Monday, October 27, 2008

ஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி

30 comments:

Anonymous said...

உச்ச்ச்ச் அடடா என்ன அன்பு ஈழத்தவர் மீது மதுசூதனனுக்கு...

Madhusudhanan Ramanujam said...

//உச்ச்ச்ச் அடடா என்ன அன்பு ஈழத்தவர் மீது மதுசூதனனுக்கு...//

அன்பு இருக்கிறதோ இல்லையோ, எனக்கு அவர்களின் மீது வெறுப்பில்லை. அது சரி. இந்தப் படத்திற்கும் நீங்கள் சொல்லும் கருத்திற்கும் என்ன சம்பந்தம்?

Anonymous said...

சோமாரியின் டுக்டக் போடற ஈழத்தமிழர் கார்டூனை போடறுதான் கருத்துன்னா என்னத்த சொல்ரது?

ஏண்டா பயலுவளா ஒங்கலோட பாப்பான் துடிப்பு அரிப்புக்கும் பாப்பான் எதிர்ப்பு கரிப்புக்கும் ஈழதமிழனா கடிக்க கெடைச்ச ஆப்படைசர்?

இந்து ராம் ஈழதமிழனை திங்குறானே சொல்ல துப்பில்ல. கருணாநிதிய கிண்டல் பண்ண மட்டும் யோக்கத கீதா?


அவனுங்க அங்கன தெருவுல நாயி கணக்குல சாவுறானுக. நீங்க ஒங்க மைலேஜுக்கு அவனுக ரெத்தத்த வெச்சு வண்டி ஓடரீங்க. உங்க ஆத்தா அக்கா நய்னா தங்கச்சி அன்னா தம்பின்னா இந்த மாரி சைக்கில் கேப்புல பாமு வெப்பீங்கலா? வெக்கமாயில்ல. நீங்கல்லாம் மனுசனுங்க.

நீங்க ரெண்டு சைடுமே ஒரே குட்டைல ஊரின மட்டைதான்யா

Madhusudhanan Ramanujam said...

//.....நீங்க ரெண்டு சைடுமே ஒரே குட்டைல ஊரின மட்டைதான்யா//

சத்தியமா நீங்க என்ன சொல்ல வறிங்கனு புரியலை. கருணாநிதியை குத்தம் சொல்லிட்டதா ரொம்ப உணர்ச்சி வசப்படும் நீங்கள், அவர் ஈழத் தமிழருக்காக என்ன செய்துவிட்டார் என்று சொல்லுங்கள். வெறும் பேச்சையும் வெத்து அறிக்கையும் தவிர அவர் படைத்த சாதனை என்ன? கருணாநிதி மட்டுமல்ல, இன்னும் பல தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழப் பிரச்சினை ஒரு அரசியல் ஆயுதம். அவ்வளவே.

Madhusudhanan Ramanujam said...

//சோமாரியின் டுக்டக் போடற ஈழத்தமிழர் கார்டூனை போடறுதான் கருத்துன்னா என்னத்த சொல்ரது?//

இந்தப் படம் கருணாநிதி இன்றுவரை ஈழம் குறித்து அவர் கொண்டிருந்த நிலைகளை காண்பிக்கும் ஒன்றே தவிர ஈழ மக்களை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ அந்தப் படம் ஒன்றும் சொல்லவில்லை. அப்படி கருணாநிதியின் கருத்து இந்தப் படத்தில் இருப்பது போல் அல்லாமல் வேறு பட்டு இருப்பின் அது குறித்து உங்கள் கருத்தை பதியலாமே.

ரமேஸ் said...

மதுசூதனன். ஈழத்தமிழர்கள் யாரும் இவ்வாறு கேவலமாக மேலே உள்ள அனானி போல எழுதமாட்டார்கள்.

மேலே கருத்து எழுதியவரின் நோக்கம் ஈழத்தமிழரை நீங்கள் வெறுக்க வேண்டும் என்பதே. இவ்வாறு பலரின் வலைப்பூக்களில் ஈழத்தமிழனுக்கு சார்பாக எழுதுவதுபோல இந்தியாவை கேவலமாக திட்டுவது புலி எதிர்ப்பு வலைத்தளங்கள் நடத்தும் ஒரு சிலர்தான்.

Madhusudhanan Ramanujam said...

//மதுசூதனன். ஈழத்தமிழர்கள் யாரும் இவ்வாறு கேவலமாக மேலே உள்ள அனானி போல எழுதமாட்டார்கள்....//

ரமேஸ்... நிங்கள் சொல்வதை நான் நிச்சயம் ஏற்கிறேன். புலிகள் தான் இலங்கை தமிழர்கள். இலங்கை தமிழர்கள் தான் புலிகள் என்று கதை பரப்புவோ இருக்கும் வரை நிலை இப்படித் தான் இருக்கும். அதுவும் கருணாநிதி புரியும் இந்த ஈழ அரசியல் ஒரு புரம் வேதனையளித்தாலும், மறு புறம் மிகவும் நகைப்புக் குரியதாகவே உள்ளது. அவரும் அவர் கொள்கையும்... அட அட.... அவருக்கு கிரீடம் தான் வைக்க வேண்டும்.

Anonymous said...

கொ. எடுத்த ஒரு சில வலையுலக அல்லக்கைகள் இப்போது கருணாநிதியின் நாடகத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் ஓரிரு நாட்கள் விழித்து இப்போது முழித்துக் கொண்டு வழக்கம் போல பிராமணர்கள் மீது வாங்கடா போங்கடா என்று பாய ஆரம்பித்துவிட்டார்(ன்)கள் பார்த்தீர்களா? இவனுங்களையெல்லாம் இறந்து போன ஈழத் தமிழர்களின் ஆன்மா கூட மன்னிக்காது.பொத்துங்கடா என்று அவனுங்களை அடித்துச் சொல்லவும்.

சிக்கிமுக்கி said...

சரி, ஈழத் தமிழருக்கு மிகத்துணிவாய்த் துணையிருக்க -ஒரு வேளை - தப்பித்தவறி - அவர் முன்வந்தால், -

அப்போது -

இந்தச் 'சோ'மாறிகள் வரவேற்றுப்
பாராட்டுவார்களா என்ன?

சந்தடி சாக்கில், சந்துமுனை சிந்து பாடும் இழிபிறவிகள்!

Anonymous said...

வென்று சிக்கி முக்கி. அது என்ன ஒரு வேளை, ஒராத வேளை. இப்போ நடந்தத பத்தி பேசுப்பா. நடக்காதத பத்தி என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு? கருணாநிதி தலையில முடி மொளச்சா ராமசாமின்னானாம்.

சோதாசன் said...

என்னதான் இருந்தாலும் ஈழத் தமிழர்களுக்காக அல்லும் பகலும் உழைக்கும் திருவாளர் சோ ராமசாமி அய்யர் போல வருமா?

கருணாநிதிக்கு ஈழப்பாசம் சோ, ஜெ, இல. கணேசன், ராமகோபாலன் வகையறாக்களை விட குறைவுதான்.

Anonymous said...

நம்மூரு தமிழர்களையெல்லாம் நல்லாக்கிட்டான். இப்போ ஈழத்தமிழர்களின் வாழ்வில் உய்விக்க போறான் சொட்டையன் கருணாநிதி. அதுக்கு இந்த அல்லைக்கைகளின் ஜால்ரா வேற. போங்கடா போய் கருணாநிதிக்கு வெளக்கு புடிங்க.

Anonymous said...

ராசீவு காந்தி கொலையின் போது கூட்டணிக் கட்சித் தலைவி ஏன் அங்கே இல்லை என்று சோசப்பு பால்ராசு என்ற ஒருவரு பிதற்றியிருக்கிறார். அது சரி, அப்படி பார்க்கப்போனால், எப்போதும் பெருந்தலைவர்கள் வரும்போதெல்லாம் ஓடிப்போய் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் எஸ்ரா சற்குணம் போன்ற அல்லக்கைகள் ஏன் அன்று ராசீவு காந்தியுடன் இல்லை என்பதை சோசப்பு பால்ராசு வெளக்குவாறா?

Anonymous said...

எதுக்கு சோசப்பு பால்ராசுவ பத்தின பேச்சுல எஸ்ரா சற்குணம் வர்றாரு? ரெண்டு பேரும் கிரிஸ்டியன்ஸ் அப்டீன்னா? அட பாவிங்களா! ஈழதமிழரத்தான் ஒங்களோட சோ, ராம், ஜெஜெ, சுசுவாமி கூட்டணி வெறுக்குதுன்னா எதுக்குடா தமிழ்நாட்டு கிரிஸ்டியன்சையும் வெறுக்குறீங்க. அவுங்க பொறக்குறப்ப பாப்பானா பொறக்காத குத்தமா?

நல்லதந்தி said...

அஹா!.ஈழத்தமிழன் படும் அவதியை விட இந்தக் கும்பல் எல்லா விஷயங்களுக்கும் பார்ப்பான் முடிச்சு போடும் அழகு இருக்கிறதே!.அபாரம்!

நல்லதந்தி said...

எல்லா விஷயங்களுக்கும் ஜாதியை இழுக்கும் இந்த கும்பல்களை தண்டிக்க தீண்டாமை சட்டம் போல எதுவும் இல்லையா?

Madhusudhanan Ramanujam said...

//அஹா!.ஈழத்தமிழன் படும் அவதியை விட இந்தக் கும்பல் எல்லா விஷயங்களுக்கும் பார்ப்பான் முடிச்சு போடும் அழகு இருக்கிறதே!.அபாரம்!//

எனக்கும் அதாங்க ஒண்ணும் புரியலை. நாம இங்க பேசற விஷய்ம் என்ன? இதுக்கும் பிராமணனுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க சொல்றா போல இதுக்கு எதுவும் சட்டம் இல்லையா? அது சரி... கருணாநிதி மாதிரியானவங்க ஆட்சியில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

Anonymous said...

//கருணாநிதியை குத்தம் சொல்லிட்டதா ரொம்ப உணர்ச்சி வசப்படும் நீங்கள், அவர் ஈழத் தமிழருக்காக என்ன செய்துவிட்டார் என்று சொல்லுங்கள்//

அண்ணே உங்க ஆளுங்க என்ன பெருசா கழட்டிட்டாங்க

Madhusudhanan Ramanujam said...

நாங்க செய்வோம், நாங்க தான் ஆரமிச்சோம். நாங்க மட்டும் தான் செய்ய முடியும்... இப்படி பல விதமா கதை சொல்லிட்டு. இப்போ இலங்கை பிரச்சினை சுமுகமா முடிஞ்சு போச்சின்னு பேசறாங்க.

//அண்ணே உங்க ஆளுங்க என்ன பெருசா கழட்டிட்டாங்க//

நீங்க யாரை பத்தி கேக்கறீங்க?

Anonymous said...

Mr. Madhu,

R u really innocent? Then dont blog controversial subjects (like this). Because, an occasional visitor like me can understand the mischievous and racial comments, yet u cant.

To borrow a phrase (partly) from one of the bloggers.

'Karunanithiyai thittinaal Aryan
Jayavai thittinaa Dravidan'!

A frustrated soul.

Madhusudhanan Ramanujam said...

//R u really innocent? Then dont blog controversial subjects (like this). Because, an occasional visitor like me can understand the mischievous and racial comments, yet u cant.//

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் முழுதாக புரியவில்லை. குறிப்பாய் “R u really innocent?" நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். என் பழைய பதிவுகளை எடுத்துப் பார்த்தால் நான் சொல்ல வரும் விஷயங்கள் உங்களுக்கும் புரியும் என எண்ணுகிறேன். உங்களின் தெளிவான கருத்தினை எதிர் நோக்கியுள்ளேன். வந்தமைக்கு நன்றி.

Anonymous said...

//எதுக்கு சோசப்பு பால்ராசுவ பத்தின பேச்சுல எஸ்ரா சற்குணம் வர்றாரு? ரெண்டு பேரும் கிரிஸ்டியன்ஸ் அப்டீன்னா? அட பாவிங்களா! ஈழதமிழரத்தான் ஒங்களோட சோ, ராம், ஜெஜெ, சுசுவாமி கூட்டணி வெறுக்குதுன்னா எதுக்குடா தமிழ்நாட்டு கிரிஸ்டியன்சையும் வெறுக்குறீங்க. அவுங்க பொறக்குறப்ப பாப்பானா
பொறக்காத குத்தமா?//

வெண்ணை. நீனும் அல்லோலியா கும்பலாடா? நீ எதுக்குடா பிராமணர்களை இழுக்குற நாதாறி.

Anonymous said...

வேதனையால் விழிநீர் பெருக்கி வாடிக்கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் சகோதரர் சகோதரிகளின் இன்னல் களைய ,துயர் துடைக்க நடுவணரசின் துணையோடு தமிழினத் தலைவர் கலைஞரின் அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழ்க அரசு திரட்டும் புனிதப் பணியாம் நலநிதித் திரட்டிற்கு இதுவரை ரூபாய் 33,06,750
குவிந்துள்ளது.

தலைவர் அவர்களின் புண்ணியக் கரங்களால் தந்து ,சொந்த பணத்தில் 10 லட்ச்ம் கொடுத்து , தொடங்கிய அரும் பணியை நாடே பார்த்து பாரட்டுகிறது.


இச்சமயத்தில் விமர்சனங்களை தவிர்த்து

தமிழர் நலம் காக்க அவரது சீரிய தலைமையில் ஒன்றுபடுவோம் நண்பர்களே.

-கழகத் தொண்டன்

Anonymous said...

கோடி கோடியா கொள்ளையடிச்சவன் பிசாத்து பத்து லட்சம் தான் தந்திருக்கானா?

Anonymous said...

சேரன், வடிவேலு, செல்வமணியெல்லாம் கூட 25,50 லட்சம்னு கொடுத்திருக்காங்க. கார் கேஸ் தப்பிக்க தி.மு.க. ஜால்ரா துக்கியிருக்கும் கரடி கூட 50 லட்சம் கொடுத்திருக்கானாம். சொட்டை வெறும் பத்து லட்சம் தான் தந்திருக்கா? எச்சக் கையால காக்காவ ஓட்ட மாட்டான்றத திரும்ப திரும்ப நிருப்பிக்கிறான்பா.

Anonymous said...

// Anonymous said...
கோடி கோடியா கொள்ளையடிச்சவன் பிசாத்து பத்து லட்சம் தான் தந்திருக்கானா?

October 28, 2008 7:53 PM


Anonymous said...
சேரன், வடிவேலு, செல்வமணியெல்லாம் கூட 25,50 லட்சம்னு கொடுத்திருக்காங்க. கார் கேஸ் தப்பிக்க தி.மு.க. ஜால்ரா துக்கியிருக்கும் கரடி கூட 50 லட்சம் கொடுத்திருக்கானாம். சொட்டை வெறும் பத்து லட்சம் தான் தந்திருக்கா? எச்சக் கையால காக்காவ ஓட்ட மாட்டான்றத திரும்ப திரும்ப நிருப்பிக்கிறான்பா.//


தமிழக முதல்வர் அவர்களின் இச் செயலை கொச்சைப்படுத்தாதீர்கள் .
தரக் குறைவாய் அவரை விமர்சிக்கவேண்டாம்.
இன எதிரிகளுக்கு துணை போக வேண்டாம்.

இப்போதைய தேவை தமிழர் ஒற்றுமை தான்.
என்ன விலை கொடுத்து காப்போம் அதை.
கலைஞர் தலைமையில் அனைத்து தமிழகமும் ஓரணியில் திரள வேண்டும்

இதில் அரசியல் தேவை இல்லை நண்பர்களே.

Madhusudhanan Ramanujam said...

//கோடி கோடியா கொள்ளையடிச்சவன் பிசாத்து பத்து லட்சம் தான் தந்திருக்கானா?//

என்ன பண்ண? மத்தவங்க மாதிரி கஷ்டப் பட்டு சம்பாதிச்சிருந்தா பரவாயில்லை. எவ்வளவு வேணாலும் எடுத்துக் கொடுக்கலாம். ஆனா இங்க கதை அப்படி இல்லையே.

//தமிழக முதல்வர் அவர்களின் இச் செயலை கொச்சைப்படுத்தாதீர்கள்.//
வேறென்ன செய்யலாம் சொல்லுங்க. அட அவரு பத்து லட்சம் குடுத்ததை சொல்லலை. ஈழம் குறித்த அவரின் நிலைப்பாடுகளை விமர்சிக்காமல் வேறென்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.

//தரக் குறைவாய் அவரை விமர்சிக்கவேண்டாம்.//
சரி. செய்ய வேண்டாம். என்ன இருந்தாலும் நம் மாநில முதல்வர் அவர். ஒரு மூத்த அரசியல்வாதியும் கூட. அதனால் அவரை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம் எனும் உங்கள் கோரிக்கை பாராட்டத் தக்கது.

//இன எதிரிகளுக்கு துணை போக வேண்டாம்.//
இவங்க யாருங்க?

Anonymous said...

one request to all good supporters.
please stop your quarrels and unite under the leadership of our great tamil leader karunanithi.

it is the right time to donate liberally to chief minister's releif fund.

now in srilanka the tamils, our brothers are suffering .


please unite
please help

please forget the past.
please awake arise and unite to help the needy people.

both central and state government ruling parties are trying their best to do good to tamils of sri lanka.

now tamil nadu is standing as one man under the the great laeadership of our beloved.chief minister.


please request other polical leaders also to support our C.M in this case.

"onru paddaal uNdu vaazvu
nammil orrumai neenkiil
anaivarukkum thaazvu''

long live kalaigar
long live tamils

Madhusudhanan Ramanujam said...

//one request to all good supporters.
please stop your quarrels and unite under the leadership of our great tamil leader karunanithi.//

யாரைய்யா இந்த உடன் பிறப்பு? இவர் பண்ற லொள்ளு தாங்க முடியலை. உங்க கலைஞரோட ஈழம் குறித்த நிலைப் பாட்டை தான் தெளிவா பார்த்துட்டோமே. இன்னுமென்ன மிச்சமிருக்கு?

Anonymous said...

கலைஞரின் தற்போதைய செயல்பாடுகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முன்பு அவருக்கு இருந்த அளவு ஈடுபாடு இல்லையோ என்ற சந்தேகம் உங்களைப் போல எனக்கும் இருந்தாலும், இப்போதைக்கு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அவரைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு கூட செயல்பட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

கலைஞரையும் இது போலக் குறை கூறி அவர் கரத்தையும் பலவீனப் படுத்தி விட்டால் பின்னர் தமிழருக்கு உதவ யாருமே இல்லாமல் போய்விட மாட்டார்களா?


கலைஞருக்கு பதவி ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஓரளவிற்காவது தமிழகத்தில் இருந்து நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றால் கலைஞர் இருப்பது அவசியம் அல்லவா ? கலைஞரைத் தவிர வேறு யார் இதை செய்வார்கள் ? யாரையாவது காட்டுங்களேன்


super