Wednesday, November 26, 2008

மும்பையில் பயங்கரம்

இன்று இரவு சுமார் 10:30 மணி முதல் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் இதர வெடி பொருட்களைக் கொண்டு பொது மக்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் கூட சில தீவிரவாதிகள் மும்பையில் ஓபராய் ஓட்டலில் புகுந்து பெருத்த நாசத்தை விளைவித்துக் கொண்டுள்ளனர்.

மும்பை - பிரபல ஓட்டல்கள் ஓபராய் மற்றும் தாஜ், ஒரு திரையரங்கு மற்றும் வில்லே பார்லேயில் உள்நாட்டு விமான நிலையத்தினை ஒட்டிய பகுதிகள் என்று பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டுகள் மற்றும் எந்திரத் துப்பாக்கிள் மூலம் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 80 பேர் உயிரழந்துள்ளனர் மற்றும் 220க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிமிடம் என்.எஸ்.ஜி கமாண்டோக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஓபராய் ஓட்டலில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்திய உளவுப்பிரிவு (IB) மும்பையில் நடந்து வருவது திட்டமிடப்பட்ட தீவிரவாதச் செயல் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதல்களில் மும்பை தீவிரவாதிகள் எதிர்ப்புப் படை தலைவர் கொல்லப்பட்டார். இவர் மாலேகான் குண்டுவெடிப்புகள் குறித்த வழக்கை விசாரித்து வருபவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தீயணைப்புத் துறையின் பல்வேறு பிரிவினர் தாக்குதல் நடந்து வரும் ஓட்டல்களில் இருந்து பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி பலரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மணி:04:50 மேலும் ஒரு மருத்துவமனையில் தீவிரவாதிகள் பலரை பிணைக் கைதிகளாய் பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று செய்தியாளர்களுக்கு அவர் இப்போது அளித்துக் கொண்டிருக்கும் பேட்டியில் மகாராஷ்டிர முதல்வர் திரு. விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதிகளின் ஒரு பிரிவினர், போலீசாரின் வாகனம் ஒன்றை ஹைஜாக் செய்து தப்பியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளுடனான சண்டையில் இதுவரை 11 போலீசார் இறந்து விட்டனர். மேலும் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.

இவற்றை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மணி 05:00: இது வரை ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது.

48 comments:

SurveySan said...

:(

Anonymous said...

பம்பாய் குண்டு வெடிப்புக்கு துலுக்கப் பதிவன்கள் இன்னும் எதுவும் வாய் தொறக்காம இருக்கானுங்களே?

Anonymous said...

Tamil blog world is very quite after Mumbai Terror Attacks, do you know why?

1. Terror Attacks are carried out by Muslims and Muslims always does peaceful activities and they are Amathi Puras

2. People who lost their live are innocents and not Muslims

3. Attack was against India and not against Muslims

4. Criticizing against Hinduism is seculerisiam but telling truth about Muslims is non-seculrisiam

5. Killing non-Muslims is allowed caz its Halal and talking against this is anti-Muslims…

6. Congress/Sonia needs only Muslims votes, money, power and innocent people live and they are not interested in Nation…

Lets unit for our Mumbai-people, Mera Bharat Mahan…

Be a Indian, follow this in entire world…

1. Avoid spending in Muslim run business
2. Avoid selling assets(property/business units) to Muslims
3. Don’t visit Muslims countries

-Sekar, Singapore

Dr.Rudhran said...

sad and shocking.
but the comments are disgusting..so you guys want to blame muslims now.. ATS chief was actively pursuing prohit-pragya nexus...and you feel muslims have killed him!
this is even more sad and shocking than the insane rage of terrorists.

ஜுர்கேன் க்ருகேர் said...

சி.பாட்டில் என்னத்த புடுங்கரான்னே தெரியல?

Anonymous said...

ஆஹா சந்தோசமான செய்தி!

இத்தாலிக்காரி இந்தியாவை முடிந்து கட்டிக்கொண்டு அலைவதை யாரும் ஏனென்று கூட கேட்பதில்லை.

இத்தாலிக்காரிக்கு சொம்பு தூக்கும் இந்தியர்கள் இருக்கும் வரை இதை விட அதிகமாகவே நடக்கும்.

மீண்டும் சொல்கிறேன் சந்தோசமான செய்தி!

VANJOOR said...

//Anonymous said...
பம்பாய் குண்டு வெடிப்புக்கு துலுக்கப் பதிவன்கள் இன்னும் எதுவும் வாய் தொறக்காம இருக்கானுங்களே?//

****************
ANNOYING ANNANI READ

http://nanbanshaji.blogspot.com/2008/11/blog-post_27.html

நண்பன் at 2:37 AM Thursday, November 27, 2008.
************

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT, THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY FEELINGS.

VANJOOR

Anonymous said...

சைக்கோ ருத்ரனுக்கு,

ats chief was not killed specifically by the terrorists. ats chief was trying to get into the Taj hotel. He was killed by the terrorists. Terrorists do not know who they have killed. They have killed more than 11 policeman. terrorists do not know the names and identification of these people. They just killed whoever came.

Anonymous said...

வாஞ்சூர்,

இப்போ எல்லாம் சொல்வீர்கள். ஆனால், கைது செய்யப்பட்டது முஸ்லீம்கள், அல்லது கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் முஸ்லீம்கள் என்றதும், உடனே அநியாயம் அக்கிரமம், இவர்கள் எல்லாம் அப்பாவிகள்,. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கொல்லவேண்டும் என்று ஆரம்பித்துவிடுவீர்கள்..இல்லையா?

