Thursday, February 08, 2007

டோண்டு எனும் போலியும் / அயோக்கியனும்

சே...எவ்வளவு நம்பினேன் உங்களை. இப்படி ஏமாத்திட்டீங்களே. இது உங்களுக்கே நியாயமா இருக்கா? நீங்களும் ஒரு மனுஷனா. உங்களைப் போய் பெரிய பதிவர்னு நினச்சேனே. என்னை செருப்பால அடிக்கணும். இனி உங்க பக்கம் தலை வைச்சு படுத்தா ஏன்னு கேளும்.

டோண்டு எனும் பெயரில் பெண் விடுதலை பற்றி எழுதியவர் முரளி மனோஹர் எனும் பெயரில் எழுதலாமா ? எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் அது ? இதில் ஒரு கருத்தும் அதில் ஒரு கருத்தும் எழுதாது ஒரே மாதிரி எழுதின டோண்டு அயோக்கியந்தான்.

வேறு பெயர் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பதிவருக்கும் ஆபாசப் பின்னூட்டம் இடவில்லை பாருங்கள் அதனால் அவர் மிகப்பெரும் ஏமாற்று பேர்வழிதான்.

எவ்வளவு மாற்று கருத்துள்ள மனிதனையும் கருத்தினை தாண்டி நட்பு பாராட்டுகிறார் பாருங்கள், அதனால் அவர் ஒரு கேடுகெட்டவர் தான்.

சாதியை எதிர்ப்பதாய் சொல்லிக் கொண்டு தன் இனம் தாழ்த்தப் பட்ட இனம், ஆதலால் சாதி சங்கம் வைக்கலாம் என்று கூறியவர்களிடம் கூட நியாயம் பாரட்ட நினைத டோண்டு எவ்வளவு சாதி வெறி பிடித்தவர்.

சாதி என்பது தனி மனித உரிமை. அதில தலையிட நீ யார் இன்னொருவனைக் என்று கேட்க்கவேண்டுமெனில் அவர் எவ்வளவு பெரிய மோசக்காரானாக இருக்க வேண்டும்.

திருமணம் இரு மனம் மட்டும் சம்பந்தப் பட்ட விஷயமல்ல இரு குடும்பம் சம்பந்தப் பட்ட விஷயம் என்று சொன்னால் அது எவ்வளவு மோசமான் ஒரு குணம்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த டோண்டு எனும் போலி / அயோக்கியனைப் பற்றி!

14 comments:

வரவனையான் said...

ஹிஹிஹி

Anonymous said...

டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

மனித‌ன்.

ஓகை said...

குழப்பக் காட்டில்
குரோத மழை கொட்டுகின்றபோது
குன்றிமணியளவில்
தானே ஒளிர்ந்தது ஒரு மின்மினி.

பதிவுக்கு நன்றி மதுசூதனன்.

மதுசூதனன் said...

//டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.//

என்ன மனிதன் டோண்டுவோட பதிவுல போட்ட அதே பின்னூட்டத்த வெட்டி ஒட்டிட்டீங்க. எது எப்படியோ, இந்த பின்னூட்டத்துக்கு அவர் பதிவுல ஒரு சபாஷ் சொன்னேன். இங்கேயும் அதே. கருத்துக்கு நன்றி.

மதுசூதனன் said...

//பதிவுக்கு நன்றி மதுசூதனன். //

:) நன்றி ஓகை. அடிக்கடி வந்து போங்க.

பங்காளி... said...

Damage Control...ஆக்கும்....ஜமாய்ங்க....

திருவாளர் டோண்டு அம்மனமாய் நிற்கிறார்ங்கானும்.... அவர் முகத்தை துடைக்க துணி கொடுக்கும் நீங்க...அவர் மானத்த மறைக்க எதை கொடுக்க போறேள்....

யோசிங்கோ....

மதுசூதனன் said...

//திருவாளர் டோண்டு அம்மனமாய் நிற்கிறார்ங்கானும்.... அவர் முகத்தை துடைக்க துணி கொடுக்கும் நீங்க...அவர் மானத்த மறைக்க எதை கொடுக்க போறேள்....//

கொஞ்சம் அறிவோட யோசிச்சா யார் அம்மணமா இருக்காங்க யார் துணியோட இருக்காங்கனு தெரியும் பங்காளி. ;)

aathirai said...

//சாதி என்பது தனி மனித உரிமை. அதில தலையிட நீ யார் இன்னொருவனைக் என்று கேட்க்கவேண்டுமெனில் அவர் எவ்வளவு பெரிய மோசக்காரானாக இருக்க வேண்டும்.//

சாதிப் பெயரை போட்டுக்கொள்வேன் என்று சொல்பவனை
பார்த்து காறி துப்புவதும் தனி மனித உரிமைதான்.

