Friday, February 09, 2007

யார் இந்தப் போலி ?

இன்று தான் கவனித்தேன். ஐயன் காளி அவர்களுக்கு நன்றி எனும் டோண்டுவின் இப்பதிவில் என் புகைப்படத்துடன் கூடிய நான் எழுதாத ஒரு பின்னூட்டம். சரி யார் இந்த புத்திசாலி என்று பார்க்கலாமென்று கொஞ்சம் தோண்டினால்; வேலை மெனக்கெட்டு என்னுடையது போலவே வலைப்பூவும் செய்து வைத்துள்ளார் நம் மான்புமிகு போலி. அட வெறும் வலைப்பூ மட்டும் தான் இருக்கானு பார்த்தா, அதையும் தாண்டி மஞ்சள் பத்திரிக்கையை மிஞ்சும் அளவிற்கு மனிதன் சும்மா எழுதித் தள்ளியுள்ளார்.

நானிட்ட பின்னூட்டம்:

போலியிட்ட பின்னூட்டம்:

சும்மா சொல்லக் கூடாது, மனுஷனோட காப்பியடிக்கும் திறன் அபரிமிதமானது. இவங்க எல்லாம் மத்தவங்களை அழிக்க உபயோகப்படுத்தும் மூளையில் ஒரு சதவிகிதத்தினை இவர்கள் உருப்பட பயன் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

சரி டோண்டுவோட பதிவுல போலி மதுசூதனன் போட்ட பின்னூட்டம் ஆபாசமா இல்லை போனால் போகுது விட்டுடலாம்னு பார்த்தா அவர் மத்த பதிவுகளிலும் தன் ஆபாசக் கவிதைகளை வெளியிடத் தொடங்கி விட்டார். வேலைய காட்டத் தொடங்கிட்டார்.

மற்ற பதிவர்கள் தயவு செய்து என் பின்னூட்டங்களைப் பிரசுரிக்கும் முன் பின்னூட்டமிட்டது நான் தான் என எனது புரொபைலைப் பார்த்து முடிவு செய்து கொள்ளவும்.

என்ன சாதிக்க நினைக்கிறாய் போலியே? என்னைத் பதிவெழுதவிடாது செய்யவேண்டுமென்றா?

அதற்கெல்லாம் நீங்கள் இல்லை.... உங்களைப் போன்ற ஈன புத்தியுடைய நூறு பேர் சேர்ந்தாலும் முடியாது.

88 comments:

Anonymous said...

Welcome to the world of போலி.
வலிகள் இன்னும் நன்றாகப் புரியும் இனிமேல்....
அழ்ந்த வருத்தங்கள்...

-- உங்களைப் போலவே பாதிக்கப்பட்டு அனானி அனாதையான ஒரு முன்னாள் பதிவர்...

Anonymous said...

இத ஈசியா எடுத்துக்காதீங்க.

மதுசூதனன் said...

//-- உங்களைப் போலவே பாதிக்கப்பட்டு அனானி அனாதையான ஒரு முன்னாள் பதிவர்... //

கேக்க மனசுக்கு கஷ்டமா இருக்கு அனானி. நம்ம பயந்த்து ஓடினா தான அவங்களுக்கு தைரியம் வருது. எதிர்த்து பார்ப்போம். நீங்க திரும்பவும் பதிவெழுதணும். இது என்னோட தாழ்மையான வேண்டுகோள்.

மதுசூதனன் said...

//இத ஈசியா எடுத்துக்காதீங்க. //

என்ன பண்ணலாம் அனானி. ஒரு ஐடியா குடுங்களேன்...

Anonymous said...

//நம்ம பயந்த்து ஓடினா தான அவங்களுக்கு தைரியம் வருது//
இது பயந்து ஓடுவதில்லை. அருவருக்கத்தக்க மலத்துடன் மோதுவதில் பயனில்லை என்கிற விவேகம். உங்கள் முயற்சி பலிக்க வாழ்த்துக்கள்.

--அனாதை அனானி

Anonymous said...

உங்கள் பேரில் போலி வராமல் இருக்க சில வழிகள் உள்ளன.

1. திராவித்தையும், பெரியாரையும் புகழ்ந்து பேசவேண்டும்.
2. திமுக-வின் அனுதாபி போல இந்த அரசு செய்யும் அத்தனையையும் ஆதரிக்கவேண்டும் (அப்பொது தான் லக்கிலுக் போன்றவர்கள் உங்கள் பெயரில் வந்து போலி பின்னூட்டம் இடுவதை தவிர்க்கலாம்).
3. பிராமண சமூக பதிவர்களை மிகவும் தரக்குறைவாக திட்டவேண்டும். அப்படியே திட்டி பதிவு போட்டால், உங்களுடைய பதிவு வாசகர் பரிந்துரையில் வரும்.
4. உங்கள் பெயரை சற்று மாற்றி "நாட்டுக்கட்டையான்", "கருவேலம் பட்டையான்" என்று எதாவது ஒரு பெயரை வைத்துக்கொள்ளவேண்டும்.

மேற்சொன்னவாரு செய்து பாருங்கள், உங்களுக்கு பாராட்டுகள் குவியும்.
லக்கி, குழலி, ஜோ, வரவணையான் எல்லோரும் உங்கள் ஃபேன் ஆகிவிடுவார்கள்.

Anonymous said...

//என்ன பண்ணலாம் அனானி. ஒரு ஐடியா குடுங்களேன்...//
ஒங்க நெலைக்கி அந்த கிழவன்தான் காரணம். அவனக் கேளுங்க. அவன் சொல்றதுக்கு எதிர்ப்பதமா செய்யுங்க. ஒங்களை விட்டுடுவாங்க.

.:: MyFriend ::. said...

மதுசூனன்,

ரொம்ப ஸாரிங்க.. என் இடுகையின் பின்னூட்டத்தில் உங்களுடைய (இப்பத்தான் தெரிதது அது நீங்கள் இல்லையென்று) பின்னூட்டத்தை படித்துவிட்டு, ப்ரோஃபைல் தட்டி பார்த்து பயந்துபோனேன். என்னடா இது.. இப்படியெல்லாம் தன் பதிவில் எழுதியிருக்கானே என்று..

இப்படியும் வேலை மெனக்கெட்டு சிலர் செய்வார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை..

மதுசூதனன் said...

//இப்படியும் வேலை மெனக்கெட்டு சிலர் செய்வார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை.. //

செய்யிறாங்களே. என்னை மாதிரி அடிபட்ட பலர் இருக்காங்க தோழரே. என் பெயரால் ஏற்பட்ட இந்த பிரச்சினக்கு நான் என் வருத்ததினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

there is one comment in kavitha's blog by the person

மதுசூதனன் said...