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து இப்படி அனானியாக வந்து காழ்ப்புணர்ச்சி பரப்பும் பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்.

Anonymous said...

//Dr.Rudhran said...
sad and shocking.
but the comments are disgusting..so you guys want to blame muslims now.. ATS chief was actively pursuing prohit-pragya nexus...and you feel muslims have killed him!
this is even more sad and shocking than the insane rage of terrorists.///

டாக்டர் ருத்ரன்
உங்களைப் போன்றவர்களது ஒருதலைப் பட்சமான வாதம் தான் "டிஸ்கஸ்டிங்"

Nobody wants to Blame Muslims but the fact is a Muslim outfit called "deccan Mujahaideen" claimed responsibility for this.

ATS chief was one of the 11 cops killed in action and so do not try to spin your own "psyco theory ".

Only when we start calling "a spade asa spade " things will be seen in correct perspective.

வாக்காளன் said...

disgusting comments here..

see this attack as an attack by the terrorist.. do not go by religion.

let hindu, muslim and christians be united to condemn this act of terrorists

as anony said, see spade as sapde..
see terrorists as terrorists !

hindu or muslim or chiristians - terrorists are terrorists..

Anonymous said...

இந்த ருத்ரன் லூசு குறித்து ஒரு புனித பிம்பம் இமேஜ் இவ்வளவு நாட்களாக இருந்தது. எப்போது இது வலைப்பூக்களில் பின்னூட்டம் வாயிலாக உளர ஆரம்பித்ததோ, அப்போதே இதுவும் 'கோட்டா' சிஸ்ட கேஸ் தான் என்பது புலனாகிவிட்டது. சொ.செ.சூ.வைத்துக் கொள்கிறது இந்த சைக்கோ ருத்ரன். வேறென்ன சொல்ல?

Anonymous said...

தீவரவாதிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது.அவர்களை கொன்றோ அல்லது உயிருடனோ பிடிப்போம் என மும்பை போலிஸ் டிஜிபி கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

Terrorist activities should be sternly delt with.

Anonymous said...

நிறைய பேர் தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசுவதாக அங்கலாய்க்கிறர்கள். மதங்கள் தீவிரவாதத்தைப் பரப்பவில்லை என்று சொன்னாலும்(இது அனைத்து மதங்களுக்கும் உண்மையில்லை) நடக்கும் அனைத்துத் தீவிரவாத செயல்களும் மதத்தின் பெயராலேயே நடக்கின்றன என்பதை மறக்கலாகாது.இதே மதத்தின் காரணமாகத்தான் தீவிரவாதிகளுக்கு அதே மதத்தைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் கொடுப்பதும்,உதவி செய்வதும் அல்லது வக்காலத்து வாங்குவதும் போன்ற செயல்கள் அரங்கேறுகின்றன.இவைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது மனித உரிமை, மைனாரிட்டி, மண்ணாங்கட்டி,தெருப்புழுதி என்றெல்லாம் பேசித் திரியும் காலித்தனங்களினால் இது மென் மேலும் தீவிரமடைகிறது என்பதை உணராமல் இருக்கும் வரை இது போல சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.
இந்திய ஜனநாயகத்தின் மீது சாணி அடிப்பது மாதிரியாக நடந்தேறிய பாராளுமன்றத் தாக்குதலில் ஈடு பட்டு தண்டனை உறுதி செய்யப் பட்ட அஃப்சல் குரு போன்றவர்களை தண்டிக்காமல் காலம் கடத்தும் கையாலாகத்தனமும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது என்பது வெட்கக்கேடு.
இதே பதிவின் பின்னூட்டத்தில் முஸ்லிம் பதிவர்கள் இன்னும் வாய் திறக்கவில்லையே எனக் கேட்டதற்கு வாஞ்சூர் என்பவர் கண்டிப்பதாகச் சொல்லி நண்பன் பதிவின் சுட்டியும் அதில் தனது பின்னூட்டமும் கொடுத்திருந்தார். இப்படித்தான் ஆரம்பிக்கும்.பின்னால் குற்றம் உறுதி செய்யப்படவில்லை என்று கதைப்பார்கள்.அப்புறம் அப்பாவிகளை வேண்டுமென்றே மாட்டி விட்டார்கள் என்பார்கள் கடைசியாக ஒன்றும் முடியாத பட்சத்தில் மனித உரிமை,தூக்கு தண்டனை என்பது கொடூரமானது என ட்ராக் மாறும்.இன்றளவில் அஃப்சல் குரு தண்டிக்கப் பட வேண்டும்(தூக்கு) என ஒரு முஸ்லிம் பதிவரும் எழுதி நான் பார்க்கவில்லை.நண்பன் ஷாஜி போன்ற சில ஞாயமாக சிந்திக்கும் ஒரு சிலர் இருக்கலாம் "தனி மரம் தோப்பாகாது" என்பதுதான் நாம் இதுவரை காணும் கசப்பான உண்மை.:(

Vanangamudyy said...

நமது நாட்டில் secularism பேசித்திரியும் மற்றும் மைனாரிட்டி ஒட்டு வங்கி அரசியல் நடத்தும் அனைத்து பொறுக்கி நாய்களை நாட்டை விட்டு விரட்டி பாகிஸ்தானுக்கு அனுப்பினால் இந்த இழவெல்லாம் இங்கே நடக்காது.

Vanangamudyy said...

