Saturday, May 26, 2007

குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்

இருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி தான் அந்த ஆள்.இப்படி எந்த வகையிலும் அனுபவமில்லாத ஒருவரை தமிழகத்தின் முதல்வரின் மகள் எனும் ஒரே காரணத்துக்காக மட்டும் மந்திரியாக்கி அழகு பார்க்க நினைப்பது எந்த விததிலும் நியாயமானதாகத் தெரியவில்லை.

என்னதான் நினைக்கிறார் முதல்வர்? அவர், மகன், மகள், பேரன், அவரின் நாய் குட்டி என யாரை வேண்டுமானாலும் அரசவையில் உட்க்கார வைப்பார் ஆனால் மக்களாகிய நாமெல்லாம் வாய் மூடி அமரவேண்டும் என நினைக்கிறாரோ? திமுகவிலேயே எத்தனை அனுபவமிக்கவர்கள் உள்ளனர்? ஏன் அவர்கள் எல்லாம் இவர் கண்ணுக்குத் தெரியவில்லை? இதை ஜனநாயகப் படுகொலை என்று சொல்லாது வேறு என்னவென்று சொல்வது? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் மக்களைக் கொன்று நாடு பிடித்தனர். அவர்கள் மறைமுகமாய் பிற நாட்டவருடன் மோதவில்லை. ஆனால் இங்கு கருணாநிதி அதற்கும் ஒரு படி மெலே போய் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் ரத்தத்தினையும் அரசியல் எனும் பேரால் உறுஞ்சிக் கொண்டிருக்கிறார். இதற்கு அவர் குடும்பம் முழுவதும் அவருடன் ஒத்துழைக்கிறது. திருடுவது, கள்ள நோட்டடிப்பது, விபச்சாரம் போன்றவற்றை காட்டிலும் மிகவும் அருவருக்கத் தக்க நிலையில் நம் அரசியல் வாதிகள் நடந்து கொள்வதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.

மனிதன் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாது தவிக்கும் நேரத்தில் உனக்கு கலர் டிவி தருகிறேன் எனக்கு ஓட்டுப் போடு என்று வெட்க்கமில்லாமல் வாக்குறுதியளித்தவர்கள் தானே நம் அரசியல்வாதிகள். அவர்களிடம் நட்டுப்பற்று, மனிதாபிமானம் இவற்றை எல்லாம் எதிர் பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று இப்போது புரிகிறது.

என்று திருந்துவார்கள் இந்த அரசியல்வாதிகள்?

53 comments:

மா சிவகுமார் said...

:-(

மா சிவகுமார்

Madhu Sudhanan Ramanujam said...

என்னாச்சு சிவகுமார்? இதற்கு // :-( // இதற்கு என்ன அர்த்தம் என்று தெளிவாய் சொன்னால் நன்றாய் இருக்கும் :-)

Anonymous said...

Excellent, Madhusudhanan.After seeing the footage in CNN IBN, I couldn't help but think that Kanimozhi is indeed a suitable replacement for the pipsqueak Dayanidhimaran,to represent Chennai Cooum's face in New Delhi.The only issue I have is Kanimozhi's face;with a little more moustache above the upperlip,and glasses on,she will look like a replica of yellow towel in his younger days, a sight thats not recommended for the sore eyes.
With a face like that ,she should not be in the TV.Radio is a better medium for her.For the benefit of millions of TV viewers ,will the loyal Kunju Sivabalan and even more loyal booth agent, advise her so?

Bala

Madhu Sudhanan Ramanujam said...

//Excellent, Madhusudhanan.After seeing the footage in CNN IBN,....//

இவங்கல்லாம் பார்வைக்கு எப்படி இருந்தா நமக்கென்ன வந்தது? செய்யிற வேலை ஒழுங்கா இருந்தா போதாதா ?

Anonymous said...

வயதாகிக்கொண்டே இருக்கிறது. திமுக மடத்தில் நம் பீடம் காலியாவதற்குள், நம் அடுத்த வாரிசை நன்றாக நிலைக்க செய்து தம் திரா"விட" கலையை மேலும் நமக்கு குத்தகை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த அவசரம் உங்களுக்கு புரியவில்லையா?

தயாநிதி என்னதான் என் மருமகனாக இருந்தாலும் இப்போதெல்லாம் பசங்க சொல்லியபடித்தான் கேட்க வேண்டி இருக்கிறது. அதனால், மருமகன்களின் பசங்களை கழட்டி விட்டுவிட்டேன்.

கனிமொழிக்காக கொஞ்ச நாட்களாகவே சப்பைகட்டு கட்ட ஆரம்பித்து விட்டேன். கனியான மொழியாக இருந்தால் மேல்சபையில் இடமுண்டு என்று சொல்லி கனிமொழிக்கு இடம் கிடைக்கப்போவதை அப்போதே சொல்லிக்காட்டிவிட்டேன். அதுகூட உங்களுக்கு புரியவில்லையா?