//there is one comment in kavitha's blog by the person //

அந்தப் பதிவோட சுட்டி (லின்க்)கிடைக்குமா?

Anonymous said...

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/02/with_08.html

மதுசூதனன் said...

//ஒங்க நெலைக்கி அந்த கிழவன்தான் காரணம்.......//

யார் காரணம் அப்படிங்கிறது கேள்வி இல்லை. இந்தப் போலியின் அணுகுமுறை தவறு என்பது தான் என் கருத்து.

சொர்ணாக்கா said...

//யார் காரணம் அப்படிங்கிறது கேள்வி இல்லை. இந்தப் போலியின் அணுகுமுறை தவறு என்பது தான் என் கருத்து.//

உங்களுக்கு அறிவுரை கூற எனக்கு தகுதி இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் கூறுகிறேன். பேசாமல் போலியுடன் சமாதானம் செய்து கொண்டு விடுங்கள். சாம, தான , பேத, தண்டத்தில் போலியுடன் நடக்கும் யுத்தத்தில் முதல் வழியே சிறந்தது. அது தான் விவேகமானதும் கூட.

உங்களது புகைப்படத்தையும், தாய், சகோதரி, மனைவி ஆகியோரின் மானத்தையும் பணயம் வைத்து விளையாட்டும் இந்த விளையாட்டு தேவை இல்லாதது.

போலியின் மிரட்டலுக்கு பயந்து டோண்டுவின் கருத்திற்கு எதிர் கருத்து கூட குடுக்க முடியாமல் இவ்வளவு நாள் இருந்தேன். இப்பொழுது தான் அவரது பதிவுகளில் பின்னூட்ட தொடங்கி இருக்கிறேன்.

இப்பொழுது டோண்டுவே தனது பெயரில் சில கருத்துக்களை வைத்தால் எதிர்வினை வேறு விதமாக இருக்கும் என்று கருதி வேறு பெயரில் பதிந்ததை அடுத்து நான் எடுத்த முடிவு நல்ல முடிவென்றே கருதுகிறேன்.

-பெயர் வெளியிட முடியாத ஒரு மூத்த பதிவர்

Anonymous said...

one more here:

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_08.html#comment-7163554886386049167

பங்காளி... said...

--//உங்கள் பேரில் போலி வராமல் இருக்க சில வழிகள் உள்ளன.

1. திராவித்தையும், பெரியாரையும் புகழ்ந்து பேசவேண்டும்.
2. திமுக-வின் அனுதாபி போல இந்த அரசு செய்யும் அத்தனையையும் ஆதரிக்கவேண்டும் (அப்பொது தான் லக்கிலுக் போன்றவர்கள் உங்கள் பெயரில் வந்து போலி பின்னூட்டம் இடுவதை தவிர்க்கலாம்).
3. பிராமண சமூக பதிவர்களை மிகவும் //--

இந்த மாதிரியான அரைவேக்காட்டு அனானிகளின் முயற்சியால்தால் இந்த போலி கலாச்சாரம் வளர்கிறது மதுசூதனன்....

மற்றபடி இந்த எதிர்வினைக்கு உங்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்....

எதை விதைக்கிறோமோ அதுதான் விளைகிறது.....

மதுசூதனன் said...

//உங்களுக்கு அறிவுரை கூற எனக்கு தகுதி இருப்பதாக தெரியவில்லை....//

உங்கள எண்ணத்தை நான் மதிக்கிறேன் சொர்ணா.. அதே சமயம் இது போன்ற ஈனத்தனமான மிரட்டல்களுக்கும் பிதற்றல்களுக்கும் நாம் பணிந்து போவோமேயானால் நாம் அவர்களையும் விட தாழ்ந்தவராகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைவிட பெரிய பல தரப்பட்ட பிரச்சினைகளை சந்திதாயிற்று. இது ஒன்றுமில்லை. எனினும் தங்கள் கனிவுக்கு நன்றி எனும் ஒரு சொல் போதாது. வருகைக்கு நன்றி.

துளசி கோபால் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இட்லி வடையில் போலியின் பின்னூட்டம் உள்ளது
http://idlyvadai.blogspot.com/2007/02/sms.html

மணிகண்டன் said...

இந்த வார நட்சத்திரப் பதிவரான ஜெய்யின் 'பாக்கெட் உணவுப் பொருட்கள் உஷார்' என்ற பதிவிலும் உங்கள் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்துள்ளது.

Anonymous said...

டோண்டுவுக்கு பின்னூட்டியதும் பார்ப்பன குலத்தை ஆதரித்து பதிவுகள் எழுதியதும் மிகப்பெரிய தவறு.

அதன் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறாய்.

இதுதான் ஆரம்பம். போகப் போகத் தெரியும்!

Anonymous said...

கூகுள் அட்மினிடம் புகார் கொடுங்கள் அவர்கள் அதை உடனே நீக்கி விடுவார்கள்.

மதுசூதனன் said...

//டோண்டுவுக்கு பின்னூட்டியதும் பார்ப்பன குலத்தை ஆதரித்து பதிவுகள் எழுதியதும் மிகப்பெரிய தவறு.

அதன் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறாய்.

இதுதான் ஆரம்பம். போகப் போகத் தெரியும்!//

அரைவேக்காட்டுத் தனமாய் பதிலளிக்க வேண்டாம் அனானி. முகமும் முகவரியுமற்று இருந்தால் என்ன வேண்டுமாயினும் கூறலாம் என என்ண்ண வேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

//கூகுள் அட்மினிடம் புகார் கொடுங்கள் அவர்கள் அதை உடனே நீக்கி விடுவார்கள்.//

எங்கே போய் புகார் பண்ண வேண்டும்? உங்களிடம் சுட்டி (லின்க்) உள்ளதா?

dondu(#11168674346665545885) said...

இங்க அனானிகள் சில பேர் சொன்னது போல உங்கள் நிலைமைக்கு நானே காரணம் என்ற குற்றவுணர்ச்சி எனக்கு இருக்கிறது. நீங்கள் நேர்மையாளர், ஆனால் இந்த நேர்மை உங்களை போலியின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமா என்பது சந்தேகம்.

ஆகவே நீங்கள் எனக்கு பின்னூட்டம் இட வேண்டுமானால் அனானியாக வாருங்கள், அல்லது புது பிளாக்கர் கணக்கு திறந்து, ப்ரொஃபைலை காட்டிக் கொள்ளாது வெறுமனே பின்னூட்டம் போடும் கருவியாக அதை உபயோகித்து வாருங்கள்.

அது கோழைத்தனம் என நினைக்காதீர்கள். கோழைத்தனமாக மறைந்திருந்து தாக்கும் எதிரிக்கு உங்கள் நிலையை மறைத்து கொள்வது போலத்தான் அது. இந்த விஷயத்தில் என் நண்பர்கள் கிருஷ்ணன், ஹாரிபாட்டர் ஆகியோரை பின்பற்றவும். அவர்களையும் போலி தாக்குவதாகவும் அவர்கள் அதை அப்படியே குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதாகவும் அறிகிறேன்.

நான் சொல்வதற்கு 100% எதிராக செய்யும்படி ஒரு அனானி உங்களிடம் கூறியுள்ளார். அவர் நான் சாதாரணமாக எல்லோரையும் போராடச் சொல்லுமாறு கூறியதை மனதில் வைத்துக் கொண்டு கூறியுள்ளார் என நினைக்கிறேன்.

இப்போது நான் கூறப்போவது போர் யுக்தியில் ஒரு மாறுதல். மற்றப் பதிவினரின் மனநிலையை யதார்த்தமாக பார்த்து எடுக்கப்பட்ட மாற்றம். இது போர்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

நான் மேலே கூறியவற்றில் ஏதேனும் ஒன்றை கடைபிடியுங்கள். உங்கள் டேமேஜ் மினிமம் ஆகும்.

நீங்கள் இனிமேல் போடப்போகும் பதிவுகளில் போலியைப் பற்றி பேசவே பேசாதிர்ர்கள்.

இன்னொன்று. டிஸ்ப்ளே பெயரை அடுத்து அடைப்புக் குறிகளுக்குள் உங்கள் பிளாக்கர் எண்ணை போட்டு கொள்வதும் நன்மை பயக்கும். போலி அதை காப்பி அடித்தாலும் எலிக்குட்டி காட்டி கொடுக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//இன்னொன்று. டிஸ்ப்ளே பெயரை அடுத்து அடைப்புக் குறிகளுக்குள் உங்கள் பிளாக்கர் எண்ணை போட்டு கொள்வதும் நன்மை பயக்கும்.... //

இதை மட்டுமே செய்யலாம் என ஒரு யோசனை.

கரு.மூர்த்தி said...

//
உங்கள் பேரில் போலி வராமல் இருக்க சில வழிகள் உள்ளன.

1. திராவித்தையும், பெரியாரையும் புகழ்ந்து பேசவேண்டும்.
2. திமுக-வின் அனுதாபி போல இந்த அரசு செய்யும் அத்தனையையும் ஆதரிக்கவேண்டும் (அப்பொது தான் லக்கிலுக் போன்றவர்கள் உங்கள் பெயரில் வந்து போலி பின்னூட்டம் இடுவதை தவிர்க்கலாம்).
3. பிராமண சமூக பதிவர்களை மிகவும் தரக்குறைவாக திட்டவேண்டும். அப்படியே திட்டி பதிவு போட்டால், உங்களுடைய பதிவு வாசகர் பரிந்துரையில் வரும்.


மேற்சொன்னவாரு செய்து பாருங்கள், உங்களுக்கு பாராட்டுகள் குவியும்.
லக்கி, குழலி, ஜோ, வரவணையான் எல்லோரும் உங்கள் ஃபேன் //


எதுக்கு அவ்வளவு சிரமம் , என்ன போல ஒரு பேரு வைச்சுகிடுங்க , அடேய் போலி , வாடா இப்ப வாடான்னு இப்போ என்னால சத்தமா சொல்ல முடியுமில்லையா வடிவேலு ஸ்டைலுல ?

மதுசூதனன் said...

//எதுக்கு அவ்வளவு சிரமம் , என்ன போல ஒரு பேரு வைச்சுகிடுங்க , அடேய் போலி , வாடா இப்ப வாடான்னு இப்போ என்னால சத்தமா சொல்ல முடியுமில்லையா வடிவேலு ஸ்டைலுல ? //

:)) நல்ல கூத்து போங்க...

Anonymous said...

மது

நீங்க என்ன ப்ளாக் ஊருக்கு புதுசா ? என்னமோ இன்னிக்கு காலைலே எந்திரிச்சு தீடீரென போலி போலின்னு கத்துறீங்க. உங்களுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். செய்யும் துணிவு உண்டா ?

1. ஒரு பெட்டிஷன் தயார் செய்யுங்கள். XXXXX என்பவன் இது வரை செய்த அத்தைனை அக்கிரமங்களையும் பட்டியலிடுங்கள். தயார் என்றால் சொல்லுங்கள் அனைட்த்தையும் உங்களுக்கு டோண்டு அனுப்பி வைப்பார்.

2. பெட்டிஷனுக்கு அனைத்து பதிவர்களிடமும் கையெழுத்து வாங்குங்கள். குழலி, சசி, லக்கி, பொடீக்கட,செந்.ரவி,வனஜ், பாலபாரதி போன்ற போலியின் பினாமிக்கள் போட மாட்டார்கள். இவர்கள் இயக்கத்திலும் தைரியத்திலும்தான் போலி ஆட்டம் போடுகிறான். மற்றவர்களிடம் கேளுங்கள் ஒரு 100 கையெழுத்தாவது வாங்குங்கள்.

3. பெட்டிஷனை அப்படியே ஜனாதிபதி முதல் சென்னைக் கமிஷனர் வரை அனைவருக்கும் அனுப்புங்கள், மலேசிய சிங்கை போலீஸ் உட்பட.

4. அனுப்பிய பெட்டிஷனை ஃபாலோ பண்ணுங்கள் உங்கள் ஊர் சைபர் கிரைமுக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள்.

5. ராகுல் காந்தி ஒரு பெண்ணை ரேப் செய்து விட்டார் என்று போட்ட ஒரு இணைய தளத்தை இந்திய அரசு தடை செய்ததோடு அல்லாமல் அதன் நிர்வாகிகளை மிரட்டி வருகிறது. ந்ம் அம்மா சோனியா இல்லைதான் இருந்தாலும் பொறுப்பான ஒரு 100 பதிவர்களின் வேண்டுகோளுக்கு அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கவே செய்யும்.

6. பெட்டிஷனின் ஒரு காப்பியை XXXXX அப்பா XXXXX ஆத்தா XXXXX ஒரு காப்பி அனுப்புங்கள், அப்படியே அவனது மாமனாருக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள்.

இதையெல்லாம் செய்யும் வலுவும் துணிவும் உங்களுக்கோ அல்லது இங்கு போலியைக் கண்டிக்கிறேன் கிண்டிக்கிறேன் என்று வெற்று வாய்ச்சவடால் விடும் யாருக்காவது இருக்கிறதா ? இருக்கிறது என்றால் மேற்கண்ட நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் பதிவு போடும் வேலையை விட்டு விட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பாருங்கள். சும்மா போலி போலி என்று கூக்குரல் இட வேண்டாம். இதைச் செய்யும் துணிவு இருக்கிறது என்றால் டோண்டுவை அணுகுங்கள் அவர் மூலமாக என்னைத் தொடர்பு கொள்ளூங்கள் ?