பங்காளி... said...

எந்த அறிவ சொல்றீங்க நண்பரே....மாட்டாத வரை புனித பிம்பம் மாதிரி அளக்கறதையா....

உரசிட்டு போன எதிரிய தன் வெளம்பர மோகத்துக்காக ஊதிப்பெருக்கி, க்ரூப் சேர்த்து...ப்ரச்சினை சோர்வடையாம இருக்க அத்தனை டகால்டி வேலையும் பண்ணீட்டு இப்ப கையுங்களவுமா மாட்டினவொடனே...கதவிடுக்கில சிக்கின எலிமாதிரி யுத்தம்,தர்மம்,வியூகம்...னு பினாத்துற அறிவ சொல்றீங்களா....

அந்த அறிவுதான் சரின்னு தோணுதா உங்களுக்கு....

அந்த அறிவு நமக்கு வோனாம் சாமி!

கொசுபுடுங்கி said...

மதுசூதனன்,

செல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.

உடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.

ஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.

பைதபை நானும் உம்ம ஜாதிதான்!

ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.

சர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்?

மதுசூதனன் said...

கொசுபுடுங்கியின் கேள்விக்கு டோண்டு அவர்கள் அளித்த பதில்...

See here

மசுருன்னு எழுதினது ராஜ்வனஜ்தான் நான் அல்ல.

செல்வன் பதிவில் முதலில் ஆபாசமாக எழுதினேன் என்றார்கள். பிறகு அவர் முழு பின்னூட்டத்தையும் வெளியிட்ட பிறகு இந்த ஒரு வார்த்தையில் தொங்குகிறார்கள். இதில் தமாஷ் என்னவென்றால் நான் சொன்ன நிறுவனத்தின் பெயர் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் அல்ல.

அதே சமயம் ஒவ்வொரு பதிவரின் முழு விஷயங்கள், போட்டோ, ஐ.பி. அட்ரஸ் எல்லாவற்றையும் தங்கள் பதிவுகளில் போடும் இவர்கள் இதற்கு வந்து குதிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

செர்வாண்டஸ் பதிவுகளை போய் பாருங்கள். அவர் என் நண்பர் அவ்வளவே.

என்ன, அந்த மனிதர் என்னுடைய ஸ்டைலில் எழுதியதால் சற்று குழப்பம் அவ்வளவே.

அப்படியே அவர் ஏதாவது ஆபாசமாக எழுதினாரா என்பதையும் பாருங்கள்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால், அப்பசமில்லாத, போலியின் திட்டுக்களை லட்சியம் செய்யாத பதிவுகள் என்றால் அது டோண்டு ராகவனது பினாமி பதிவு என்று முடிவு செய்கிறார்கள் போல.:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாவீரன் டோண்டு ரசிகர் மன்றம் said...

மாட்டி கொள்ளாமல் உடலுறவு கொள்ளுவது எப்படி என்று கற்று தந்த ராஜரிஷி சோ ரசிகன், வாழும் நெப்போலியன் மாவீரன் டோண்டு வாழ்க.

Anonymous said...

Check This blog dated 09 Jan 07
http://special-aappu.blogspot.com/

5)தமிழ்கோமணத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் டோண்டு ராகவனின் பின்னூட்ட கயமைத்தனம் தெரிந்தே இருக்கிறது. தானே பதிவும் எழுதி தனக்குத்தானே பல பெயர்களின் வழியாக பின்னூட்டமும் இட்டுக் கொள்ளும் அவனது செயல் ஒரு பைத்தியத்தின் செயலை ஒத்து இருக்கிறது. கால்கரி சிவா, ம்யூஸ், ஹரிஹரன், வஜ்ரா, ஜே போன்றவர்கள்கூட அடிக்கடி வராததால் கட்ட பொம்மன், பஜ்ஜி, முகமது யூனூஸ், சர்வாண்டஸ் கிருஷ்ணன் என நாளைக்கு ஒன்றாக ப்ளாக்கர் அக்கவுண்டை ஏற்படுத்தி தனக்குத் தானே பின்னூட்டி வருகிறான். இப்போது பைத்தியம் முற்றிப் போய்விட்டது. இன்னும் பல பெயர்களை உருவாக்கி மற்றவர்களின் பதிவுகளிலும் சென்று பீயைக் கக்க ஆரம்பித்து இருக்கிறான்.

arjun said...

pongaya neeengalum unga storium


chandru