கனிமொழி ஒரு சிறந்த கவிஞர். (என்ன வெண்பா எழுதினார் என்று கேட்காதீர்கள்?) அவருக்கு என்ன குறைச்சல் என்று இங்கு நிறைய பேரை ஜல்லி அடிக்க அனுப்பிவைப்பேன். ஆனால், கனிமொழியை விட தகுதியானவர்கள் திமுகவில் இல்லையா? அவரைவிட அரசியல் அனுபவம், சிறந்த உழைப்பு கொடுத்தவர்கள் கழகத்தில் இல்லையா என்று யாரும் பகுத்தறிவை உபயோகிக்க கூடாது! அது கழகத்துக்கு துரோகம்!!

எனக்கு இப்போதெல்லாம் டிவி ஏற்பாடுகளிலும், பசங்க செட்டில்மெண்டிலுமே நேரம் சரியாக இருக்கிறது. மேலும், நம் நாட்டை பற்றி என்ன கவலை எனக்கு?

இதில் நேற்று கனிமொழி "கல்யாணத்தில் ஏன் இன்னும் தாலி கட்டுகிறார்கள்?' என்று ஒரு முத்து உதிர்த்திருக்காள். என் மகள் அல்லவா? என்னமாய் பேசுகிறாள்? இவளை நாங்கள் பெற்றபோது கல்யாணமா செய்துகொண்டிருந்தோம்? ஏதோ 'வைப்பு' நிதியாக இவளை ஈன்றதன் பலன், இவள் இன்று இம்மாதிரி கேட்கிறாள். என்னே நான் செய்த பாக்கியம்?

இவன்,
மூக்கா.

Anonymous said...

//Excellent, Madhusudhanan.After seeing the footage in CNN IBN, I couldn't help but think that Kanimozhi is indeed a suitable replacement for the pipsqueak Dayanidhimaran,to represent Chennai Cooum's face in New Delhi.The only issue I have is Kanimozhi's face;with a little more moustache above the upperlip,and glasses on,she will look like a replica of yellow towel in his younger days, a sight thats not recommended for the sore eyes.
With a face like that ,she should not be in the TV.Radio is a better medium for her.For the benefit of millions of TV viewers ,will the loyal Kunju Sivabalan and even more loyal booth agent, advise her so?

Bala //

Madhu Sudhanan Ramanujam said...

//இதில் நேற்று கனிமொழி "கல்யாணத்தில் ஏன் இன்னும் தாலி கட்டுகிறார்கள்?' என்று ஒரு முத்து உதிர்த்திருக்காள்.//

இந்தியாவை பிடித்த பல நூறு சாபக் கேடுகளில் ஒன்று, பகுத்தறிவு எனும் பெயரில் கேட்க்கப் படும் இதைப் போன்ற கேள்விகள். இவர் தந்தைக்கு 3 மனைவிகள், அவர்கள் எவருக்கும் தாலி ஏதும் கட்டவில்லை போலும்.

Anonymous said...

ஏன்டா.. அம்பி... ராமன் அப்பன் தசரதனுக்கு ஆயிரத்துக்கு மேலே பொண்டாட்டியாமே? அவளளெல்லாம்.. காவக்காஅரன் கூட ஜாலி ஜோலி பார்த்துட்டு இருந்தாளாமே... அதைப் பத்தியும், சொல்லது தானே டா?

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஏன்டா.. அம்பி... ராமன் அப்பன் தசரதனுக்கு ஆயிரத்துக்கு மேலே பொண்டாட்டியாமே?...//

ஐயா பகுத்தறிவுக் குஞ்சே உங்களுக்கெல்லாம் நிஜமா சுய சிந்தனையே கிடையாதா? ராமன்னு ஒருத்தன் இருக்கான்னு நாங்க சொன்னா இல்லைனு நீங்க சொல்லுவீங்க சரி ஒழியட்டும் அப்படியே வெச்சுக்கலாம்னு பார்த்தா திரும்ப என்னடான்னா..... ராமனோட அப்பனுக்கு ஆயிரம் பொண்டாட்டி, சித்தப்பனுக்கு ரெண்டாயிரம் பொண்டாட்டினு சென்ஸஸ் கணக்கு சொல்லிட்டிருக்கீங்க. கொஞ்சம் திருந்தர வழியப் பாருமைய்யா.

Anonymous said...

பதவி ஆசையோட இன்னொரு பரிணாமம் இது.

இந்த ..... யாரோட பிரதிநிதி, மக்களோடதா? கண்டிப்பா இல்ல, அழிவு நெருங்கும் போது இப்படி தான் ஆடுவாங்களாம்.

குஞ்சுகளா உங்கள்த நறுக்கற நேரம் நெருங்கிருச்சு....

Anonymous said...

ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு.
ஆமா புது யுகமுன்னு எத்தனை பிளாக் வச்சிருக்க, இத விட அது நல்லா இருக்கு

Rangs said...

Indha aalungalukkudhaanae vote potteenga? Ippa nallaa irukkumae? Let me tell you one thing very clearly. We only get the leaders we deserve. Namma enga olungaa irukkom? Ivanungalum namma kita irundhu uruvaanavangadhaanae? Oru nai payaliyaavadhu paathu, "dei mla naaye, nee engalukku (janangaklukku) velaik kaarn! Yenda olukkamaa velai seiyalai?" apdinnu yaaravadhu kaekka mudiyumaa? Nenja thottu sollunga? Eppa MLA/MP/Mandhiriyap paathaaluim "Sir, Vanakkamnga, namma paiyanukku oru vaelai...Aiyaa manasu vechaa..." apdinnu thalaya sorinja ipdithaan..Naan ellaaraiyum sollal..Ana majority ipdidhaane irukkom..INDHA MAKKAL (MAAKKAL) MAARUM VARAI IVANUNG VEETTU NAIK KUTTIYAI MANDHIRI AAKKINAALUM YETRUK KOLLATHAAN VAENDUM!

மதுசூதனன் / Madhusudhanan said...

//"dei mla naaye, nee engalukku (janangaklukku) velaik kaarn! Yenda olukkamaa velai seiyalai?"//

அதைத் தான இங்க பண்ணிகிட்டிருக்கோம்? இதெல்லாம் அவங்க காதுக்குப் போகாமலா இருக்கும்.

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம்...//

என்னங்க சப்புனு இருக்கு ? கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்க. இந்த விஷய்த்துல உள்ள விபரீதம் உங்களுக்குப் புரியும்.

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஆமா புது யுகமுன்னு எத்தனை பிளாக் வச்சிருக்க, இத விட அது நல்லா இருக்கு//

இது போலியோட விளையாட்டுனு அனேகமாய் அனைவருக்கும் தெரியும். இந்தப் பதிவுகளை படிச்சுப் பாருங்க. உண்மை தெரியும்

லக்கிலுக் பார்வைக்கு...

யார் இந்த போலொ ?

அருண்மொழி said...

கருணாநிதிக்கு சொந்த மூளை கிடையாது. மூதறிஞர் சக்கரவர்த்தியார் செய்கைகளை copy அடிக்கின்றார்.

Anonymous said...

//// ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு. ////

இந்த வரிகள் கீழமுத்தூர் மகேந்திரன் தன் பதிவில் எழுதியவை. அதனால், அவர்தான் இங்கு அனானியாக வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார் என்று தெரிகிறது. அனானியாக அவர் பின்னூட்டம் இடவேண்டிய அவசியம் இல்லை.

அவரின் இந்த வரிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கனிமொழிக்கு மூஞ்சி நன்றாக இல்லை என்று ஒருவர் பின்னூட்டம் இட்டார். அந்த ஆரியக்குஞ்சையும் இந்த மகீ மீறிவிட்டார். நான் கேட்கிறேன், கனிமொழிக்கு சப்பையாகவா இருக்கிறது. இவர் இப்படி இல்லாததை பரப்புவானேன்.

எங்கள் கனிமொழியின் மொழி மட்டும் கனி அல்ல. எங்கள் திராவிடத்தலைவி புது அம்மாவை கொடுத்த எங்கள் கலைஞர் வாழ்க. மகீ வீழ்க!

இவன்,

மூக்கா.

Anonymous said...

//// மனிதன் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாது தவிக்கும் நேரத்தில் உனக்கு கலர் டிவி தருகிறேன் எனக்கு ஓட்டுப் போடு என்று வெட்க்கமில்லாமல் வாக்குறுதியளித்தவர்கள் தானே நம் அரசியல்வாதிகள். /////

கருணாநிதியின் இந்த கூத்தை பார்த்து மனம் பொறுக்காமல், தந்தை என்றும் பாராமல், "திருவோடு இலவசம்" என்று காட்டமாக கட்டுரை எழுதி வெளியிட்டாள் கனிமொழி.

அவர்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.

இப்போ அரசியலில் நுழைந்ததும் இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியாது. அப்பாக்கும், அண்ணாவுக்கும் ஜால்ராவாக முழுநேர வேலை செய்யவேண்டும்.

சிவாஜி - The Boss! said...

nice post mr mathu! thanks. pl visit my post too....!
http://nagore-shivaji.blogspot.com/2007/05/blog-post_28.html
good day!

மகேந்திரன்.பெ said...

////// ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு. ////

இந்த வரிகள் கீழமுத்தூர் மகேந்திரன் தன் பதிவில் எழுதியவை. அதனால், அவர்தான் இங்கு அனானியாக வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார் என்று தெரிகிறது. அனானியாக அவர் பின்னூட்டம் இடவேண்டிய அவசியம் இல்லை.