மதுசூதனன் said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் said...

//நீங்க என்ன ப்ளாக் ஊருக்கு புதுசா ?//

ஆமாம் அனானி. நான் கொஞ்சம் புதுசுதான்.

அனானியின் ஆலோசனையை வரவேற்பவன் said...

அனானி சொல்லி இருக்கும் ஆலோசனை கொஞ்சம் பிரயோஜனமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

100 கையெழுத்து என்னங்க? மொத்த தமிழ்மண பதிவர்களும் கையெழுத்து போடுவார்கள். நான் உட்பட.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மூதே.மூர்த்தி said...

XXXXX போலிக்கும் தொடர்பில்லை.

இங்கு போலியின் ஏஜண்ட்கள்.
1.XXXXX
2.XXXXX
3.XXXXX
4.XXXXX

இந்த பதிவர்களின் பதிவை படிக்கும் போதோ அல்லது பின்னோட்டம் எழுதும் போதோ கவனம் தேவை. உங்கள் ஐபி எண்ணை வைத்து பித்தலாட்டம் செய்வார்கள்.

மதுசூதனன் said...
This comment has been removed by a blog administrator.
வடுவூர் குமார் said...

நான் கூட "என்ன ஆச்சு உங்களுக்கு?" என்று அந்த பின்னூட்டங்களை படித்தேன்.
இப்போது தான் தெரிகிறது.
நீங்க எத்தினியாவது??
just ignore and continue.

போலியின் பினாமி said...

:-))

போலியின் கூலி said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் said...

//just ignore and continue.... //

இப்போதைக்கு புறக்கணிப்பு தான் சரி எனும் யோசனையில் உள்ளேன். இவன் இப்படி எழுத மாட்டான் என்று எண்ணியதற்கு நன்றி. உங்கள் நம்பிக்கையை நிச்சயம் காப்பற்றுவேன் குமார்.

அடடா!! said...

இது சம்மந்தமாக நான் இட்ட பதிவு இதோ.

http://adadaa.blogspot.com/2007/02/blog-post.html

இதில் என் பின்னூட்டம்
//அவர் சொன்னதை எல்லாம் செய்ய முடியாது. வார்த்தையை கொட்டிவிட்டப்பின் எப்படி அள்ளுவது??? எனக்கு அவரை பற்றி கவலை இல்லை. இதே நிலை உங்களுக்கோ எனக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? அதுதான் என் பயம்.
//

உங்களுக்கும் அதே நிலையா?? பேசாமல் முகமூடி போட்டு எழுதுங்கள்.

அன்னா நிக்கோல் (ஆவி) said...

இந்த XXXXX, XXXXXX, XXXXXX கூட்டம்தான் போலியோட பினாமிங்க.. XXXXXX/XXXXXX என்ற சைக்கோ கேசு முழு லூசா பேய் மாதிரி இப்போ திரியிறதுக்கு காரணமும் இவனுவதான்..இவனுவ சங்காத்ததுக்கு மின்னாடி அவனே கொஞ்சம் ஒழுங்க இருந்தான். டோண்டுக்கு கூட இதெல்லம் தெரியும் போல... அவனுவ சங்காத்தத்த அவரு கட் பண்ணல.. சும்மா கொழந்தைங்க, பச்சப் புள்ளைக அப்படின்னு சொல்லி வுட்டுட்டாரு..இப்ப அந்த வேல வெட்டி இல்லாத பயலுக டோண்டுவ எதித்து பின்னூட்டம் அடிக்கறதையே முழு நேரத் தொழிலா செய்யுறானுவ...ஒரு 4,5 வெட்டிக் கருமாந்திரப் பயலுங்க சேந்துக்கிட்டு என்னமோ தமிழ் இணைய உலகமே டோண்டுவ எதிர்க்கிறார்ப்போல ஒரு சீன் கிரியேட் பண்ணுறானுங்க..இந்த கேடுகெட்டவனுவளப் பத்திக் கவலைப்படாம எழுதுங்க..டோண்டு மாதிரி தொடர்ந்து எழுதுங்க..இந்த நாதாரிக்கூட்டம் ஓடிபோயிரும்...

Anonymous said...

பெட்டிஷனில் அனைத்து தமிழ் மணம் பதிவர்களும் கையெழுத்துப் போடுவார்கள் என்றெல்லாம் கனவு காண வேண்டாம். தமிழ் மணத்தில் பாதி பேர் இவனது அடியாட்கள் அல்லது முதலாளிகள். மீதப் பேர் பயந்தாங் கொள்ளிகள். துணிவு உள்ளவர்கள் அனைவரும் டோண்டுவிற்கோ மாயவரத்தானுக்கோ தாங்கள் பெட்டிஷனில் கையெழுத்துப் போட ரெடி என்று ஒரு மெயில், தங்கள் உண்மையான பெயர், முகவரி, போன் நம்பர் போன்றவற்றை போட்டு அனுப்பவும். புனைப் பெயர்கள் அனானிப் பெயர்கள் வேண்டாம்.

நன்றி

மதுசூதனன் said...

//ஆகவே நீங்கள் எனக்கு பின்னூட்டம் இட வேண்டுமானால் அனானியாக வாருங்கள், அல்லது புது பிளாக்கர் கணக்கு திறந்து, ப்ரொஃபைலை காட்டிக் கொள்ளாது வெறுமனே பின்னூட்டம் போடும் கருவியாக அதை உபயோகித்து வாருங்கள்.....//

எப்பொழுதும் நான் நாந்தான். எந்த ஜாட்டானுக்காகவும் நான் என் அடையாளத்தினை விட்டு விட்டு ஒரு முகமற்றவனாய் என் கருத்துக்களை வெளியிட மாட்டேன்.

BadNewsIndia said...

இதை இப்படியே விட்டால், நம் வீடு நாற்றமடிக்கத் துவங்கி விடும்.

சில தினங்களில் இது சம்பந்தமாக பதிவொன்று போடுகிறேன்.

உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்.

சில அனானிகள் அரைவேக்காடுத்தனத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், கூடிய விரைவில் களி தின்ன வேண்டி வரும்.

மதுசூதனன் said...

//உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்.
//

நிச்சயம் என் ஆதரவு உங்களுக்கு உண்டு நண்பரே. எழுதுங்கள்.

Anonymous said...