எனக்கு ஒரு சந்தேகம். இந்த டாக்ட்ர் ருத்ரன் பைத்தியக்கார வைத்தியன் என்று தானே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவனே ஒரு பைத்தியக்கார லூசாக இருப்பான் போல் உள்ளதே. இவனிடம் teatment எடுப்போரின் கதி என்னாவது?

Anonymous said...

//Dr.Rudhran said...
sad and shocking.
but the comments are disgusting..so you guys want to blame muslims now.. ATS chief was actively pursuing prohit-pragya nexus...and you feel muslims have killed him!
this is even more sad and shocking than the insane rage of terrorists.//

Dr Rudhran, Your comments are meaningless. You should understand the people feeling intead of giving your so called "sappaik kattu". You can be a Doctor, not a social servent, thatswhat i feel. Tamil Bloggers know about you and your onesided comments.

Please ignore Dr. Rudhran. Thanks.

SK said...

Dear Mr. Madhusudhanan,

Can you please include comment moderation and avoid personal attacks and irrelevant messages.

Thank you.

Anonymous said...

//VANJOOR said...
//Anonymous said...
பம்பாய் குண்டு வெடிப்புக்கு துலுக்கப் பதிவன்கள் இன்னும் எதுவும் வாய் தொறக்காம இருக்கானுங்களே?//

****************
ANNOYING ANNANI READ

http://nanbanshaji.blogspot.com/2008/11/blog-post_27.html

நண்பன் at 2:37 AM Thursday, November 27, 2008.
************

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT, THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY FEELINGS.

VANJOOR//

HELLO VANJOOR,

DO YOU FEEL GOOD ABOUT APSAL WAS NOT EXECUTED YET, EVENTHOUGH THERE WAS A JUDGEMENT TO DO IT.
PLEASE EXPLAIN.

Anonymous said...

//SK said...
Dear Mr. Madhusudhanan,

Can you please include comment moderation and avoid personal attacks and irrelevant messages.

Thank you.//Hello, I understand your feelings. But people like Rudhran not understanding other people or relegion's feeling. So its good to know that who is he?

SK said...

// Hello, I understand your feelings. But people like Rudhran not understanding other people or relegion's feeling. So its good to know that who is he? //

Hai, When we have some big problem and we try to provoke ourself and fight within ourself that will not solve the problem. On the other side thats the fuel for the problem to develop.

I think if we can think positively towards the solution of the problem, will be helpful. Whoever comment irrelevant its better to ignore and everyone think towards the next step towards the solution.

Nothing will happen in bashing some X or Y or Z based on A or B or C.

I guess thats what we needed at this stage.

Vanangamudyy said...

ஐயா sk உங்களின் அறிவுரைகள், எழவு வீட்டில் உபன்யாசத்தை செய்வது போல் உள்ளது. இப்படியே நாம் இந்துக்கள் இருந்தால் ஏன் பாகிஸ்தானிய நாய்கள் போட்டில் வந்து இப்படி தாக்குதல் நடத்தாது. முதலில் சொரணையோடு இருக்க முயற்சி செய்வோம். அப்புறம் நாகரிகம், manners போன்ற இத்யாதிகளை கடைப்பிடிப்போம்.

து@#ர்களைத் தூக்கிப் போட்டு மிதிப்போர் சங்கம் said...

//
நண்பன் ஷாஜி போன்ற சில ஞாயமாக சிந்திக்கும் ஒரு சிலர் இருக்கலாம் "தனி மரம் தோப்பாகாது" என்பதுதான் நாம் இதுவரை காணும் கசப்பான உண்மை.:(

//

ஏமாந்த அனானி,
இந்த நண்பன்ஷாஜி என்பவன் வாஞ்சூர் விடவும் மிகத்தந்திரமான நல்லவர் வேடம் போடும் ஜிஹாதி.

Anonymous said...

யோவ், அறிவு இருக்கா உங்களுக்கு எல்லாம். இஸ்லாம் வன்முறைக்கு எதிரானதுன்னு எவ்வளவு தடவை சொலுறது? எவனாச்சும் 3/4 குண்டு வெச்சா அவன முஸ்லீம் இல்லன்னு அர்த்தம். அதை தான் எங்க குல்லால்லா சொல்லிருக்காரு. அவன் குண்டு வெச்ச உடனே அவன் அதனால முஸ்லீம் இல்லன்னு ஆகிடுறான். அப்புறம் எதுக்கு துலுக்கன் தான் குண்டு வெச்சான்னு எல்லாம் சொல்றீங்க?

Anonymous said...

நண்பன் ஷாஜி எல்லாம் ஒரு மனுசன்னு அவனப் பத்தியெல்லாம் பேசுறீங்க?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இந்த துலுக்க கம்னாட்டிங்க எங்கெல்லாம் இருக்கானுங்களோ அங்க எல்லாம் தீவிரவாதத்தை தான் செய்யுறானுங்க. கோயம்புத்தூரில அடிச்ச மாதிரி இவனுங்களை நசுக்கினாத் தான் சரிப்பட்டு வருவானுக்க. ஓடுங்கடா பாகிஸ்தானுக்கு நாயிங்களா.

Vanangamudy said...

இந்த துலுக்க கம்னாட்டிங்க எங்கெல்லாம் இருக்கானுங்களோ அங்க எல்லாம் தீவிரவாதத்தை தான் செய்யுறானுங்க. //

மலேகான் வெடிகுண்ட வெச்சது ஒரு இந்து துறவிதானே.. அது மறந்துப்போச்சா.. எல்லாம் அந்த அத்வானி ஜெயலலிதா கும்பல் வேலை தான்..

Anonymous said...

வணங்காமுடி வெண்ணை. நேத்தைக்கு மலேகான் போலிஸை தீத்து கட்டினதுல இருந்து எனக்கு இன்னொரு சந்தேகம் வர ஆரம்பிச்சிடிச்சு. மாலேகன் விவகாரத்திலே துலுக்கனுங்க சம்பந்தப்பட்டிருப்பதை அவரு கண்டுபிடிச்சி அதையும் வெளில சொல்லிட்டா நாறிடுமேன்னு தீட்துக்கட்டிடீங்களேடா ஒரு நியாயமான ஆபீஸரை.

Anonymous said...

ஊரு பத்தி எறிஞ்சிகிட்டுர்க்கு. இந்த கருணாநிதி அல்லக்கைகள் ஒருத்தனையும் காணும் பாத்தீங்களா? ஒருத்தன் இப்போதான் சட்டக் கல்லூரி சண்டைய பத்தி எழுதுறான். இன்னொருத்தன் எப்பவோ அந்த நதாறி ராமசாமி நாயக்கன் பொலம்பினத எழுதுறான். சிங்கம் அல்லக்கை என்ன ஆனான்னே தெரியல. இதுவே கரு**நிதி மண்டயப் போட்டிருந்தான்னா என்ன பாடு படுத்தியிருப்பானுங்க?

Anonymous said...

பொறம்போக்கு இப்னு இட்லிவடையில இந்து கடவுளுக்கு படைக்கிரதை நிப்பாட்டிணாதான் துலுக்கனுங்க கடைக்கு வருவானுங்கன்னு ஒளறியிருக்கான்.இந்தாளு ஒளறுவதையெல்லாம் அனுமதிக்கிற இ.வ.வை சொல்லணும். அப்படீன்னா நீங்க எண்டா உங்க கடைகளில குரான் அது இதுன்னு என்ன கன்றாவியையோ கிறுக்கி வெச்சிருக்கீங்க? துலுக்கன் கடையில எதுவும் வாங்க மாட்டோம்னு எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சா அப்போ இருக்குடீ உங்களுக்கு ஆப்பு. பேச வந்திட்டானுங்க. என் நண்பன் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான். ___ க்கே அப்படின்னா முழுசா இருக்குற நமக்கு எப்படி இருக்கும்னு!

Anonymous said...

சைக்கோ ருத்ரன்

இதனை படிக்கவும்..

'Top ATS cops killed while chasing ultras at CST: Patil

Mumbai (PTI): ATS chief Hemant Karkare and two other officials of Mumbai police were killed while chasing terrorists near CST railway station, Deputy Chief Minister R R Patil said in Mumbai on Thursday.

All the three top cops — ATS chief Hemant Karkare, Additional Commissioner of Police Ashok Kamte and encounter specialist Vijay Salaskar — came under fire while chasing terrorists near CST in a jeep, Patil said.

Expressing grief over their death, Patil said Karkare and other police officials were having a meeting with him around 9.30 pm on Wednesday when Karkare got the information about some firing at Oberoi hotel.

The ATS chief rushed there and later to CST railway station as reports of another firing came. ACP Sadanand Date was also fighting terrorists at CST but taking advantage of the night, the assailants blew the explosives and moved towards Cama hospital, Patil said.

Date was injured in the attack, he added.

Karkare, Kamte and Salaskar took a jeep and followed them towards Metro cinema but they were killed in retaliatory firing near Cama hospital, he said.

Though they were wearing bullet-proof jackets, the terrorists fired their AK-47 rifles from a close distance, he said, adding that a bullet hit Karkare's neck.

Patil confirmed that condition of Date, whom he met at the hospital, is improving and that he would be discharged in two days.

மணிகண்டன் said...

Rudhran, I agree with you that the incident is sad and shocking. And you should not have linked the death of ATS chief with prohit-pragya nexus. If you are really frustrated/irritated/saddenned by anti-islam comments, you should have just expressed that.

Anonymous said...

//and you feel muslims have killed him!
this is even more sad and shocking than the insane rage of terrorists. //

சைக்கோ ருத்ரனுக்கு பயங்கரவாதிகளின் இன்சேன் ரேஜை விட அதிர்ச்சியாக இருப்பது பயங்கரவாதிகள் முஸ்லீம்கள் என்று சொல்வதுதானாம்.

அடங்கொய்யால...

சைக்கோன்னா ஒன்னாம் நம்பர் சைக்கோ

muthu said...

//இதுவே கரு**நிதி மண்டயப் போட்டிருந்தான்னா என்ன பாடு படுத்தியிருப்பானுங்க?//

பதிவுக்கு சம்ப்பந்தமில்லாது, இவ்வளவு வக்கிரமான அநாகரீக சிந்தனையா??

மதுசூதனன சந்தோஷப்பட்டிருப்பார்.. அதான் நீக்கவில்லை

Madhusudhanan Ramanujam said...

//பதிவுக்கு சம்ப்பந்தமில்லாது, இவ்வளவு வக்கிரமான அநாகரீக சிந்தனையா??

மதுசூதனன சந்தோஷப்பட்டிருப்பார்.. அதான் நீக்கவில்லை//

அவசரப் பட்டுட்டீங்க பார்த்தீங்களா... இந்த பதிவுல நான் இப்ப வரை ஒரு பின்னூட்டம் கூட போடலை. இது தான் முதலாவது. அதுலையே உங்களுக்குத் தெரிய வேண்டாமா. அதென்ன எனக்கு சந்தோஷம்? மு.கவுக்கும் எனக்கும் என்னையா சம்பந்தம்? அவர் இருப்பதோ இறப்பதோ என்னை பாதிக்கப் போவதில்லை. பிறக்கும் எல்லோரும் இறக்கத்தான் போகின்றனர். இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒருவர் வாழும் முறைதான் அவரின் இறப்புக்காக சந்தோஷப்படவோ அல்லது துக்கப்படவோ வைக்கிறது. இந்த சந்தோஷமும் துக்கமும் ஒவ்வொருவரின் பார்வையிலும் மாறுபடும்.

ஆகவே இறப்பது பற்றி கவலை இல்லை நண்பரே; ஆனால் எவனோ ஒருவன் ஒரு பொத்தானை அழுத்தி இப்போது நீ செத்துப் போகலாம் என்று முடிவு செய்வதைத் தான் தவறு என்கிறேன். ஒரு முறை ஒரு தீவிரவாதத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பியவன் என்ற நிலையிலிருந்து சொல்கிறேன்; புரிந்து கொள்ள முயன்று தான் பாருங்களேன்.

Anonymous said...

தமிழ்சசி பதிவில் எழுதியது. அது நிச்சயம் அந்த பதிவில் பதியப்படாது என்பதால் இங்கே பதிகிறேன்.

-
அருமையான கருத்தை கூறியுள்ளார் பெயரிலி

அவருக்கு ஒரே ஒரு கேள்வி

உங்களது தமிழ் ஈழத்தில் முஸ்லீம்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படுமா?

ஓ.. எங்கயாவது போய் உங்களோட சுயநிர்ணய உரிமையை பேசுங்கடான்னு நீங்கதான் அவங்களை துரத்திட்டீங்களே.

Anonymous said...

This racist post and its comments should be condemned by sane people

Anonymous said...

மன்னிக்கவும் மதுசூதனன்,

இங்கே மீண்டும் சசிபதிவுக்கு எழுதியதை பதிகிறேன்

--
//
இந்துமோடிகள், வஹாபிதாடிகள் எல்லாம் திடீரென்று இலங்கை முஸ்லீங்களுக்குப் பரிவது காலத்தின் கோலமடி, அம்மம்மா :-)
//

ரொம்ப சரி பெயரிலி.

ஒரே வரியில் உங்களது நிலைப்பாட்டை சொல்வது கஷ்டம் இல்லையா? (என்ன செய்வது உங்கள் எழுத்து அப்படி) சசியாவது சொல்லலாம், அவரது கருத்து என்னவென்று.

போகட்டும்,

இலங்கை முஸ்லீம்களை பற்றி கேள்வி கேட்பவன் எல்லோரையும் இந்து மோடி, வஹாபி தாடி என்று கூட்டில் அடைத்துவிட்டால், பதில் சொல்லியாயிற்று என்று நினைத்துகொள்ளலாம் இல்லையா?

அதாவது இந்த இரண்டுக்கு வெளியே எவனுக்கும் இலங்கை முஸ்லீம்களை பற்றி அக்கறைகிடையாது என்று வரித்துகொள்ளலாம் இல்லையா?

அப்படியே ஒரு தாடியோ மோடியோ கேட்டாலும்கூட, உங்களது பதில், "நீ மட்டும் யோக்கியமா?" என்பதுதானே? இதனைத்தானே மோடியையும் தாடியையும் இழுப்பதன்மூலம் செய்கிறீர்கள்?


-
கேள்வி ரொம்ப சிம்பிள் சசி, பேயரிலி,

காஷ்மீர் முஸ்லீம்களின் (காஷ்மீர் இந்துக்கள் அல்லது பௌத்தர்கள் என்றுமே பிரிவினைக்கு ஆதரவாக இல்லை என்பதே உண்மை) சுய நிர்ணய உரிமை பற்றி அங்கலாய்க்கும் நீங்கள், அதே கொள்கையின்படி, நீங்கள் அமைய விருப்பப்படும் தமிழ் தேசீய ஈழத்துக்குள் முஸ்லீம்களுக்கு சுயநிர்ணய உரிமை பற்றி என்ன சொல்கிறீர்கள்? அவர்கள் தனி நாடு கேட்டால் உடனே கொடுத்துவிடுவீர்களா? அடுத்து அங்கு வாழும் தலித்துகள் தனி நாடு கேட்டால் கொடுத்துவிடுவீர்களா?

--
சசி,

//இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முதல் எதிர்கள் //

இஸ்லாம் என்பது சுயநிர்ணய உரிமை கோரும் காஷ்மீர் முஸ்லீமகளின் அடிப்படை அடையாளம். அதனை மறுக்கவோ அதன் ரீதியில் ஒருங்கிணையவோ கூடாது என்றோ அல்லது அது தவறு என்றோ உங்களுக்கு சொல்ல அருகதை உண்டா? ஏனெனில், அந்த அருகதை உங்களுக்கு இருக்குமானால், தமிழ் பயங்கரவாதத்தை தவறு என்று கூற ராமுக்கோ அல்லது அசிங்கசங்கரிக்கோ அருகதை உண்டு.

இதையே, திருப்பி "தமிழ் பயங்கரவாதிகள்தான் ஈழ விடுதலைப்போராட்டத்தின் முதல் எதிரிகள்" என்றும் சொல்லலாமே?

வெறும் வார்த்தை ஜாலங்களில் மறைந்துகொண்டு நான் கேட்பது சரி, நீ கேட்பது தவறு என்ற வியாக்கியானங்கள் எல்லோரும் செய்வதுதான்.

Anonymous said...

மன்னிக்கவும் மதுசூதனன்,
திரும்பவும் சசியில் எழுதிய கருத்து இங்கே மறுபிரசுரம்

//இஸ்லாம் என்பது மட்டும் காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. எவ்வாறு ஈழத்தமிழர்களின் அடையாளம் ஹிந்து மதத்தைச் சார்ந்து இல்லையோ அது போல தான் காஷ்மீரிகளுக்கும். காஷ்மீரிகள் ஒரு தனியான இனம். பாக்கிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.//

உண்மைதான், இஸ்லாம் என்பது மட்டுமே காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. ஆனால், சுயநிர்ணய உரிமை கோருகிற காஷ்மீரிகளின் அடையாளம் இஸ்லாமே. பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு நிச்சயம் உண்டு. அதற்கென்ன இப்போது? பாகிஸ்தானில் இருக்கும் சிந்திகளுக்கும் பஞ்சாபிகளுக்கும் வேறுபாடு உண்டு, பலுச்சிகளுக்கும் பக்தூன்களுக்கும் வேறுபாடு உண்டு. பஞ்சாபிகளிலேயே மேற்கு பஞ்சாபியர்களுக்கும் கிழக்கு பஞ்சாபியர்களுக்கும் கூட வேறுபாடு உண்டு. சிந்திகளிலேயே வடக்கு சிந்திகளுக்கும் தெற்கு சிந்திகளுக்கும் கூட பண்பாட்டு கலாச்சார மொழி மற்றும்பல வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் தாண்டிதான் அவர்கள் இணைந்துள்ளனர்.

மத ரீதியான முறையில் ஒரு விடுதலை போராட்டம் நடக்கக்கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள். எந்த ரீதியில் தங்களது விடுதலை போராட்டம் நடத்தப்படவேண்டும் என்ற உரிமை அந்த மக்களுக்கே உண்டு. உங்களுக்கு இல்லை.

காஷ்மீர முஸ்லீம்களுக்கு இஸ்லாமே முக்கிய அடையாளம். காஷ்மீர இந்துக்களோ காஷ்மீர பௌத்தர்களோ பிரிவினை கேட்கவில்லை.

ஈழத்தில் இந்துக்கள் மட்டுமே பிரிவினை கேட்கவில்லை. ஈழத்தின் போராட்டம் மொழிப்போராட்டம். அது தமிழ் என்ற மொழி அடையாளத்தை முன்னிருத்தியது.

இரண்டையும் போட்டு குழப்பி, தனக்கு சாதகமாக வாதிட முயல்கிறீர்கள்.

மொழி ரீதியான தேசியம், இன ரீதியான தேசியம், மத ரீதியான தேசியம் ஆகியவைக்கான தார்மீக அல்லது அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. இவர்கள் தமிழர்கள் இவர்கள் சிங்களவர்கள் இவர்கள் இந்திய தமிழர்கள் என்றோ டி.என்.ஏ வைத்து பிரிக்க ஆதாரம் இல்லை. இனத்துக்கே அறிவியல் ஆதாரமே இல்லை என்றால் ஜாதிக்கான அறிவியல் ஆதாரம் எப்படி இருக்கமுடியும்? இங்கு இன ரீதியான பிரிவு எப்படி உருவாக்கப்பட்டதோ அதே போல மத ரீதியான பிரிவும் உருவாக்கப்பட்டதுதான். மொழி ரீதியான் பிரிவும் இப்படி செயற்கை தேசிய கற்பிதமே.

மக்கள் தங்களது அடையாளம் என்று எந்த குணாம்சத்தை வைத்து ஒருங்கிணைந்தால் உங்களுக்கு என்ன? அது மதமாகவும் இருக்கலாம். ஜாதியாகவும் இருக்கலாம். மொழியாகவும் இருக்கலாம். இன்று காஷ்மீர முஸ்லீம்கள், திரும்பவும் சொல்கிறேன், காஷ்மீரிகள் அல்ல, காஷ்மீர முஸ்லீம்களே சுயநிர்ணய உரிமை என்று கோஷமிடுகின்றனர். காஷ்மீர இந்துக்களோ அல்லது காஷ்மீர பௌத்தர்களோ அல்லது சமீபத்தில் கிறிஸ்துவத்தில் இணைந்திருக்கும் காஷ்மீர கிறிஸ்துவர்களோ அல்ல.

காஷ்மீர சுயநிர்ணயபோராட்டம் என்பது அடிப்படையில் காஷ்மீர இஸ்லாமியர்களின் போராட்டமே என்று புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள மறுக்கிற எந்த ஒருவருக்கும், அதனை பற்றி கருத்து கூற என்ன உரிமையும் இல்லை.

Anonymous said...

மீண்டும் இங்கே போஸ்ட் செய்கிறேன். முன்பு சசி பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டபோது அவர் அவற்றை அனுமதிக்கவில்லை.
இப்போதும் அவர் அனுமதிக்கவில்லை என்றால், நான் கேட்டது இணையத்தின் ஒரு ஓரத்தில் இருக்கட்டுமே என்பதற்காகத்தான்.

மன்னியுங்கள் மதுசூதனன்
--
எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கும், எல்லை அடங்கிய உரிமைப்போருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனெனில் தன் எல்லையை வகுத்துக்கொள்பவர்கள் அந்த போர்வீரர்களும், அந்த போர்வீரர்களுக்கு கொள்கைகளை வகுத்துக்கொடுப்பவர்களும்தான். இஸ்லாமிய கருத்துருவாக்கம் அகில உலகையும் தங்களது சொந்த இடமாக பார்க்கலாம். யார் கண்டது? அந்த விவாதம் இங்கே தேவையில்லாதது.

பெயரிலி,
நான் கேட்டது இது.
//உங்களது தமிழ் ஈழத்தில் இருக்கப்போகும் முஸ்லீம்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா பெயரிலி?
//

அதற்கு புலிகள் எலிகள் மூஞ்சூறுகள் பண்ணியதை நீங்கள் தவறு என்று சொல்வதால் என்ன? சொல்லாவிட்டால் என்ன? இந்த இடத்தில் முடிவெடுக்கவேண்டியதோ முடிவெடுக்காததோ முடிவெடுக்கப்போவதோ முஸ்லீம்கள் தானே தவிர நீங்களோ நானோ அல்ல. இல்லையா?

கேட்டது இது.

தமிழ் ஈழத்தில் இருக்கப்போகும் முஸ்லீம்கள் தனிநாடு கோரினால் அதனை கொடுக்கவேண்டும் என்று போராடுவீர்களா? தங்களது மத அடையாளத்தை முன்வைத்து ஆனால், காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?

--
சசி,

JKLF என்பது அதனை உருவாக்கிய பாகிஸ்தானிய அரசின் மனநிலையை பொறுத்தது. அப்போது மதச்சார்பற்ற ஒரு விடுதலை போராட்டத்தை உருவாக்கினால், பின்காலனிய உலகில் காஷ்மீரையும் விடுவித்துவிடலாம் என்று பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் சிந்தித்து உருவாக்கியது. மேலும் அப்போது காஷ்மீரில் இந்த அளவு இந்துக்களை சுத்திகரித்ததும் நடக்கவில்லை.
பின்னால் வந்த அரசுகள் JKLF தான் சொன்ன கோட்டின் மீது நடக்கவில்லை என்பதற்காக மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உருவாக்கின.

சரி, அதே கேள்வி உங்களுக்கும்,
தமிழ் ஈழ முஸ்லீம்கள் காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே, எங்கள் நாட்டில் மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?


=

Anonymous said...

மது, மறுபடி மன்னிக்கவும்
--
சசி, பெயரிலி

JKLF யார் உற்பத்தி செய்தார் செய்யவில்லை என்பதெல்லாம் இந்த விவாதத்துக்கு தேவையில்லாதது.

உங்கள் நேர விரயத்துக்கு வருந்துகிறேன்.
//அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும் பிடித்து புலிகளை ராஜபக்சே ஓட ஓட இலங்கை தீவினை விட்டே விரட்ட போகிறாரே, பின் எதற்கு இந்த கேள்வியெல்லாம். நாங்க தான் என்னடா இப்படி ஆயிடுச்சே அப்படின்னு நொந்து போகணும். உங்களுக்கு ஜாலி தானே ?//

ஆனால், கேள்வி எனக்கு ஜாலியை பற்றியது அல்ல. இது என் கேள்விக்கு பதிலும் அல்ல. உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்.

ஆம் இல்லை என்று சொல்லி முடித்துவிடலாமே?

ஏன் இவ்வளவு சுற்றி வளைப்பு, மென்று முழுங்குதல்?

Anonymous said...

மீண்டும் மன்னிக்கவும் மதுசூதனன்
==
/
/உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்./

ஆம். இப்போது, என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? பிரச்சனை என்னிலே இல்லை; உங்களிலேதான் என்று எனக்குப் படுகிறது. ஈழப்போராட்டத்தை தமிழர்-சிங்களவர்-முஸ்லீங்கள் என்று சுருக்கிப் பார்த்தால், உங்களை மாதிரியாகத்தான் கேள்விகளை எழுப்ப முடியும்.
/

ஆம் என்று கூறியதற்கு நன்றி பெயரிலி

அப்படிப்பட்ட ஒரு விடுதலை போராட்டத்தை ஆதரிப்பீர்கள் என்று எடுத்துகொள்கிறேன்.

வடக்கில் வாழும் முஸ்லீம்கள் தனியாக தங்கள் நாட்டை உருவாக்கிக்கொள்ள ஆதரவு தெரிவிக்கும் அதே வேளையில் கிழக்கில் தெற்கில் வாழும் முஸ்லீம்கள் தனி நாடு கேட்டாலும் ஆதரிப்பீர்கள் என்று புரிந்துகொள்ளலாமா?

அடுத்த கேள்வி என்று நேரவிரயம் செய்வதற்கு மன்னிக்கவும்.

ஈழ தமிழ் தலித்துகள் (காரணங்களுடனோ காரணங்கள் இல்லாமலோ இல்லை கற்பனையான காரணங்களுடனோ, உண்மையான ஆனால் அறியப்படாத காரணங்களுடனோ) தனி நாடு கோரினாலும் ஆதரிப்பீர்களா?

விதண்டாவாதம் போல தோன்றும் என்று அறிவேன். ஆனால், உங்களது தனிநாட்டுக்கான விடுதலை போராட்டத்தின் இலக்கணங்களின் எல்லைகளை அறியவே கேட்கிறேன்.

Anonymous said...

