Sunday, February 22, 2009

ஸ்லம்டாக் மில்லியனர் - ரஹ்மான் இரண்டு ஆஸ்கர்கள் வென்றார்

ஸ்லம்டாக் மில்லியனர் எனும் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் படத்திற்கு இதுவரை நான்கு ஆஸ்கர் விருதுகள் கிட்டியுள்ளன. அதில் ஒன்று ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்புக்காக ஒரு ஆஸ்கர் விருதும் சிறந்த பாடலுக்கு இசையமைத்தற்காக இன்னொரு ஆஸ்கரும் வெண்றுள்ளார். அந்த விழா மேடையில் பேசிய ரஹ்மான் ”எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் பேசி நன்றி தெரிவித்தபோது அவரின் மொழி ஆர்வம் நன்கு தெரிந்தது என்றால் அது மிகையாகாது. வாழ்த்துக்கள் ரஹ்மான்!!

1 comment:

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.