அய்யோ அய்யோ இந்த பதிவ படிச்சா காமெடியா இருக்கே. மது தம்பி! நீ ரொம்ப லேட்டு கண்ணா. இது இன்னிக்குள்ள பிரச்சனை இல்ல. கால காலமா நடந்திட்டு இருக்கிற பிரச்சனை. எங்க தலைவர் மலேசியாவில ப்ராஸஸ் இஞினியர்ன்னு சும்மா ஒரு பேருக்கு தான் டைட்டில் போட்டுட்டு இருக்காரு. செய்ர வேலைஎல்ல்லாம் கிரிடிட் கார்டு ஹேக்கிங்லே இருந்து தமிழ்மண ஆபாச பின்னூட்டம் வரை எங்க தலைவர் தான். அவனை எதிர்க்க ஒரு பயலுக்கும் தில்லு இல்லை.

-அண்ட பேரண்ட டுபுக்கு தலைவர் 'ஹேக்கிங்' XXXXX ரசிகர் மன்றம், யூரேனஸ் டாஸ்மாக் கிளை.

-யூரேனி ஏலியன்.

Anonymous said...

பெட்டிஷன் போட்டு என்ன பயன்?
போலி என்ற உருவம் இல்லாத ஒருவனிடம் மோதுவதை விட XXXX என்ற இழிபிறவியை பலவீனபடுத்த வேண்டும்.

Anonymous said...

மது தம்பி முதல்ல உன் போட்டோ உன் பேமில் போட்டோ இது எங்கியாச்சு போட்டு இருந்தீன்னா உடனே எடுத்துபுடு.
xxxx கம்னாட்டி உன் போட்டோவை தேடி கொண்டு இருக்கும். போட்டோ கிடைச்சப்பறம் அதை போட்டு கதை எழுதும்

தமிழமண காசி, டோண்டு, திருமலை,மதி அப்புறம் பல பேரு குடும்ப படம் ஏற்கனவே ரீலீஸ் ஆச்சு.

உன்னுதும் ரீலீஸ் ஆகனுமா?

Anonymous said...

மது படம்தான் இங்கே இருக்கே, இதை வச்சு அவன் பெரிய நாவலே இந்நேரம் எழுதியிருப்பானே ? அந்த XXXX XXXX போட்ட பாதி படங்கள் ஒரிஜினல் ஆட்களுடையது அல்ல. சும்மா அவன் யார் யார் படத்தையோ எடுத்து இதுதான் அவர் அதுதான் இவர் அப்பிடின்னு போட்டுறுவான்.

அது சரி, ஏனுங்க மது அண்ணா நான் இதுக்கு முந்தி ஒரு பதிவு யார் யார் எல்லாம் அவனுக்குக் கூட்டாளி எந்த எந்த பெண் பதிவர்கள் அவனிடம் மாட்டிக் கொண்டு மானம் மரியாதை இழந்து சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் எல்லாம் போட்டிருந்தேனே ஏன் போடலை, பயமா ? போடா விட்டாலும் பரவாயில்லை நான் குறிப்பிட்ட பின்னூட்ட நாயகியிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

ரவி

மதுசூதனன் said...

//அவன் பெரிய நாவலே இந்நேரம் எழுதியிருப்பானே //

எழுதிட்டு போகட்டும் அனானி. ஒண்ணும் கஷடமில்லை. நீங்க முன்ன போட்ட பதிவுல பல பேரோட பெயர்களை நேரடிய குறிப்பிட்டிருந்தீங்க. அது உங்க பார்வையா இருக்கலாம். ஆனால் என்ன ஏதுனு தெரியாம அதை வெளியிடுவது நல்லா இருக்காது. அதனால் தான் அந்த ஒரு பின்னூட்டத்தினை வெளியிடவில்லை.

Anonymous said...

ஐயா என்னோட பார்வை உங்க பார்வை எல்லாம் அல்ல, அவையெல்லாம் உண்மை, சத்தியம். கொஞ்சம் நான் சொன்ன ஆட்களோட வலைப்பதிவை எல்லாம் நோண்டிப் பாத்தீங்கன்னா தெரியும். ஆதாரம் வேணுமா, பக்கம் பக்கமா தரவா ? என் பதில வெளியிடாட்டியும் பரவாயில்ல அந்த மாதிரி பொறுக்கிங்க கிட்ட ஜாக்கிரதையா இருங்க, டோண்டு கிட்டயும் சவகாசம் வச்சிக்கிடாதீங்க, டோண்டுவுக்கு சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது. அப்புறம் நல்லா எழுதிறீங்க தொடர்ந்து எழுதுங்க.

பங்காளி... said...

ஏனுங்க...இதென்ன டோண்டு ஸ்டைலில் வெளம்பரம் தேடும் முயற்சியா.....?

அத்தனை பேரும் அனானியாவே வந்து எளுதராங்களே....அதோட ரகசியம் என்ன....?

மகரநெடுங்குழைக்காதன் உங்களையும் காக்கட்டும்....ஹி..ஹி...

பங்காளி... said...

ஒரு ரிக்வெஸ்ட்....

போலியோட ஏஜெண்ட், முதலாளி, பயந்தாக்குளி....இந்த லிட்ஸ்டில் என் பெயரையும் சேர்த்துக்கொள்ளவும்...

ஹி..ஹி...எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்குதான்...ஹி..ஹி...

மதுசூதனன் said...

//அத்தனை பேரும் அனானியாவே வந்து எளுதராங்களே....அதோட ரகசியம் என்ன....?//

சத்தியமா தெரியாது பங்காளி. இங்க வந்த பல பின்னூட்டங்களை சபை நாகரீகம் கருதி நான் பிரசுரிக்கவே இல்லை. அப்படி செய்திருந்தால் நீங்கள் இப்படி சந்தேகப் பட்டு கேட்டிருக்க மாட்டீர்கள். :) புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

வரவனையான் said...

அன்பின் மதுசூதனன், எனது பதிவிலும் உங்களின் போலி பதிவிட்டுயுள்ளார். அதை நான் அகற்றிவிடுகிறேன். உங்கள் கருத்தை சொல்வது உங்கள் உரிமை அதற்க்காக போலி பதிவு உருவாக்கபட்டுள்ளதா என்று உறுதி செய்யுங்கள் . உங்களுக்கு அது குறித்து ஏதும் எச்சரிகை அஞ்சல் வந்ததா அப்படியாவின் அதற்கு விடையளித்தீர்களா.

அய்யா போலி மதுசூதனன் அய்யா, ஒரு வேளை மதுசூதனின் பதிவுகளில் உள்ள கருத்துகளூக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக எண்ணமிருந்தால் உங்கள் கருத்துகளை முன்வையுங்கள் தயவு செய்து இது போன்ற போக்குகள் வேண்டாம். ஜனநாயகம் மிக்க ஒரு வலைபதிவுலகத்தை உருவாக்க உங்கள் பங்கும் வேண்டும். தயவு செய்து அகற்றிவிடுங்கள்

*அப்புறம் சொம்ம வீம்புக்கு ஜபுரு காட்டும் செம்பு தூக்கும் ஆட்களுக்கு, நாங்கள் பேசி வரும் பாசிச,பார்ப்பனிய ஆதிக்கவாத எதிர்ப்பு கருத்துக்களை எதிர்ப்பதாக நினைத்து இது போன்ற சர்ச்சைகுரிய பதிவுகளில் ஆதரவு தருகிறோம் என்று வம்பில் மாட்டிவிடும்வேலை விட்டு ஆக்கபூர்மாய் ஏதாவது செய்வதற்கு பாருங்கள். நாங்களும் மனிதர்கள் தாம் . மதுசூதனின் மனம் படும் பாட்டை எங்களாலும் உணரமுடியும்

மதுசூதனன் said...

வாருங்கள் வரவணையான்,

என் பெயரில் போலி பதிவு ஒன்று இருப்பதை நான் முன்னதாகவே உறுதிப்படுத்திக் கொண்டாயிற்று. சற்றே வேதனையளிக்கும் ஒரு செயலாகவே அது உள்ளது.

ஜனநாயாகமான ஒரு பதிவுலகம் வேண்டும் எனும் உங்கள் கருத்தினை நிச்சயம் நானும் வரவேற்கிறென். வந்தமைக்கு நன்றி. அடிக்கடி வர வேண்டுகிறேன்.

Anonymous said...

வரவனை,போலியால் பாதிக்கபட்டு சொம்பு தூக்குவ்து உன்னை போல தோழர் போலியார் என்று விளிப்பதை விட அசிங்கமானது இல்லை.

Pot"tea" kadai said...

போலியின் ஏஜெண்டுகளின் பெயரை வெளியிட்டு பின்னர் xxxxxxx ஆக மாற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

:-))

வலைப்பதிவர்கள் உஷாராக இருக்க வேண்டுமென்றால் அப்பதிவர்களின் பினாமி வலைப்பதிவு பெயர்களை திரும்பவும் அப்படியே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். போலி தான் வேலையின்றி ஆபாச வலைப்பதிவு தொடங்கினான்...சரி! இன்னொருத்தன் என்ன வேலை செய்வதென்றே தெரியாமல் எல்லாருக்கும் மெயிலில் ற்றாக்கரை வைத்து "றா" செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறானே. அவனுக்கு போலியை கையும்களவுமாக பிடிக்கவேண்டுமென்றால் நேரடியாக அவனிடம் மோத வேண்டியது தானே.

நான் எனக்குத் தோன்றியதை எனது பதிவில் எழுதிவருகிறேன். பொழுது போக்கிற்காகவும், யுத்த வியூகத்திற்காகவும் (நன்றி: டோண்டூ) அமுக அவுஸ்த்ரேலிய கிளையிலும் உறுப்பினனாக உள்ளேன்.அதனை எந்த மயிர்பிடுங்கியாலும் தடுக்க முடியாது.

மேலும் நீங்கள் அய் பி ட்றாக்கர் வைத்திருந்தீர்களென்றால் என்னுடைய அய் பி யை சரியாக கணிக்காது. இருந்தாலும் இப்பொழுது நான் வசிப்பது டவுன்சுவில்.

மீண்டும் xxxxஐ தூக்கிவிட்டு பதிவின் பெயர்களைப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இம்மாதிரியான விடயங்கள் தாம் நான் இன்னமும் வலைபதிந்து கொண்டிருக்கிறேன் என்பதை நியாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.
மேலும் என்னை என்னாலே நக்கிக் கொள்ள விரும்பாத நிலையில் பிறர் என்னை நக்குவதிலோ அல்லது சொறிந்து விடுவதிலோ ஒரு அற்ப சுகம் ஏற்படுகிறதென்பதனையும் ஒத்துக் கொள்கிறேன்.

உங்கள் பெயரில் போலி ஆபாச வலைப் பதிவு போட்டிருப்பது ஒரு விரும்பத்தகாத வருத்தந்தரக்கூடிய செயல். அதற்காக என்னுடைய் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்...தொடர்ந்து எழுதவும்.

மதுசூதனன் said...

//போலியின் ஏஜெண்டுகளின் பெயரை வெளியிட்டு பின்னர் xxxxxxx ஆக மாற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன்....//

திரும்பவும் போட்டா ஏகப்பட்ட சிக்கல். உங்களுக்கும் சேர்த்துதான் பொட்டிக் கடைக் காரரே. ;)

Anonymous said...

மது பொட்டி டீ கடையிடம் எச்சரிக்கையாக இருக்கவும். இவரும் போலியின் கையாள்.

மதுசூதனன் said...

//மது பொட்டி டீ கடையிடம் எச்சரிக்கையாக இருக்கவும். இவரும் போலியின் கையாள்.//

அனானி,
பொட்டிக்கடைக்கு ஒரு முகமும் முகவரியும் உண்டு. ஆனால் மற்றவரை மிகவும் காரசாரமாய் குறை கூறும் நீங்கள் உங்கள் பெயரையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இதன் மூலம் தான் யாரால் தாக்கப் படுகிறோம் என்று அந்த பதிவருக்குத் தெரியும். எனவே பின் வரும் பதிவுகளில் தங்களின் பெயரினை வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

வரவனையான் said...

ஊர்லேயே நாந்தான் பெரிய சூனான்னு சொல்லிகிட்டு அலையறவுருக்கு மொகத்த மறைச்சிகிட்டு திரிவதைகாட்டிலும் தோழர் போலியார்னு அழைப்பது குற்றமல்ல.

மதுசூதனன், எங்களின் கருத்தில் சமயங்களில் ஒருமித்து போவோரை தோழர் என்று விளிப்பது என் இயல்பு. அதற்காக அதெல்லாம் குற்றம் என்றால் ரீட் நொடிபய் ஸ்பாம் வைத்து அனுப்ப்புவது கொழுப்பு இல்லையா.

இது போன்ற பின்னூட்டங்கள் உங்களுக்கு சுவைக்கிறது என்றால், நடத்துங்கள். இவர்கள் தாம் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் .

மதுசூதனன் said...

வரவனையான்,

நீங்கள் என்னைத் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். உங்களைத் தாக்கிய அந்தப் பின்னுட்டம் உங்கள் பார்வைக்கு கிடைக்க வேண்டும் என்று தான் வெளியிட்டேன்.

//இது போன்ற பின்னூட்டங்கள் உங்களுக்கு சுவைக்கிறது என்றால், நடத்துங்கள். இவர்கள் தாம் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் . //

நீங்கள் சொல்லுவது போல் எனக்கு இது சுவைக்கவில்லை. ஆயினும் உங்களைப் போன்ற பல ஒரு சேர இந்தப் போலிகளை எதிர்க்க வேண்டும் என்று தான் அந்தப் பின்னூட்டத்தினை வெளியிட்டேன். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் நண்பரே. நமக்குள் கருத்தில் தான் மோதலே தவிர உறவில் இல்லை. இந்தப் பதிவுலகினைப் பொறுத்த வரை நாம் நண்பர்கள் தாம் என்பதில் உங்களுக்கு சிறிதும் ஐயம் வேண்டாம்.

