Tuesday, March 08, 2011

புதிய பிறவி

 சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. சில சொந்த காரணங்களுக்காக இந்த இரண்டு ஆண்டுகளாய் எழுதமுடியவில்லை. சோம்பேறித்தனம் கூட ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால் திடீரென்று எழுதவேண்டும் என்று ஒரு எண்ணம். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. எங்காவது ஆரம்பித்தால் சரி என்று முடிவு செய்து ஆரம்பித்தாயிற்று. எப்படிப் போகிறதென்று பார்க்கலாம்.

No comments: