Friday, February 16, 2007

தர்மபுரி - காலம் கடந்த நல்லதொரு தீர்ப்பு...

தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு பேருந்துல் வவத்து  எரித்தது தொடர்பபன வழக்கில் ஒரு வழியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 30 பேரில் 28 பேரின் மேல் குற்றம் நிரூபனமாகியுள்ளது. இவற்றில் 3 பேர் மீது 3 மாணவிகளின் கொலை குற்றம், 46 பேரை கொல்ல முயற்சித்த குற்றமும் நிரூபனமாகியுள்ளது. மற்ற 25 பேரின் மீது வேறு சில குற்றங்கள் நிரூபிக்கப் பட்டுள்ளன. முதலில் குறிப்பிடப் பட்ட அந்த 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவருக்கு 7 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு மக்களுக்கு நீதித் துறையின் மீது நல்லதொரு மதிப்பையும் நம்பிக்கைதனியும் உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். ஏழாண்டு காலமாய் தன் மக்களை தீயிறிகிரையாக்கிவிட்டு தவித்த பெற்றோருக்கு நிம்மதி கிட்டும். இந்தத் தீர்ப்பினை வழங்க 7 ஆண்டு காலம் பிடித்தது மிகவும் வருந்தத் தக்க ஒன்று ஆயினும் இது மிகவும் நல்லதொரு தீர்ப்பு. இது போல் அரசியல் காரணங்களுக்கு பொதுமக்களை அவதிக்க்கு ஆளாக்கும் அரசியல்வாதிகளுக்கு இது நல்லதொரு பாடமாய் அமையும்.

ஜெயலலிதா அவர்கெளே.... இவையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள். படித்து தெரிந்து கொள்ளவும். எப்போதும் அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சான்று. மக்கள் விழித்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

7 comments:

dondu(#11168674346665545885) said...

மனதுக்கு ஆறுதல் அளித்த தீர்ப்பு. நேரங்கழித்து வந்தாலும், வரவாவது செய்ததே என்பதில் நிம்மதி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//நேரங்கழித்து வந்தாலும், வரவாவது செய்ததே என்பதில் நிம்மதி//

முதலில் நீதித்துறையில் இவ்வளவு கால தாமதங்கள் ஆவதை தவிர்க்க வேண்டும். எரிந்த பெண்கள் சில நிமிடங்களில் இறந்து விட்டனர். ஆனால் இந்தத் தீர்புக்காக காத்திருந்த பெற்றோரைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Anonymous said...

//ஜெயலலிதா அவர்கெளே.... இவையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள். படித்து தெரிந்து கொள்ளவும்.//

ஒரு பாப்பாத்தி பாடம் படிக்க மூன்று உயிர்களா?????

காஸ்ட்லி பாடம் தான் போங்க..

நாட்டுல எல்லா பாப்பாரப் பசங்களும் பாடம் படிக்க எத்தன பேரக் கொளுத்தனும்னு இப்பயே சொல்லிடுரா அம்பி.

மதுசூதனன் said...

//ஒரு பாப்பாத்தி பாடம் படிக்க மூன்று உயிர்களா?????

காஸ்ட்லி பாடம் தான் போங்க..

நாட்டுல எல்லா பாப்பாரப் பசங்களும் பாடம் படிக்க எத்தன பேரக் கொளுத்தனும்னு இப்பயே சொல்லிடுரா அம்பி.//

அதெப்படிங்க ஏங்கேயும் எதிலேயும் சாதி பேச முடியுது உங்களால் ? நான் பாடமெனக் குறிப்பிட்டது நீதி மன்றம் அரசியல் வாதிகளுக்கு எதிராய் வழங்கிய தீர்ப்பை. ஆனால் நீங்கள் திறமையுடன் இதிலும் சாதி பேச முயலுகிறீர்கள். வாழ்க உங்கள் எண்ணம்.

Anonymous said...

Ambi mathusudhanaa..

//அதெப்படிங்க ஏங்கேயும் எதிலேயும் சாதி பேச முடியுது உங்களால் ?//

yennaa engeyum ethileyum saathi irukku kannaa... illaiyendral neenga donduvin saathi thimirai support panna mudiyumaa?

moreover "Naan oru pappaaththi thaan" endRu J.J satta mandraththileeyee solli irukkaanga..

Before gibbering anything in your blog, read the history carefully.

//வாழ்க உங்கள் எண்ணம்.//

Long live your convolute... :)))

மதுசூதனன் said...

//yennaa engeyum ethileyum saathi irukku kannaa... illaiyendral neenga donduvin saathi thimirai support panna mudiyumaa?//

உங்க லாஜிக் மகா அபத்தமா இருக்கு அனானி. எந்தப் பதிவில் எதைப் பத்தி பேசணுமோ அதை மட்டும் பேசுங்க. சும்ம இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்காதீங்க அனானி.

Anonymous said...

Maduraiyil ippodhu vettrigaramaga odugirathu, "Pappathikku pagutharivugal badhil".

Opening dialogue, "Nee moonu score panna, naangalum moonu".