அவரின் இந்த வரிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கனிமொழிக்கு மூஞ்சி நன்றாக இல்லை என்று ஒருவர் பின்னூட்டம் இட்டார். அந்த ஆரியக்குஞ்சையும் இந்த மகீ மீறிவிட்டார். நான் கேட்கிறேன், கனிமொழிக்கு சப்பையாகவா இருக்கிறது. இவர் இப்படி இல்லாததை பரப்புவானேன்.

எங்கள் கனிமொழியின் மொழி மட்டும் கனி அல்ல. எங்கள் திராவிடத்தலைவி புது அம்மாவை கொடுத்த எங்கள் கலைஞர் வாழ்க. மகீ வீழ்க!
//
ஆமா மூக்கா நீ என்னா பேக்கா?

கொண்டைய மறைச்சுகிட்டு வரனும் புரியுதோ?

நடத்துங்க நடத்துங்க

ஒக்காந்து சிந்திப்பாங்களோ?

விடாதுகருப்பு said...

ஷோபன் பாபுடன் படுத்து எழுந்தவர் அரசியலுக்கு வரலாம்.

ஆர்.எம்.வீரப்பனுடன் படுத்தவர் அரசியலுக்கு வரலாம்.

திருநாவுக்கரசருடன் படுத்தவர் அரசியலுக்கு வரலாம்.

மூப்பனார் வீட்டில் குலுக்கு டான்ஸ் போட்டவர் அரசியலுக்கு வரலா,/


ரோட்டில் சொறிநாய் போல சுற்றிக் கொண்டிருந்தவனைப் பிடித்து குளிப்பாட்டி வளர்ப்பு மகனாக்கினால் அவனும் அரசியலுக்கு வரலாம்.

கூட்டிக் கொடுத்து வயிறு வளர்த்து சந்தர்ப்பவாதப் பிழைப்பு நடத்தும் பாப்பார பரதேசி நாய்கள் எல்லாமும் சொல்லும்!

Anonymous said...

அண்ணாதுரை இறந்தவுடன், பல சீனியர் தலைவர்களை (உதாரணம் நெடுஞ்செழிய்ன்)ப் புரந்தள்ளிவிட்டு அவர்கள் முதுகில் ஏறி மிதித்து முதல்வர் பதவியைப் பிடித்தவர்தான் கருணாநிதி!

இப்போது அந்தக் காரியத்தை தன் குடும்பத்திற்காக முழுமூச்சாகச் செய்து கொண்டிருக்கிறார்!

கட்சியில் இருப்பவர்கள் எல்லாம்
பணம் சேர்ப்பதில் குறியாக இருப்பதால்
இதைக் கண்டுகொள்ளவில்லை!

மதுசூதனன் / Madhusudhanan said...

//கருணாநிதியின் இந்த கூத்தை பார்த்து மனம் பொறுக்காமல், தந்தை என்றும் பாராமல், "திருவோடு இலவசம்" என்று காட்டமாக கட்டுரை எழுதி வெளியிட்டாள் கனிமொழி.//

இந்த நேர்மை நிச்சயம் பாராட்டப் படவேண்டிய ஒன்றே. ஆனால் இது தொடர்ந்து நிலைக்குமா?

//கூட்டிக் கொடுத்து வயிறு வளர்த்து சந்தர்ப்பவாதப் பிழைப்பு நடத்தும் பாப்பார பரதேசி நாய்கள் எல்லாமும் சொல்லும்!//

சும்மா பினாத்த வேண்டும் என்பதற்காக சாதிப் பெயர் சொல்லி ஏதாவது எழுதாது பதிவுக்கு சம்பந்தமான விஷயத்தினை மட்டும் பின்னூட்டமிடவும் கருப்பு.

மதுசூதனன் / Madhusudhanan said...

//கட்சியில் இருப்பவர்கள் எல்லாம்
பணம் சேர்ப்பதில் குறியாக இருப்பதால்
இதைக் கண்டுகொள்ளவில்லை!//

நிதர்சனமான உண்மை. கருணாநிதி மட்டும் என்ன மக்களுக்கு சேவை செய்யவா வாரிசுகளை பழக்கி வருகிறார்? பணம் பண்ணத் தானே?

Anonymous said...

//ரோட்டில் சொறிநாய் போல சுற்றிக் கொண்டிருந்தவனைப் பிடித்து குளிப்பாட்டி வளர்ப்பு மகனாக்கினால் அவனும் அரசியலுக்கு வரலாம்.//

கருப்பு,

என்ன உங்களையும் வளர்ப்பு மகனாக்கி, மஞ்ச துண்டு அரசியல்ல சேர்த்து உடணுமா?நல்ல ஆசை தான் உமக்கு.

dondu(#11168674346665545885) said...

இப்படி வெட்கமோ கூச்சமோ இல்லாது தன் வாரிசுகளை தகுதியிருக்கிறதோ இல்லையோ பதவிகளில் இருத்துகிறார் கருணாநிதி. இதை அடித்துக் கேட்க துப்பு இல்லாது வாயடைத்து நிற்கின்றனர் தமிழக மக்கள். கொலைகள் பல செய்வித்த மகனுக்கு வி.ஐ.பி. மரியாதை வேறு. அவருக்கு ஜால்ரா அடிக்க பதிவர்கள் வட்டம் வேறு.

சாத்தான் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//இப்படி வெட்கமோ கூச்சமோ இல்லாது தன் வாரிசுகளை தகுதியிருக்கிறதோ இல்லையோ பதவிகளில் இருத்துகிறார் கருணாநிதி. இதை அடித்துக் கேட்க துப்பு இல்லாது வாயடைத்து நிற்கின்றனர் தமிழக மக்கள். கொலைகள் பல செய்வித்த மகனுக்கு வி.ஐ.பி. மரியாதை வேறு. அவருக்கு ஜால்ரா அடிக்க பதிவர்கள் வட்டம் வேறு.//

என்னுடைய கருணாநிதியின் பார்வையில் தேச துரோகிகள் எனும் பதிவில், கொலை பண்ணினாலும், கொள்ளை அடிச்சாலும் அது எங்க பணம், அதை கேட்க்க உங்களுக்கு உரிமை இல்லை; ஏன்னா நீங்கல்லாம் தமிழன் கிடையாதுனு கூசாம சொல்றதுக்கு ஆட்க்கள் இருக்கும் வரை இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வருகைக்கு நன்றி டோண்டு.

ஸ்ரீசரண் said...

மதுசூதனன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்

திமுக வே இருக்கக் கூடாது அதை அழிக்க வேண்டும் என்பீர்கள்.

உங்களுக்கு ஆகாத கட்சி யை யார் தலைமை தாங்கினால் என்ன?

வாரிசு அரசியல் செய்யாத எந்த அரசியல் வாதியும் கிடையாது.

முற்போக்கு சிந்தனை கொண்ட கனிமொழி வந்தால் அரசியல் கொஞ்சம் உருப்படும்.


நன்றி

மதுசூதனன் / Madhusudhanan said...

//முற்போக்கு சிந்தனை கொண்ட கனிமொழி வந்தால் அரசியல் கொஞ்சம் உருப்படும்.//

கனிமொழி அரசியலுக்கு வரக்க்கூடாது என்பதல்ல என் கருத்து. வரும் முறை சரியில்லை என்பது தான். ராஜாவோட மகன் ராஜா எனும் கதை வேண்டாமென்கிறேன். கனிமொழி முற்போக்காய் சிந்திப்பது இருக்கட்டும் ஸ்ரீசரண், செயல்படுவதற்கு சுதந்திரம் இல்லையெனில்,சிந்தனையைக் கொண்டு நாக்கு வழிக்கக் கூட இயலாது.

Anonymous said...

பாப்பார பரதேசி நாய்கள் என்னைக்குதான் பாசிட்டிவ்வா திங்க் பன்னி இருக்கானுங்க?

இவன், டோண்டு, இகொத்தன், இட்லிவடை இப்படி பல பரதேசிங்களுக்கு அரசியலும் தெரியாது. ஒரு பன்னாடையும் தெரியாது.

ஆன்னா ஊன்னா கருணாநிதிய குத்தம் சொல்வானுங்க.

ஜெயா முகரையில் வெச்சு கரகரன்னு தேய்சாலும் கோவம் வராது இந்த பாப்பார பன்னாடைகளுக்கு!

காமகேடிய ஜெயிலில் போட்டப்ப என்னடா செய்தீங்க பாப்பானுங்களா?

Anonymous said...

ஐயா.............என்னாச்சு உங்களுக்கெல்லாம்....எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ போரீங்க.......... கோழி குருடா இருந்தா என்ன,கொழம்பு ருசியா இருக்கா பாருங்கய்யா>>>>>>>> ராமனான்டா என்ன,ராவணன் ஆண்டா என்ன? நமக்கு நல்லது செய்றான்களான்னு பாருன்கய்யா.....BY...நெல்லிக்கா

மதுசூதனன் / Madhusudhanan said...

//பாப்பார பரதேசி நாய்கள் என்னைக்குதான் பாசிட்டிவ்வா திங்க் பன்னி இருக்கானுங்க?//

நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும் அனானி.

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னால் தமிழகம் நல்ல வளர்ச்சி அடைந்தது அப்படினு உறுதியா சொல்ல முடியாது. கொஞ்சம் சாதியை ஒதுக்கி வெச்சிட்டு நடுநிலையோடு யோசிச்சா அந்த உண்மை உங்களுக்கும் புரியும்.

Anonymous said...

//// உங்களுக்கு ஆகாத கட்சி யை யார் தலைமை தாங்கினால் என்ன?
///

ஆளும் கட்சியின் முக்கிய தலைமை மற்றும் அதன் எதிர்கால தலைமை மற்றும் கொள்கை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கவலைப்படவேண்டிய பொருள். இது இந்த அல்லக்கைக்கு தெரியாதா, இல்லை புரியாதா?

இந்த பகுத்தறிவுக்குஞ்சுகளைப்பொறுத்த வரையில் இல்லாத சாமிக்கு எவன் மணியாட்டினால் என்ன? எந்த மொழியில் ஓதினால் என்ன, இவர்கள் ஏன் விழுந்து விழுந்து கவலைப்படுகிறார்கள் என்று இவர்களை திருப்பிக்கேட்டால் பதிலைக்காணோம்? இதுதான் செலக்டிவ் பகுத்தறிவு.

Anonymous said...

//திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னால் தமிழகம் நல்ல வளர்ச்சி அடைந்தது அப்படினு உறுதியா சொல்ல முடியாது.//

அப்போ பாப்பார பரதேசி நாய்கள் ஆண்டிருந்தா நல்ல வளர்ச்சி அடைந்திருக்குமா? வாயை அடக்குடா பாப்பார நாயே

Anonymous said...

/// ராமனான்டா என்ன,ராவணன் ஆண்டா என்ன? நமக்கு நல்லது செய்றான்களான்னு பாருன்கய்யா.....BY...நெல்லிக்கா ///


அதெப்படி நெல்லிக்கா?

ராவணன் ஆண்டால், அடுத்தவன் பெண்டாட்டியை அபகரிக்கத்தான் முனைவன். தன் ஆசைக்காக தன் ஊர் மொத்தத்தையும் சுடுகாடாக ஆக்கியவன்தான் அந்த ராவணன்.

அதனால்தான், இந்த தலைவர் கூட நாங்கள் ராவணன் வம்சம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். (ராமன் ஆரியனாம்..) வெட்கங்கெட்டவர்கள்.

மதுசூதனன் / Madhusudhanan said...

//அப்போ பாப்பார பரதேசி நாய்கள் ஆண்டிருந்தா நல்ல வளர்ச்சி அடைந்திருக்குமா? வாயை அடக்குடா பாப்பார நாயே //

நான் சொல்லும் கருத்தினை என்னுடைய சுய அடையாளத்தோடு சொல்லிக்கொளும் தைரியம் எனக்குள்ளது அனானி. ஆனால் உங்களுக்கோ பெயர் சொல்லக்கூட தைரியமில்லை. சாதி பேசுவதை விடுத்து உருப்படியாக ஏதேனும் செய்யுமைய்யா.

மதுசூதனன் / Madhusudhanan said...

//அதனால்தான், இந்த தலைவர் கூட நாங்கள் ராவணன் வம்சம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். (ராமன் ஆரியனாம்..) வெட்கங்கெட்டவர்கள்.//

அவங்களுக்கு முக்கியம் சாதி தானேயொழிய செயல் அன்று. பிராமணன் நல்லது செய்தாலும் தவறு என்று கொடி பிடிக்கும் கூட்டம் தானே அது.

Anonymous said...

//// முற்போக்கு சிந்தனை கொண்ட கனிமொழி வந்தால் அரசியல் கொஞ்சம் உருப்படும். ////

என்ன முற்போக்கு சிந்தனை? தாலி கட்டிக்காமல் கல்யாணம் பண்ணிக்கவா?

இதைத்தான் குஷ்புவும் சொன்னாங்க. அவிங்கல, விலக்குமாத்தால கொடுத்தாங்க. இந்த 'பழமொழி' க்கு எப்ப கொடுப்பாங்க தெரியல.

இவிங்கலுக்கு என்ன அரசியல் தெரியும்? இவிங்க வேற எந்த கொள்கைக்காக தீவிரமாக இருக்காங்க? ஒன்னும் தெரியாம எதுக்குய்யா இந்த ஜல்லி?

பெரியாரு, அண்ணா முதல்ல கலைஞர் வரை எல்லா கூமுட்டைகளும் முற்போக்கு சிந்தனைக நறயதான் சொல்லியிருக்காங்க. செய்யத்தான் ஆளக்காணோம். என்ன நடந்தது.

கல்யாணம் பண்ணிக்காதே, யாரோட வேணா படுத்துக்க என்று பெரியார் சொன்னாரே. அதை டெல்லியில் 'பரப்ப' போறாங்களா இந்த 'பழமொழி"?

இந்த அல்லக்கைக்கு ஒரே குஷி வேற இந்த அம்மா வர்றத பார்த்து! அய்யோ பாவம்.

Anonymous said...

//அண்ணாதுரை இறந்தவுடன், பல சீனியர் தலைவர்களை (உதாரணம் நெடுஞ்செழிய்ன்)ப் புரந்தள்ளிவிட்டு அவர்கள் முதுகில் ஏறி மிதித்து முதல்வர் பதவியைப் பிடித்தவர்தான் கருணாநிதி!
//

எம்.ஜி.ஆருக்கு பின் வந்தவள் யோக்கியதை தெரியாதா நோக்கு

ஸ்ரீசரண் said...

//என்ன முற்போக்கு சிந்தனை? தாலி கட்டிக்காமல் கல்யாணம் பண்ணிக்கவா?//

தாலி கட்டாமல் கல்யாணம் என்றால் இந்த ஐயர்களுக்கு ஏது வேலை.

அருந்ததிய பாரு. அம்மிக்கல்ல மிதின்னு துட்டு சம்பாதிக்க முடியுமா???

Anonymous said...

பாப்பார நாயே எவனும் ஒனக்கு பின்னூட்டம் போடாததால நீயே உன்னை திட்டி பின்னூட்டம் போட்டுக்கறியாடா தொண்ணை..

மதுசூதனன் / Madhusudhanan said...

//எவனும் ஒனக்கு பின்னூட்டம் போடாததால நீயே உன்னை திட்டி பின்னூட்டம் போட்டுக்கறியாடா..//

எனக்கு அது தேவையே இல்லை அனானி. நீங்களும் உங்கள் எழுத்தில் சற்று தரத்தினை கொணர்ந்தால் மகிழ்வேன்.

dondu(#11168674346665545885) said...

ஆ ஊன்னா பார்ப்பனரைத் திட்டுங்கறதுதானே இந்த திராவிடக் குஞ்சுகளோட நிலை? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியல்லேன்னாக்க சூத்திரன்னு எல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தப் பதிவைப் பாருங்க சாமிகளா. கருணாநிதி தன்னோட குடும்பத்தையே தமிழர்கள் மேல திணிக்கிறாருன்னு நாங்க சொல்கிறோம். அதுக்கு அப்படியில்லைன்னு ஏதாவது சொல்ல முடிஞ்சா சொல்லுங்க. அதை விடுத்து தேவையில்லாம ஜாதியெல்லாம் ஏன் இழுக்கணும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஆ ஊன்னா பார்ப்பனரைத் திட்டுங்கறதுதானே இந்த திராவிடக் குஞ்சுகளோட நிலை? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியல்லேன்னாக்க சூத்திரன்னு எல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்....//

என்ன பண்றது டோண்டு சார், அவங்களுக்கும் பொழுது போகணுமில்லையா. அது தான அரசியல் ?

ஸ்ரீசரண் said...

//அவங்களுக்கு முக்கியம் சாதி தானேயொழிய செயல் அன்று. பிராமணன் நல்லது செய்தாலும் தவறு என்று கொடி பிடிக்கும் கூட்டம் தானே அது. //

பிராமணன் நல்லது செய்தானா?
புது விசயமாக இருக்கிறது
யாருக்கு செய்தான் அதை தெளிவாக சொல்லுங்கள்..

dondu(#11168674346665545885) said...

ஸ்ரீசரண்,

தலித்துகள் ஆலயப் பிரவேசம், பெண் கல்வி, நாட்டு சுதந்திரப் போராட்டம் முதலியன என்று எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அதில் பார்ப்பனர்கள் ஆற்றிய பங்கு கணிசமானது. இப்போது கூட தலித்துகளுக்கு வன்கொடுமை செய்வது பார்ப்பனர் அல்லாத மற்ற மேல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரே.

மேலும் விவரம் தேவையென்றால் சோ அவர்கள் எழுதிய "வெறுக்கத் தக்கதா பிராமணீயம்" என்னும் நூலை முன்னபிப்பிராயம் ஏதுமின்றி படிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

=======

//என்ன முற்போக்கு சிந்தனை? தாலி கட்டிக்காமல் கல்யாணம் பண்ணிக்கவா?//

தாலி கட்டாமல் கல்யாணம் என்றால் இந்த ஐயர்களுக்கு ஏது வேலை.

அருந்ததிய பாரு. அம்மிக்கல்ல மிதின்னு துட்டு சம்பாதிக்க முடியுமா???

=========

அய்யா அல்லக்கை சரண் அவர்களே,

அந்த அய்யரு பண்ணற வேலையைத்தான் ஒழிச்சுகட்டிட்டு அந்த வேலய இப்ப பகுத்தறிவு லீடருங்க எடுத்துகிட்டாங்களே. வாழைமரம் கட்டாம இப்ப பேனர் கட்டி அய்யருக்கு கொடுத்தத போல பத்து பங்க இந்த பகுத்தறவுக்கு கொடுத்து .... ஒரே ரவுசுதான் போங்க. ஆக மொத்தம் தமிழனுக்கு சங்குதான். (ஆனா அந்த கருமாதி பண்ண இப்ப பகுத்தறவி குஞ்சுகள் எல்லாம் ஒன்னும் ப்ரொக்ராம் இல்லயா?)

dondu(#11168674346665545885) said...

//அந்த அய்யரு பண்ணற வேலையைத்தான் ஒழிச்சுகட்டிட்டு அந்த வேலய இப்ப பகுத்தறிவு லீடருங்க எடுத்துகிட்டாங்களே.//
அதுவும் கல்யாணத்துக்கு தலைமை தாங்கற தலைவன் மற்றும் அவன் அல்லக்கைகளுக்கு பிரியாணி, மது எல்லாம் சப்ளை செஞ்சே பெண் வீட்டுக்காரன் ஏழையாகிடுவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உடன் பிறப்புக்களுக்கு வெட்கமும் உண்டு; வேதனையும் உண்டு - லக்கிலுக்

sksanu said...

//இப்படி எந்த வகையிலும் அனுபவமில்லாத ஒருவரை தமிழகத்தின் முதல்வரின் மகள் எனும் ஒரே காரணத்துக்காக மட்டும் மந்திரியாக்கி அழகு பார்க்க நினைப்பது எந்த விததிலும் நியாயமானதாகத் தெரியவில்லை.//
என்ன அனுபவம் வேண்டும் என்கிறீர்கள்?விமான ஓட்டியாக இருந்த ராஜீவ் காந்திக்கு ஒரு நாள் அனுபவம் கூட இல்லை.வெளிநாட்டிலிருந்தவரை உடனடியாக வரவழைத்துப் பிரதமராக்கப்பட்டாரே?
இத்தாலி நாட்டில் பிறந்தவரையெல்லாம் பிரதமராக்க முயற்சிக்கும் இந்நாட்டில் கனிமொழி போன்ற கவிதாயினிகள் அரசியலுக்கு வந்து புதிய சிந்தனையைப் பாய்ச்ச வேண்டும்.

ஸ்ரீசரண் said...

//தலித்துகள் ஆலயப் பிரவேசம், பெண் கல்வி, நாட்டு சுதந்திரப் போராட்டம் முதலியன என்று எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அதில் பார்ப்பனர்கள் ஆற்றிய பங்கு கணிசமானது. இப்போது கூட தலித்துகளுக்கு வன்கொடுமை செய்வது பார்ப்பனர் அல்லாத மற்ற மேல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரே.

மேலும் விவரம் தேவையென்றால் சோ அவர்கள் எழுதிய "வெறுக்கத் தக்கதா பிராமணீயம்" என்னும் நூலை முன்னபிப்பிராயம் ஏதுமின்றி படிக்கவும்.//

தலித்துகளை உள்ளே விட மறுத்தது யார்???

இன்றும் கருவறைக்குள் மற்றவர்களை விட மறுப்பது யார்???

சிதம்பரம் சிற்றம்பல மேடையில் தமிழுக்கு தடை போட்டது யார்??

மதுசூதனன் / Madhusudhanan said...

//தலித்துகளை உள்ளே விட மறுத்தது யார்???

இன்றும் கருவறைக்குள் மற்றவர்களை விட மறுப்பது யார்???

சிதம்பரம் சிற்றம்பல மேடையில் தமிழுக்கு தடை போட்டது யார்?? //

ஸ்ரீசரண்,
நீங்க சொல்றபடி பார்த்தா ஒரு பிராமணன் தப்பு பண்ணினாலும், மொத்த பிராமண சமூகமும் தண்டிக்கப் படணும்னு சொல்ற மாதிரி இருக்கு. அப்ப இது உங்களுக்கும் பொருந்தும் தான? சும்மா எதுக்கெடுத்தாலும் ஏன் பிராமணன், தேவர் அவன் இவன்னு உலகத்து சாதியப் பூறா இழுக்கணும்? உங்க கிட்ட சமாளிக்க விஷயமில்லை, அதனால சாதி பேச ஆரமிச்சிட்டீங்க.

Anonymous said...

//கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி//
இதை ஒத்துக் கொள்ள முடியாது. ஏன்?

தயாநிதி மாறனிடம் கருணாநிதி: "அழகிரி என் மகன்".

மக்களிடம் கனிமொழி பற்றி கருணாநிதி: "கனிமொழியின் தாயார் என் மனைவி ராஜாத்தி அம்மாள்".

என்றைக்காவது அவர் அழகிரியையோ, ஸ்டாலினையோ மகனென்று ஒத்துக் கொண்டதைப் போல கனிமொழியை ஒத்துக் கொண்டிருக்கிறாரா? இதை ஏன் குடும்ப அரசியல் என்கிறீர்கள்? தன் கணவனால் கைவிடப்பட்ட ஒரு அபலைப் பெண்ணைக் காப்பாற்றும் துண்டாரின் பெரிய மனதைப் போற்றுங்கள்.