உங்களைத் தாக்கியது போலவே அந்த அனானி பொட்டி கடை எனும் பதிவரையும் தாக்கியுள்ளார். அதற்கு நான் பதிலளித்த பின்னுட்டத்தினைப் பாருங்கள். அதில் உங்களுக்காகவும் வாதாடியுள்ளேன் என்பது புரியும்.

Prakash said...

// ஊர்லேயே நாந்தான் பெரிய சூனான்னு சொல்லிகிட்டு அலையறவுருக்கு மொகத்த மறைச்சிகிட்டு திரிவதைகாட்டிலும் தோழர் போலியார்னு அழைப்பது குற்றமல்ல.

மதுசூதனன், எங்களின் கருத்தில் சமயங்களில் ஒருமித்து போவோரை தோழர் என்று விளிப்பது என் இயல்பு. அதற்காக அதெல்லாம் குற்றம் என்றால் ரீட் நொடிபய் ஸ்பாம் வைத்து அனுப்ப்புவது கொழுப்பு இல்லையா.

இது போன்ற பின்னூட்டங்கள் உங்களுக்கு சுவைக்கிறது என்றால், நடத்துங்கள். இவர்கள் தாம் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் //

வரவனை உன்னை போல வெட்டிகளூடன் பேசுவதே ஒரு வெட்டி வேலை. உன்னை மாதிரி புரோக்கர்களை மதித்து பேசுவதே பெரிய மேட்டர்.( நீ செய்யும் தொழில் புரோக்கர்தானே) .பீலா அடிச்சிகிட்டு நீ இன்னா வேணாலும் எழுது. உன்னை எவன் மதிச்சான். அட போய்யா கத்தி கத்தி சாவு.

Anonymous said...

இந்த வரவு தன் பதிவில் அனானியாக மது XXX நாதன் என்ற பெயரில் எல்லாம் பின்னோட்டம் அனுமதித்தது என்னா கதை.மத்தவங்களுக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா?

Anonymous said...

//மதுசூதனன், எங்களின் கருத்தில் சமயங்களில் ஒருமித்து போவோரை தோழர் என்று விளிப்பது என் இயல்பு. அதற்காக அதெல்லாம் குற்றம் என்றால் ரீட் நொடிபய் ஸ்பாம் வைத்து அனுப்ப்புவது கொழுப்பு இல்லைய//

புரோக்கரே உன் தோழர் போலியால் மிக மோசமாக பாதிக்கபட்டவர்களை உன்னை சந்திக்க சொல்லடும்மா?
வேலை போய் டீ குடிக்க கூட காசு இல்லாமல் சிங்கி அடிச்சவனை எல்லாம் உன்கிட்ட காட்டனுமா?

மதுசூதனன் said...

//வரவனை உன்னை போல வெட்டிகளூடன் பேசுவதே ஒரு வெட்டி வேலை. உன்னை மாதிரி புரோக்கர்களை மதித்து பேசுவதே பெரிய மேட்டர்.( நீ செய்யும் தொழில் புரோக்கர்தானே) .பீலா அடிச்சிகிட்டு நீ இன்னா வேணாலும் எழுது. உன்னை எவன் மதிச்சான். அட போய்யா கத்தி கத்தி சாவு.//

கருத்தினைக் குறை கூறவும் கருதைக் கூறுபவரை அல்ல.

Anonymous said...

//கருத்தினைக் குறை கூறவும் கருதைக் கூறுபவரை அல்ல.//

அப்படி இன்னா கருத்தை வரவனை புரோக்கர் சொன்னுச்சு? இவன் பார்பு பார்பான்னு எவன் கிடைச்சாலும் பெரிய ஆக்ட் கொடுத்து கண்டபடி எழுதிகிட்டு இருக்கான்
அவனுக்கும் இப்படிதான் எழுதனும். அப்பதான் அந்த மரமண்டையில் கொஞ்சவமாவது உரைக்கும்.

Anonymous said...

one kind advice please

Remove all your internet photos which include your family photo, posted anywhere in the net.

தெரிந்தோ தெரியாமலோ போலிக்கிட்டே மாட்டிகிட்டீங்க.

டோண்டுவோட சகவாசம் வேணாம். விளம்பரபிரியார். அவர் குடும்பத்துல யாரை போலி திட்டினாலும் அவருக்கு கவலையில்லை. அவர் தான் இந்த தமிழ்மணத்துல ஆண் மகன் என்ற நினைப்பு. அமுங்கி போன விசயத்தை எப்போவும் ஊதி பெரிசு பண்றது அவர் வேலை.

பாத்தா சின்ன பையனா இருக்கீங்க. இணையம், தமிழ் வளர்க்கிறேன்னு சொல்ல்லிட்டு தி்ரியாமா, உன் வேலைய பார்த்து சம்பாதிக்கிற வழியா பாருப்பு... எதுக்கு வீணா வீணா போனவங்ககூட எல்லாம் சேர்ந்து டைம் வேஸ்ட் பண்ற. எல்லாம் ரிட்டையர்ட் ஆனா பிறகு மெண்டலி ரிட்டாடர்ட்களை ஹேண்டில் பண்ணிக்கலாம். டோண்டு இருப்பாரான்னு தெரியல. கண்டிப்பா போலி இருப்பான் யாரையாவது ஆபாசமா திட்டிகிட்டு.

-''thurs' கிரக ஏலியன்.

Anonymous said...

வரவனை போலியால் வேலை இல்லாமல் வேலை இழந்தவர்களை நான் காட்டறேன். அவனுங்க ஸ்டோரியை நீயே கேளு

அப்ப கூட நீ இன்னா சொல்வே போலி தோழர் ஆனா வேலை இழந்தவர்கள் பார்பணர்கள்.

அட போய்யா லூசு போய் எவனவாவது கஸ்டம்ஸ் டூடி கட்டாமல் எதையாச்சும் கொண்டு வருவேன்னு சொல்வான் அவன் கிட்ட புரோக்கர் வேலைபாரு.

மதுசூதனன் said...

//டோண்டுவோட சகவாசம் வேணாம். விளம்பரபிரியார். அவர் குடும்பத்துல யாரை போலி திட்டினாலும் அவருக்கு கவலையில்லை. அவர் தான் இந்த தமிழ்மணத்துல ஆண் மகன் என்ற நினைப்பு. அமுங்கி போன விசயத்தை எப்போவும் ஊதி பெரிசு பண்றது அவர் வேலை.//

டோண்டுவோட வேலை என்ன, அவருக்கு எதைப் பத்தி கவலை எதை பத்தி கவலை இல்லைனு எனக்குத் தெரியும். அட்வைசுக்கு நன்றி அனானி.

மதுசூதனன் said...

இந்தப் பதிவில் விழுந்துள்ள பின்னூட்டங்கள் பல பலரைத் தாக்கியுள்ளது. எவரேனும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனில் அவர் சார்ந்த பின்னூட்டத்தினை அழித்துவிடுகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மூதே மூர்த்தி said...

அதுக்காக போலியை விட்டு விட முடியுமோ? அவனையும் அவன் துதிபாடிகளையும் அடிச்சி துவம்சம் செய்யாதவரை இந்த கட்டை வேகாது

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் said...

//
1 : This Not My Comment.
2: This is indicating a fellow blogger and kindly remove this comment.//

ஒரு குறிப்பிட்ட பதிவரைக் குறிப்பிட்டதால் அதை நீக்கியாயிற்று. அதே சமயம் அந்தப் பதிவில் ரவி என்ற பெயர் இருப்பினும் அது உங்களுடையதல்ல் என்று தெரியும் அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன். அதை நீக்கியே ஆக வேண்டும் என்று கருதினால் எனக்குத் தெரியப் படுத்தவும்.

மதுசூதனன் said...

//
1 : This Not My Comment.
2: This is indicating a fellow blogger and kindly remove this comment.//

ஒரு குறிப்பிட்ட பதிவரைக் குறிப்பிட்டதால் அதை நீக்கியாயிற்று. அதே சமயம் அந்தப் பதிவில் ரவி என்ற பெயர் இருப்பினும் அது உங்களுடையதல்ல் என்று தெரியும் அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன். அதை நீக்கியே ஆக வேண்டும் என்று கருதினால் எனக்குத் தெரியப் படுத்தவும்.

Anonymous said...

இந்த ரவி வேலை வாங்கி தரேன்னு கன்சல்டன்ஸி நடத்துவது தனி கதை. இதுல இவருக்கு தனி மரியாதை வேறு.
ரவி கன்சல்டன்ஸி நடத்தி பணம் சம்பாதிதார் என்பதை நான் நீருபணம் செய்ய தயார் இவரு ரெடியா?

மதுசூதனன் said...

இங்கே தொடர்ந்து பின்னூட்டி வரும் அனானிக்கு:

பல் வேறு நபர்களைப் பற்றி பல் வேறு விஷங்களைக் கூறும் நீங்கள் இனி பெயரின்றி ஒருவரைப் பற்றி எழுதும் பட்சத்தில் தங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப் படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நல்ல அனானி said...

//பல் வேறு நபர்களைப் பற்றி பல் வேறு விஷங்களைக் கூறும் நீங்கள் இனி பெயரின்றி ஒருவரைப் பற்றி எழுதும் பட்சத்தில் தங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப் படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
//

இப்படிச் சொல்லிகிட்டே எத்தனை பப்ளிஷ் பண்ணிட்டீங்க!

உங்களுக்கும் பிற பதிவர்களுக்கும் அல்லது மற்ற சில பதிவர்களுக்கிடையில் சிண்டு முடியும் நோக்கில் இடப்படும் பின்னூட்டங்களை
பிரசுரிக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது!

கருத்து வேறுபாடுகளை தனிப்பட்ட சண்டைகளாக மாற்ற முயலும் அனானி அண்ணாச்சிகளே! கொஞ்சம் யோசிங்கப்பா!

ஹி.ஹி.
இப்படிக்கு
ஒரு நல்ல அனானி

ஒரு நல்ல அனானி said...

என்னுடைய பின்னூட்டம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பதில் பின்னூட்டம் இடவும்!

ஒரு நல்ல அனானி said...

மறுபடியும் நான்தான்!

பேசாம பின்னூட்டப் பெட்டிய மூடிவிட்டு அடுத்து வேறு டாபிக் வாங்க!

Anonymous said...

//இங்கே தொடர்ந்து பின்னூட்டி வரும் அனானிக்கு:

பல் வேறு நபர்களைப் பற்றி பல் வேறு விஷங்களைக் கூறும் நீங்கள் இனி பெயரின்றி ஒருவரைப் பற்றி எழுதும் பட்சத்தில் தங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப் படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//

சரி தல

மதுசூதனன் said...

//பேசாம பின்னூட்டப் பெட்டிய மூடிவிட்டு அடுத்து வேறு டாபிக் வாங்க!//

நான் அடுத்த பதிவு எழுதி ரொம்ப நேரமாச்சு. ஆனா மக்கள் தான் இன்னும் இந்தப் பதிவையே சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்காங்க.

மதுசூதனன் said...

/இப்படிச் சொல்லிகிட்டே எத்தனை பப்ளிஷ் பண்ணிட்டீங்க! //

ஓரளவுக்கு சுதந்திரம் குடுக்கும் நோக்கில் அதைச் செய்தேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல் இதை சில பதிவர்களுக்கு இடையில் சிண்டு முடியும் நோக்குடன் செய்யவே பல முகவிலிகள் காத்துக் கிடக்கின்றனர். அதனால் தான் இனி முடியாது எனும் அறிக்கை.

Anonymous said...

மதுசூதனன்,

இங்கே என்னைப் பற்றியும், என் பெயரிலும் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் மறுமொழிகள் உள்ளன. அதை அழிக்கவும்.

அழிக்க மறுக்குங்கால் அதனை எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும்.

அன்புடன்,
மூர்த்தி.

மதுசூதனன் said...

//இங்கே என்னைப் பற்றியும், என் பெயரிலும் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் மறுமொழிகள் உள்ளன. அதை அழிக்கவும்.

அழிக்க மறுக்குங்கால் அதனை எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும்.//

எவை என நீங்கள் குறிப்பிடவில்லை.

அதே நல்ல அனானி said...

//நான் அடுத்த பதிவு எழுதி ரொம்ப நேரமாச்சு. ஆனா மக்கள் தான் இன்னும் இந்தப் பதிவையே சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்காங்க.
//

அதுக்குதான் சொல்றேன்! பின்னூட்டப் பெட்டியை கிளோஸ் பண்னிடுங்கண்ணு!

அப்புறம் எத்தினி பேர் சுத்தினாலும் பின்னூட்டம் இட முடியாது அல்லவா!

உங்களுக்கும் ஒவ்வொண்ணா பார்த்து பார்த்து பப்ளிஷ்/ரிஜெக்ட் பண்ண வேண்டிய சிரமமும் இருக்காது.

Anonymous said...

மூர்த்தி என இருக்கும் எல்லா பின்னூட்டமும்!