மறுபடி மன்னிக்கவும் மது

--
நன்றி அனானிமஸ்

/
இது விதண்டாவாதம் கூட இல்லை. தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்தனம்.
/
புத்திசாலி என்று என்னை நான் நினைத்துகொள்ளவில்லை. தெரிந்துகொள்வதற்காகக்கூட கேட்கலாம் இல்லையா.

/காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை அப்பகுதிகளின் வரலாறுகளோடு பொருத்திப்பார்க்கும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவருக்கு பதில் சொல்லி திருப்தியளிக்க முடியாது.

காஷ்மீர் ஒரு தேசிய இனமாக, தனி தேசமாக இருந்த பகுதி. இந்திய/பாகிஸ்தானிய சுதந்திரத்திற்கு பிறகு இருநாடுகளுக்கிடையில் துண்டாடப்பட்டு, மீண்டும் ஒன்று பட்ட சுதந்திர நாடாகப் போராடுகிறது. அதேபோல இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகள் தமிழ்மன்னர்களால் ஆளப்பட்டு, பின் காலனிய ஆட்சியாளர்களால் ஒட்டுமொத்த இலங்கையும் ஒரே அரசியல் பிரதேசமாக உருவாக்கப்பட்டு சுதந்திர இலங்கை என்ற பெயரில் சிங்களர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தமிழர்கள் தமக்கான தனி அரசு அமைக்கப் போராடுகிறார்கள்.
/
ஏன் காஷ்மீர் ஈழப்பிரச்னைகளோடு கடந்தகால வரலாற்றோடு சேர்ந்த விடுதலை போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று தெரியவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் சற்றே 60 வருடங்களுக்கு முன்னர் தனி சமஸ்தானமாக இருந்தது. கேரளாகூட அப்படியே. அவைகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன என்றும் கூறலாமே? அவைகளை தனிநாடாக அறிவிக்க போராட்டம் அறிவித்து போராடினால், ஆதரிக்கலாமா? சோழ சேர பாண்டிய பல்லவ அரசுகள்? அவற்றின் எல்லைகள்?

புதுச்சேரி, கோவா போன்றவை கூட இந்திய படைகளின் ஆக்கிரமிப்பின் பேரில் இந்தியாவுக்குள் இணைக்கப்பட்டன. இலங்கையினுள்ளும் அம்பாறை மாவட்டங்கள் யாழ் அரசின் கீழ்தான் இருந்தனவா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படி இல்லாமல் தனி சிற்றரசாகவோ சிங்கள அரசின் கீழே இருந்திருந்தால், அவற்றை எதிர்கால ஈழ அரசின் கீழ் கணக்கெடுக்கக்கூடாதா?

/
காஷ்மீரிகளும், தமிழர்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய, இலங்கை தேசிய அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு தம் சுய அடையாளங்களை மீட்டு, முழு சுயாதீனத்தோடு வாழ விரும்புகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் அந்த அனானி நண்பர் தன்னுடைய புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு அவராகவே விடைகள் கண்டுபிடித்துக்கொள்ள முடியும். பெயரிலியும், சசியும் விடையளிக்கத் தேவையில்லை.
/

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்களது முந்தைய சுய அடையாளத்தை இழந்துவிட்டனர் என்று கருதி அவர்கள் (தற்போது அல்ல, எதிர்காலத்தில் ) போராடும்போது ஆதரவு உண்டா?
சுய அடையாளங்களை மீட்டெடுக்கும் உரிமை ஈழ முஸ்லீம்களுக்கு உண்டா? அல்லது ஈழ தலித்துகளுக்கு உண்டா? அவர்கள் சுயாதீனத்தோடு வாழ அனுமதிஉண்டா? அவர்களுக்கு முன்பு தனி அரசு இல்லாதிருந்த பட்சத்தில் அந்த உரிமையை இழக்கிறார்களா?

Anonymous said...

//அமைப்போகிற ஈழ அரசிலும் சரி, இந்தியாவிலும் சரி அல்லது உலகின் எந்த அரசாங்கத்திலும் சரி தொடர்ச்சியாக எந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படக்கூடாது. அதன் எதிர்வினை நிச்சயமாக போராட்டமாக வெடிக்கும். இது மிக மிக இயல்பானது...//

//காஷ்மீரில் மட்டுமா கேட்கிறார்கள் ? மணிப்பூர், அசாம், நாகாலாந்து என இந்தியாவில் இருக்கிற சந்து பொந்துகளில் எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.//

அப்படியா? காஷ்மீர, மணிப்பூர் அசாம் நாகாலாந்து மக்களின் எந்த உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்துள்ளது என்று தெளிவு படுத்த முடியுமா?

Anonymous said...

//சுதந்திர ஈழநாடு அமைந்தபிறகு ஈழ முஸ்லீம்களும், 'தலித்'களும் ஏனைய தமிழர்களுக்கு இணையாக நடத்தப்படாவிட்டால், உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அந்த மக்கள் குழுவினர் பூகோளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தனிநாடாக இயங்கும் சாத்தியம் இருந்தால் நிச்சயம் ஆதரவு உண்டு.

இப்போதைக்கு முதலில் ஈழம் அமையட்டும்.//

ஏன் இப்போதே அவர்கள் தங்கள் தனிநாடு குறித்த கோரிக்கையை கிளப்பவும் அதற்கு நீங்கள் ஆதரவும் அளிக்கலாமே?

எதற்கு இன்னொரு அரச பயங்கரவாதத்தின் கீழ் இன்னொரு போராட்டம்?

Anonymous said...

parpaara naigalin olam thaanga mudiyalappaaa
niruthuna naadu urupadum

-ramagopalanGee