சரியா விளக்கமா சொல்லிட்டேங்கய்யா.

பாலா